70 வருடங்களா ஒரு உணவகம் தன் வாடிக்கையாளர்களோட பேராதரவோட இயங்குதுன்னா அது மிகவும் பாராட்டுக்குரிய விஷயமாகும். மூன்று தலைமுறை மக்களால் நடத்தப்படும் இந்த பழமையான The National Lodge Andhra Mess பலருக்கும் இனிமையான அனுபவங்களைத்தந்த ஒரு உணவகமாக செயல்பட்டு வருகிறது. சென்னை சவுக்கார்பேட்டை பகுதியின் வியாபாரிகளுக்கும் இங்கு பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த உணவகத்தின் unlimited meals ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது.
National Lodge Andhra Meals
112, Govindappa Naicken St, Parrys, George Town,
Chennai, Tamil Nadu 600001
goo.gl/maps/94cD95nrahgKUt147
Негізгі бет 70 years of The National Lodge Andhra meals | MSF
Пікірлер: 244