ரத்த ரோஜா இப்போ 7 வது. நாள் 2 கதையும் super 👍♥️ RK எழுதிய சினேகாவின் சிவப்பு டையரி நாவல் உங்கள் வாசிப்பில் கேட்க waiting please
@KumariSelva-to8vf
8 күн бұрын
என் இருதயமும் கனத்து விட்டது அழுகை வந்தது 😢😢😢பாவம் ஒர பக்கம் பழி ஒரு பக்கம் பாவம் நந்திதா💐💐
@gsbkarthik91
20 күн бұрын
காலை வணக்கம் மேடம் உங்களின் ரத்த ரோஜா 4 பாகம் கேட்டேன் நன்றாக இருந்தது. விவேக் துப்பறியும் கதை வாசியுங்கள்
@pushpalathagurusamy5885
20 күн бұрын
கதை படு விறுவிறுப்பாக இருந்தது. வாசிப்பும் மிகவும் அருமை.
@shereneselvakumar7054
20 күн бұрын
சூப்பர் நாவல் 🙏🏻🙏🏻🙏🏻சூப்பர் வாய்ஸ் ❤️❤️❤️
@rollno.23jefrin.j86
20 күн бұрын
Ungaloda voice nalla irukku mam. Yella story um super a irkku. Ippadiey continue pannunga
@gnanavelankrishnana5959
20 күн бұрын
Super sister very nice story
@KarthikKarthik-rb1jd
20 күн бұрын
7 day 😊 story nalla irukuma sis......❤️🙏❤️🙏🤝
@maariduraichiraja
16 күн бұрын
Onnume theriyatha nandhithavukku ippadi oru mudiva,,, pavam,,,
@annamannam4641
20 күн бұрын
👌🏼🙏🏼
@SoniyaShanmugam-ks2cj
20 күн бұрын
Good🎉🎉
@MagalaMagala-sl1sv
20 күн бұрын
Super🎉🎉🎉🎉🎉
@saralakowsalya5390
20 күн бұрын
Nice
@balasubramaniansethurathin9263
20 күн бұрын
இந்த பாழாய்போன குடிப்பழக்கத்தால் ஞானேஷ் வாழ்க்கை அழிந்து விட்டது. வருத்தம்தான்! பொம்பள பொறுக்கி ராம்குமாருக்கு என்ன தண்டனை? உத்தமி நந்திதாவின் இறப்பு கண்ணீரை வரவழைத்து விட்டது! இந்த முகப்புப் படத்தில் உள்ள பெண்தான் நந்திதாவா சகோதரி?
@Meena-lw2mg
20 күн бұрын
Writer name pls
@ShammyShammy-ms3gz
11 күн бұрын
கதை நன்றாக இருந்தது , தற்கொலை செய்வதற்கு முன்பு அவர்களை கொலை செய்துவிட்டு இருந்தால் கதை இன்னும் நன்றாக இருந்தது இருக்கும் 👍 , unga presentation 👏
Пікірлер: 18