திருவருட்பா
இரண்டாம் திருமுறை
முதல் தொகுதி
23. நமச்சிவாய சங்கீர்த்தன லஹரி
816
உம்பர் வான்துயர் ஒழித்தருள் சிவத்தை
உலகெ லாம்புகழ் உத்தமப் பொருளைத்
தம்ப மாய்அகி லாண்டமும் தாங்கும்
சம்பு வைச்சிவ தருமத்தின் பயனைப்
பம்பு சீரருள் பொழிதரு முகிலைப்
பரம ஞானத்தைப் பரமசிற் சுகத்தை
நம்பி னோர்களை வாழ்விக்கும் நலத்தை
நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- வள்ளலார்
voice - yuvashrisoundarrajan
#vallalar
#vallalarsongs
#thiruvarutpa
#thirumurai
#namachivaya
#devotional
#sivan_whatsapp_status_tamil
#sivan
#god
#samipadaltamil
#like #share #comment #subscribe
#youtubeshorts #youtubevideo
#for #more #lyrics #videos #subscribetomychannel
Негізгі бет 816- திருவருட்பா| இரண்டாம் திருமுறை |உம்பர் வான்துயர் ஒழித்தருள் சிவத்தை
Пікірлер