அருமையான பாடல்கள் கொடுள்ளீர்கள். வாழ்த்துக்கள், பிரதர்.
@palanidurai894
2 жыл бұрын
அத்தனை பாடல்களும் இனிமை. இதில் எந்த பாடலை குறிப்பிடுவது . இந்த பாடல்களை எல்லாம் கேட்டால் மனம் எவ்வளவு பாராமாக இருந்தாலும் கரைந்து லேசாகிவிடுகிறது. . இசை ஒன்று இல்லை என்றால் மனிதன் பைத்தியம் ஆகிவிடுவான். இந்த பாடல்கள் எல்லாம் தொகுத்த உங்கள் காலடியை தொட்டு வணங்குகிறேன். எஸ். பி. பி சார் குரலின் பாடலை கேட்டு கொண்டே நீண்ட தூரம் பயணம் செய்யும் போது கிடைக்கும் இன்பமே தனிதான் . உங்கள் குரலை கேட்டு கொண்டே என் உயிர் பிரிய வேண்டும் என்று எனக்கு ஆசை.
@palanidurai894
2 жыл бұрын
அத்தனை பாடல்களும் இனிமை. இதில் எந்த பாடலை குறிப்பிடுவது. இசை என்று ஒன்று இல்லை என்றால் மனிதன் பைத்தியம் ஆகிவிடுவான். எஸ் . பி. பி சார் குரலில் உள்ள பாடல்களை கேட்டு கொண்டே பயணித்தால் அந்த சுகமே தனி. சார் உங்கள் குரலில் உள்ள பாடலை கேட்டு கொண்டே என் உயிர் பிரிய ஆசை எனக்கு.
@uthayakumaruthayan8548
Жыл бұрын
அத்தனை பாடலும் அருமை இப்பாடலை கேட்கும் போது என்னை இளமை காலத்திற்கு கொண்டு செல்கிறது அருமையான பாடல் தொகுப்பு தொகுத்தவருக்கு கோடான கோடி நன்றி
@vsvs6230
Жыл бұрын
இதெல்லாம் அப்போதான்னு இல்ல எப்பவும் அருமை அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம்
@sulthancargo7404
3 жыл бұрын
அனைத்து பாடால்களையும் செலக்ஷன் செய்த கண்களுக்கும் கைகளுக்கும் கோடான கோடி நன்றிகள்
@naseerabanu3877
2 жыл бұрын
1976-83 காலகட்டம் பெற்றோருடன் மதுரையில் இருந்த போது இலங்கை வானொலியில் ஒவ்வொருநாளும் ரசித்த பாடல்கள்.சிறுவபது நினைவுகளையும்,பெற்றோரையும் ஞாபகப்படுத்தி கண்களை கசியச்செய்துவிட்டன. பாடல்கள் தொகுப்பு அருமை.
@nesannesannesan9826
2 жыл бұрын
ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு........
@balamuruganp6060
Жыл бұрын
10 வயதில் எனது கால் கீழே விழுந்து உடைந்து விட்டது கோடை fm இல் இப்பாடலை கேட்ட நான் கால் உடைந்தது மறந்து விட்டேன் அருமை அருமை
@daisyangela9461
2 жыл бұрын
பாடல்களை கேட்டால் நேரம் போவதே தெரியவில்லை. Supero super
@nesannesannesan9826
2 жыл бұрын
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே......
