அருமையான அற்புதமான என்றும் கேட்க வேண்டிய பாடல் கருத்து நிறைந்த பாடல்
@theivendirakumarm2393
Жыл бұрын
தேன் தமிழுக்கு குந்தம் விளைவிக்காத ஆங்கில மொழி கலக்காத இனிய தமிழ் பாடல் வரிகள் என்றுமே காலத்தால் அழியாத பாடல்கள். சிறு வயது சுப நிகழ்ச்சிகளை நினைவிற்கு கொண்டு வருகிறது இந்தப் பாடல்கள்.
@sadishkumar7386
10 ай бұрын
8 to be able
@DeepaDeepa-fd7ri
Жыл бұрын
எங்கள் கல் லியாணத்தில் வீட்டில் வைத்து இசை தட்டுபாட்டு போட்டு இருந்தது பழைய கால ஞாபகம் வந்தது
@madheshs5646
10 ай бұрын
இன்னும் 100 வருசம் ஆனாலும் திருமண விழாக்களில் இந்த பாடல்கள் ஒலிக்கும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருமண வீடுகளில் 99.5% வீடுகளில் ஒலிக்கும் அற்புதமான, ஆழமான, அழகான வரிகள் நிறைந்த பாடல்கள்...... கேட்பதற்க்கே. மிக அருமையான பாடல் வரிகள்....
@periyannanmuthukumar4515
Жыл бұрын
மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது
@cinepandatamil962
10 ай бұрын
திருமண பாடல்கள் இன்னமும் எங்கள் ஊர் சுற்று வட்டார பகுதிகளில் கல்யாண வீடுகளில் ஒலிக்கிறது
@mvanarajan5591
2 жыл бұрын
கோடிக்கணக்கான தமிழ் மட்டுமல்லாது பிற மொழி பாடல்கள் வந்தும் இந்த பாடல்களே இன்றும்கூட தமிழ்நாடு முழுவதும் திருமண இல்லங்களில் இந்த பாடல்களே ஒலிக்கும்.... பழமை என்றும் இனிமை...
@shandhasamayalandtips2363
Жыл бұрын
{
@tamilselvinamasivayam1774
3 жыл бұрын
அனைத்து பாடல்களும் அருமை காலத்தால் அழியாத காவியம்
@manimadhusri4228
2 жыл бұрын
5th iiiiiiiiiuiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiuuuu0u67u try u
@srinivasang2802
7 ай бұрын
சிறு வயதில் கல்யாண வீடுகளில் ஒலித்த பாடல்கள். அதுவும் மணமகளே மருமகளே வா வா என்ற பாடலை பெண் அழைப்பின் போது ஒலிபரப்பு செய்வார்கள். அருமை அருமை❤
@SelvaRaj-hb6if
3 жыл бұрын
மிக மிகச் சிறப்பாக உள்ளது நீடூழி வாழ வாழ்த்துக்கள்
@dhanalakshmisakthi2687
2 жыл бұрын
இது சரி இல்லை அப்பா அம்மா பாபா
@manoharanmanoharan5898
2 жыл бұрын
Andu
@moorthykeerthi5960
5 ай бұрын
@@dhanalakshmisakthi2687😢😢😢😢😢😢😮 o namaste namaste namaste namaste 9
@acdass4136
Жыл бұрын
நான் என் பள்ளி பருவத்தில் கேட்டு ரசித்தது .
@mvanarajan5591
2 жыл бұрын
தேர்ந்தெடுக்கப்பட்ட அழகான ஆழமான அர்த்தங்கள் உள்ள பாடல்கள்...
@karuppasamyprema5554
7 ай бұрын
❤❤❤❤ பாடல் அழகு
@tsganesan1665
2 жыл бұрын
அருமை நண்பா அருமை
@veerappanveerappan5332
Жыл бұрын
இந்த பாடல்கள் 1960 சமீபகாலங்களில் வந்தது. ஒலிபெருக்கி குழாயின் அருகிலேயே ஓடியாடி குதூகலித்த காலம் அது..அந்த உற்சாகம் இனி எங்கே கிடைக்கப்போகிறது..
@SathishSathish-ih7ns
7 ай бұрын
Thanks ayya
@waw967
6 ай бұрын
கவலைப்படாதீர்கள் 5000 ஆணடுகள் கழித்து மீண்டும் கேட்பீர்கள் காலச்சக்கரம் சுழற்சி அப்படியே repeat aagum
அனைத்து பாடல்களும் அருமையான மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல் தலைப்பிற்கு ஏற்றவாறு பாடல் அமைந்து உள்ளது சிறப்பு கல்யாண வீடுகளில் ஓலிக்காமல் இருக்காது சூப்பர் 👍
@st.sahayaschool8493
5 ай бұрын
Super
@kalirasa8290
Жыл бұрын
இன்றும் எங்கள் கிராமத்தில் ஒலிக்கிறது பழைய திருமண பாடல்கள்
@pandipandi2950
Жыл бұрын
4yuuio
@Ganga-h5g
11 ай бұрын
சூப்பர்பாடலகள்
@Nagarajan-rx9eq
3 жыл бұрын
இளம்வயது நினைவுகளில் மூழ்கடித்து விட்டீர்கள் நண்றிகள் பல
1960 காலத்தில் வந்த பாடல்கள் என்று தலைப்பு மாற்றம் செய்ய வேண்டும் ஐயா
@lingathurairl5550
2 жыл бұрын
நல்ல பாடல்
@Rajarathinam-bb5ti
Жыл бұрын
Rajarathnam
@sureshkumarsureshkumar1870
3 жыл бұрын
சூப்பர் நண்பா
@panneerselvamr5111
2 жыл бұрын
Super,vadapalani.
