My birthday 15....wowwww....Perfect for me..tq aiya
@lovelylotuspetals
2 жыл бұрын
Welcome 😊
@mahestudio1027
2 жыл бұрын
Sir 7 தேதி video எப்ப போடுவீங்க please போடுங்க
@lovelylotuspetals
2 жыл бұрын
soon
@vaishnavidevi8990
2 жыл бұрын
மிக அருமையான பதிவு.என் ராசி ரிஷப ராசி. நான் பிறந்ததேதி 6ஆம் தேதி. என் ராசிக்கு அதிபதி சுக்கிரன் . சுக்கிரனுக்கு உகந்த நிறம் வெள்ளை. ஆனால் இப் பதிவில் நீங்கள் வெள்ளை நிறத்தை உபயோகப் ஆமென்று சொல்லி இருக்கிறீர்கள். அதற்கான விளக்கம் மட்டும் கூறுங்கள்?
@lovelylotuspetals
2 жыл бұрын
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் இந்த குறளில் உங்கள் கேள்விக்கான பதில் உள்ளது, அதாவது ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைகள் சரி இல்லாமல் போகும் போதும், அங்கு பரிகாரங்கள் பலனளிக்காமல் போகும்போதும், நமக்கு உதவ கூடியது தான் நியூமெராலஜி. உங்கள் ஜாதக பலன் நன்றாக இருந்தால் அதில் உள்ளவைகளையே பின்பற்றுங்கள். ஜாதகம் பலம் குன்றி இருந்தால் எண்கணிதத்தை பின்பற்றுங்கள். நன்றி !
@vaishnavidevi8990
2 жыл бұрын
@@lovelylotuspetals நன்றி.
@premavathy5560
2 жыл бұрын
Excellent sir.100% true sir
@lovelylotuspetals
2 жыл бұрын
Many many thanks
@bhavinsatheeshkumar1667
2 жыл бұрын
It's 100% apt for me.... Tq
@lovelylotuspetals
2 жыл бұрын
Thanks
@SriRamyalovely
2 жыл бұрын
Excellent. 👏 neenga sonnathu anaithum unmai
@lovelylotuspetals
2 жыл бұрын
Nandri
@gloryarokiamary9269
2 жыл бұрын
Unga videos eduvum varala what happened sir
@lovelylotuspetals
2 жыл бұрын
சில ஜோதிட குறிப்புகள் பற்றி ஆராய்ந்து வருகிறேன். அவை முழுமை அடைந்தவுடன் கூடிய விரைவில் வெளியிடுகிறேன். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி !
@sk-dr8zu
2 жыл бұрын
அண்ணா ஆண் சிம்ம ராசி பூர நட்சத்திரம், பெண் கன்னி ராசி ஹஸ்த நட்சத்திரம். மனம் முடிக்கலாமா?
@lovelylotuspetals
2 жыл бұрын
இருவரது ஜாதக கட்டங்களை பார்த்து அதில் பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யுங்கள்.
Пікірлер: 20