@gopalakrishnan5895
Жыл бұрын
Selected & Picked🎵 are👌 (1) அக்கரைச் சீமையிலே🌲(15) ஸ்ரீ ராமனின் (கவிஞர் பஞ்சு அருணாசலம் - K J JESUDOSS) (19) ஏ பாடல் ஒன்று (K J JESUDOSS & S JANAKI) - ப்ரியா (1978) (2) சின்னப் புறா ஒன்று 🌲(கவிஞர் வாலி-SPB & SP SAILEJA)-அன்பே சங்கீதா (1979) (3) என் கண்மணி 🌲(கவிஞர் வாலி - SPB & P SUSHEELA) (17) உன்னை நம்பி நெத்தியிலே (கவிஞர் வாலி - P SUSHEELA) - சிட்டுக்குருவி (1978) (4) ஏதோ நினைவுகள் 🌲(கவிஞர் கங்கை அமரன் - K J JESUDOSS & SP SAILAJA) - அகல் விளக்கு (1979) (5) இளமை எனும் பூங்காற்று 🌲(கவிஞர் கண்ணதாசன் - SPB) - பகலில் ஒர் இரவு (1979) (6) குறிஞ்சி மலரின் வடிந்த ரசத்தை 🌲(கவிஞர் வாலி - SPB & VANI JEYARAM) - அழகே உன்னை ஆராதிக்கிறேன் (1979) (7) மலர்களில் ஆடும் இளமை 🌲 (கவிஞர் பஞ்சு அருணாசலம் - S P SAILAJA) - கல்யாண ராமன் (1979) (8) ஒரே நாள் உன்னை நான்🌲(கவிஞர் வாலி - SPB & VANI JEYARAM) - இளமை ஊஞ்சலாடுகிறது (1978) (9) ஒரு மூடன் கதை சொன்னால் 🌲 (கவிஞர் வாலி - MALAYSIA VASUDEVAN) - நெஞ்சில் ஆடும் பூ ஒன்று (1978) (10) ஒரு தங்க ரதத்தில் 🌲(கவிஞர் கண்ணதாசன் - MALAYSIA VASUDEVAN) - தர்மயுத்தம் (1979) (11) பட்டு வண்ண ரோசாவாம் 🌲(புலவர் புலமைப்பித்தன் - S JANAKI) - கன்னி பருவத்திலே (1979) SHANKAR - GANESH (12) பூந்தேனில் கலந்து 🌲 (கவிஞர் கண்ண தாசன்- SPB) (20) ஏனுங்க மாப்பிள்ளை (கவிஞர் கண்ணதாசன்- SPB & P SUSHEELA) - ஏணிப்படிகள் (1979) KVM (13) செந்தாழம்பூவில்🌲(கவிஞர் கண்ண தாசன் - K J JESUDOSS) - முள்ளும் மலரும் (1978) (14) சொர்க்கம் மதுவிலே🌲(கவிஞர் கண்ணதாசன் - SPB) - சட்டம் என் கையில் (1978) (16) உச்சி வகுந்தெடுத்து 🌲(புலவர் புலமைப்பித்தன் - SPB) - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979) (18) வா பொன்மயிலே 🌲(கவிஞர் பஞ்சு அருணாசலம் - SPB) - பூந்தளிர் (1979) (20🎵)
@hebcielectricals3094
Жыл бұрын
👌👌👌
@radhakrishnanb2252
Жыл бұрын
,சூப்பர்
@m.u.shafiulla2606
3 жыл бұрын
எழுபதுகளில் வந்த பாடல்களில் உள்ளத்தை ஊடுருவிச் சென்ற மிக உன்னதமான பாடல்கள் மனதை மயக்கும் பாடல்கள் வாழ்த்துக்கள்
@venkatesharumugam583
Жыл бұрын
நாங்களும் மதுரையில் இருந்த போது திருச்சியின் விவித் பாரத்தின் காலை பாட்டுக்கள்,ஞாயிறு நெல்லை வானொலியின் தேனருவி,இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம் நேயர் விருப்பம் எல்லாம் மீண்டும் கேட்ட உணர்வு.மிக்க நன்றி அய்யா.
@abbasmanthrisaikmohamed845
Жыл бұрын
தாஜ்மஹல் இங்கே!மும்தாஜ் எங்கே .அழகே ஆராதிக்கிறேன் உன் அன்பை.நிச்சயம் ஒருநாள் வரும் உன்னை நான் காண்பேன்.தெரியும் நீ மாற்றான் தோட்டத்து மலர்தான் .நான்நேசிப்பது உன் மணமில்லை மனத்தை(உள்ளத்தை).எங்கிருந்தாலும் வாழ்க.இந்த உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து தூண்டியதற்கு நன்றி.
