மிகத் தேவையான தலைப்பு! இன்று பல பேர் ஜகாத் என்றால் அது வசதியானவர்களுக்கு மட்டுமே கடமை என்ற எண்ணத்திலேயே தான் உள்ளனர். இந்த காணொளிகள் முழுவதும் அனைத்து முஸ்லிம்களும் பார்க்க வேண்டும். இன்ஷாஅல்லாஹ்! இஸ்லாமிய சமூகத்தின் ஏழ்மை நிலை விரைவில் மாறும். ஒவ்வொரு வசதியுள்ளவரின் ஜகாத் ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்தினரை உயர்த்த வேண்டும். ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்தினரின் ஜகாத் ஒவ்வொரு ஏழை வர்க்கத்தினரை உயர்த்த வேண்டும். இஸ்லாம் கடமையாக்கிய ஜகாத் ஏற்படுத்தும் பொருளாதார புரட்சி இதுவே! அல்ஹம்துலில்லாஹ்!
Пікірлер: 6