திருவருட்பா
இரண்டாம் திருமுறை
முதல் தொகுதி
23. நமச்சிவாய சங்கீர்த்தன லஹரி
815
அட்ட மூர்த்தம தாகிய பொருளை
அண்டர் ஆதியோர் அறிகிலாத் திறத்தை
விட்ட வேட்கையர்க் கங்கையில் கனியை
வேத மூலத்தை வித்தக விளைவை
எட்ட ரும்பர மானந்த நிறைவை
எங்கும் ஆகிநின் றிலங்கிய ஒளியை
நட்டம் ஆடிய நடனநா யகத்தை
நமச்சி வாயத்தை நான்மற வேனே
வள்ளலார்
voice - yuvashrisoundarrajan
#vallalar
#vallalarsongs
#thiruvarutpa
#thirumurai
#namachivaya
#devotional
#sivan_whatsapp_status_tamil
#sivan
#god
#samipadaltamil
#like #share #comment #subscribe
#youtubeshorts
#for #more #lyrics #videos #subscribetomychannel
Негізгі бет 815- திருவருட்பா| இரண்டாம் திருமுறை |அட்ட மூர்த்தம தாகிய பொருளை
Пікірлер