@gr8sathya
2 жыл бұрын
ஆரம்பமே அசத்தல் பாடல் ....ராஜா என்றுமே ராஜா தான் ....ராஜா வாழும் காலத்தில் நானும் இருக்கிறேன் என்பதே என் பாக்கியம்
@karunakaranjayadev2813
2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@_mehathis6952
2 жыл бұрын
Ayyo 😀 sema songs vera level songs. naan 2k'kids .first time ketten .sema voice .sema song😇😇😇😇❤❤❤❤❤💙💙💙💙💙💘💘💘✌👍👍👍👍👌👌👌👌👏👏👏👏👏
@obulisanthi9706
2 жыл бұрын
அருமையான. பாடல்கள்.அருமை.பொக்கிஸம்
@gajendarangaja4604
2 жыл бұрын
உலகின் எத்தனை மொழி பேசினாலும் பிறந்த குழந்தை கூப்பிடும் வார்த்தை அம்மா அதைப் போல்தான் இசைஞானியின். இளையராஜா வின் இசையும்
@nesannesannesan9826
2 жыл бұрын
இளமாமயில் அருகாமையில் 👌👌👌👌
@vijayaraghavankaveripak7151
2 жыл бұрын
இசை ஞானி இளையராஜாவால் தமிழ் இசைக்கும், தமிழ் மண்ணுக்கும், தமிழ்மக்களுக்கும் பெருமை.
@sureshiyer5926
2 жыл бұрын
Fantastic and fabulous hits selection s
@niyasniyaa4388
3 жыл бұрын
All super songs
@nesannesannesan9826
2 жыл бұрын
" சின்ன புறா ஒன்று " பாடல், இசை, மற்றும் பாடிய பாடகர் அனைத்தும் அசத்தல் 👍👌
@pollachianbalagan667
2 жыл бұрын
மனத்தை கவர்ந்த பாடல்கள் சிறப்பான தொகுப்பு
@raghavanramesh2483
Жыл бұрын
SPB யின் குரலை கேட்க கேட்க மனது கனக்கிறது.
@AnwarAnwar-cn1wl
Жыл бұрын
மாஸ் சாங்
@bharathivenkatesh4169
3 жыл бұрын
Malarum nenaivugal nice melody
@dhivyamani3423
Жыл бұрын
அருமையான பாடல்கள்
@sekarnadar9860
2 жыл бұрын
பாடல்களின் தொகுப்பு அருமை.
@SENTHILKUMAR-vo1fh
Жыл бұрын
அருமை 👍
@nesannesannesan9826
2 жыл бұрын
மலர்களில் ஆடும் இளமை புதுமையே.......
@suresheaswaran3439
2 жыл бұрын
Very very nice song s really good sir
@venkateshk7502
2 жыл бұрын
BEAUTIFUL SONG ALL THANKS 👌👌🙏
@muni.munmuni4430
2 жыл бұрын
Very very good you like songs.miss.thank...s....
@mohamedissmath7422
Жыл бұрын
All song’s excellent
@SakthiVel-xc9bp
Жыл бұрын
Very good Song 👍
@duraisamy5490
3 жыл бұрын
பாடல்கள்ஒவ்வைன்றும்அருமையாஉள்ளது
@selvapitchai8877
2 жыл бұрын
All songs great 👌🌹🌹🌹
@stgokul7721
2 жыл бұрын
Ninaivugal manathila mararinthadu👌👌🙏
@raamadevan6457
Жыл бұрын
Excellent memories 💓
@sundaresanmahalingam9889
3 жыл бұрын
supar song supar fleeng im enjai
@krishnamoorthisethuraman6180
Жыл бұрын
Golden songs from isigani excellent
@seethalakshmikarthikeyan6796
2 жыл бұрын
Arumai super songs
@srividhya4417
2 жыл бұрын
Excellent
@perumalselvaraj7159
3 жыл бұрын
Very good selection of songs 👌
@velayudhanpillar6282
Жыл бұрын
வளர்ந்த நாடு பலர் நாடு அல்ல பாடலின் இனிமேல் நன்றாக இருக்கிறது இதுதான் லாஸ்ட் ஹெல்த்
@rithikamary8463
2 жыл бұрын
All songs very very super
@amuthamalar2557
2 жыл бұрын
yes..im the early 70s kids..4 years old..but still can remember last time play in radio..even 80s
@rajendirakumarkumar281
3 жыл бұрын
All the songs is very nice 👌👌👌
@parashc4257
3 жыл бұрын
Very super all songs
@kitchenkarpagam5894
Жыл бұрын
அன்றும் இளையராஜா
@rajavenkates6374
Жыл бұрын
Supper songs. I m happy.