@m.mayandi3375
6 ай бұрын
1000 ஆண்டுகள் ஆனலும் ஒலிக்கும்
@baskaranviji1246
2 жыл бұрын
How beautiful songs I never forget those days sir
@pachiyappank7407
2 жыл бұрын
Super sweet old song.
@SivaKumar-tv6vn
Жыл бұрын
Super songs 🎵 🎉❤
@malasrinivasan1379
2 жыл бұрын
👌👌👌👌👌👌🌹🌷
@samsudeena2590
2 жыл бұрын
Super. Songs
@PraveenKumar-ob4ze
3 жыл бұрын
Super brother
@narasimhana9507
Жыл бұрын
இந்த பாடல்கள் வந்தது 1961*காலத்தில்
@uthayauthaya4177
Жыл бұрын
Mass
@sheikmohammad3956
2 жыл бұрын
Suppar sar
@திரவியராஜ்
3 жыл бұрын
மனதிற்கு பிடித்த பாடல் அருமையாக இருக்கிறது திரவிய ராஜ் ஆத்தூர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தலைவன் நகர்
@gopalkgopalk2175
3 жыл бұрын
B
@puvaneswaranm5433
Жыл бұрын
@@gopalkgopalk2175 i. Ck. S t
@velravirvelravi8976
Жыл бұрын
🌺🌺🌺🌺🙏🌺🌺🌺🌺
@velravirvelravi8976
Жыл бұрын
சிவகாசியிலிருந்து திருச்செந்தூர் முருகன் பார்க்க பாதயாத்திரை போகும் போது ஆத்தூர் வந்தா தான் குதூகலமான இருப்போம் ப
@muthuram537
3 жыл бұрын
Super bro
@marimuthuv8999
3 жыл бұрын
To😭 it p
@nakeerank4904
Жыл бұрын
Watching the gramephones playing the songs in our neighborhood marriages still in my memory and heart. We used to select the songs one by one and for the right occasion/ appreciate events like when the bride in brought to the pandal ,etc. Evergreen Tamil songs in the golden era of Tamil cenima.🌹🙏👍
@aalagumeenalmeenal8767
11 ай бұрын
😊
@mookkanmuppudathi
7 ай бұрын
Verinice.
@lovelyenjoyment79
7 ай бұрын
Aarumai
@thangaselvisengamalai4451
4 ай бұрын
❤
@karthikc1105
2 жыл бұрын
Super.super
@ramasamyrajamani2716
2 жыл бұрын
நண்பா 70இருந்தே ஒலிக்க தெடங்கிவிட்டது மின்வசதி இல்லாத மலைகிராமங்களில் .பேட்டரியை வைத்து பாட்டுபோட்டகாலம் ...
@narasimhana9507
Жыл бұрын
80*களில் இல்லை.60*களில் என்று சொல்ல வேண்டும்
@venkateswaranka9464
Жыл бұрын
Entha,mathiri,padalgal,eni,varapovathillai
@pgtyazhini1062
Жыл бұрын
வாராயோ தோழி பாடல் 1990ல வருச கிராமங்களில் நடக்கும் திருமண பெண் அழைப்புக்கு பாடல் போடுவாங்க வீட்டுக்குள் இருக்குறவங்களு வெளிய வந்து கல்யாணபெண்ண பார்பாங்க அது லதா ஒரு சந்தோசம் அதுவா மண்டபத்துல நடக்கும் போது இல்ல😊😌
@KarthiKeyan-cx9so
Жыл бұрын
Ifti😢🎉
@duraisamy7563
Жыл бұрын
He 8tn 8 iimþ😊😊😊😢on þoweþpwp4l0wwuw researches seem etewi8weiqwn🎉🎉😅
கூம்பு வடிவ speaker இந்த பாட்டை போட்டா ஊரே கல கலக்கும்.
@tumadevi910
Жыл бұрын
என்
@rmnarayanan9468
Жыл бұрын
இன்றும் திருச்சியில் ஒரு பகுதியில் மட்டும் அனைத்து திருமண வீடுகளிலும் ஒலிக்கும் பாடல்கள்
@pushpabai6242
Жыл бұрын
நல்ல தூக்கம் வர பாடல் கேட்கிறோம். விளம்பரம் ஸ்கிப் பண்ணும்போது தூக்கம் போய்விடுகிறது. விளம்பரம் வேண்டாமே.
@murugappanoldisgold1295
2 жыл бұрын
I am u.Murugappan searching the old songs from Google and uploading but the appreciation goes to someone. Ok plese request him to search and enjoy the songs. Though everyeri thing found in Google one person is required to feed you.
Пікірлер: 166