@SyedAli-cm5tu
3 жыл бұрын
WHAT A WONDERFUL SONGS...KADANTHA KALATHIN NINAIVUGAL..GREAT.ILAYARAJA ...
@sureshadvocate5000
2 жыл бұрын
Super songs 👍
@Hi-os4cc
2 жыл бұрын
Ivai n uyir.
@vithurthi
3 жыл бұрын
அருமையான பாடல்கள் மனதிற்குஇனிமையான ஒத்தடம் கொரோனாவெல்லாம் பறந்திடுச்சு துள்ளிதிரிந்த காலத்திய இளமைக்காலம் கண்முன்னே தொகுத்தவருக்கு நன்றிகள் பல
@veerappanveerappan1633
3 жыл бұрын
0of
@rabinthr2196
2 жыл бұрын
பாடல்கள் எல்லாம் இன்பமயம்.இரபிந்த்.இர
@sivabalan1998
2 жыл бұрын
Very nice songs
@sankarankaliappansankaran7451
3 жыл бұрын
Nice collection my favourite songs ❤️
@nesannesannesan9826
2 жыл бұрын
பட்டுவண்ண ரோசாவாம் பாத்த கண்ணு மூடாதாம்
@nageshperumal7661
2 жыл бұрын
ராஜா ராஜா தான்... மறக்க முடியாத பாடல்கள்.
@saransaimai3320
3 жыл бұрын
This is my daddy's favorite songs
@priyadigital8242
3 жыл бұрын
Super
@vasantharadhakrishnan7649
2 жыл бұрын
மனதை மயக்கும் பாடல்கள்
@vasukichinnadurai7808
2 жыл бұрын
Wonderful wow. Vasuki chinnadurai
@komahankavirinadan2670
2 жыл бұрын
Very good selection
@eloissolennel5924
Жыл бұрын
இந்த பாடல்கள் வந்த சமயங்களை நினைத்தால் என் சிறுவயதில் வாழ்ந்த பள்ளி வாழ்கையும் நண்பர்களோ தெரு மண் உடம்போட ஆட்டம் போட்டதும், மனதில் எந்த சுமையும் இல்லாமல் எந்த ஒரு எதிர்கால கணவூம் இல்லாமல் இருந்த வாழ்க்கையை நினைவூட்டுகிறது
@alimaisha7151
3 жыл бұрын
Old is gold
@clamecj5703
Жыл бұрын
இனிமையான பாடல்கள்
@clamecj5703
Жыл бұрын
நன்றி
@christopherparimalanbabu.c6045
2 жыл бұрын
வாழ்த்துகள் திரு சாம்
@sukumarannarayanan7453
Жыл бұрын
Sir no words to say
@dewidewi3863
3 жыл бұрын
Superb beautiful Collections
@rojagulam7649
3 жыл бұрын
Happy Happy meni Meni my friend New year tank
@kuthubudeenkuthubudeen2658
3 жыл бұрын
All. Song. Super. Super
@kithermohamed7869
3 жыл бұрын
Touching songs old is gold
@pavitra149
3 жыл бұрын
Kedka kedka teguddata padalgal
@geethapalani262
2 жыл бұрын
Very nice songs
@jaiish2297
3 жыл бұрын
எனறும் ராஜா சார் இசைக்கு அடிமை
@vijayaraghavankaveripak7151
2 жыл бұрын
Music Legend illayaraja. We're proud of tamilians .He is a divine soul🙏
@varshaam9536
2 жыл бұрын
Super. Song.
@subramaniamramaiya6793
Жыл бұрын
இன்று 70 களை எட்டிப்பிடிக்கும் எம்போன்ற 70களின் இளசுகளின் சோர்ந்துவிட்ட இதயங்களுக்கு அற்புதமான ஒத்தடம்…தொகுப்புக்கு நன்றிகள் பல!
Пікірлер: 357