மனம் கவரும் பாடல்கள் என்றாலே, இலங்கை வானொலி நினைவுக்கு வருகிறது. அது ஒரு கனா காலம்.
@francisanthony100
20 күн бұрын
இசையில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது! அருமையான பாடல்!!
@jevakumarkumar9728
10 ай бұрын
80 90 இந்தக் காலங்கள் போல் இன்றும் வராது இனிமையான வசந்த காலத்தில் வாழ்ந்து வந்தனர்
@nathiyasarthar1260
13 күн бұрын
Yes
@ansarikhan2049
4 сағат бұрын
80 85 வந்த பாடல்கள் அனைத்தும் சினிமாதூறைக்கு ஒரு பொற்காலங்கள் 2024 நாளிலும் யூடியூப் ஓப்பன் செய்தால் 80 85 பாடல்கள்தான் மீன்டும் மீன்டும் கேட்க்க தூன்டுகிரது அமரர் எஸ்பிபி இளையராஜா இனைந்தது இன்ரும் இனிமையாக இருக்கிரது இசையும் பாடலும்
@NDhanapal-96
11 ай бұрын
தெருவெங்கும் இந்த பாடல்கள் ஒலிக்கும் கேட்டுக்கொண்டே பள்ளி செல்வோம்..மரக்க முடியுமா..
@natesanandco4448
28 күн бұрын
மற😂 க்க முடியுமா (
@CVeAadhithya
24 күн бұрын
முடிந்தவரை அனைவருடனும் அன்புடன் இருங்கள்... இன்று இருப்பவர்கள் நாளையில் இருப்பார்கள் என்று உறுதியில்லை... சமீபத்திய உதாரணம் .. கேரளா, வயநாடு கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு ... 4 கிராமங்கள் காணாமல் போய்விட்டது ... 1000 க்கும் மேற்பட்ட உயிரிழைப்புகள்...
@Rajesh12873
Жыл бұрын
அந்த 80 களில் சிறு வயதில் நம் கிராமம் தான் நமக்கு உலகம்.. சத்தமில்லாத தூசி இல்லாத சுகமான வாழ்க்கை..
@Rajus437
Жыл бұрын
வீட்டில் எங்களை அடக்கி வைக்க வைக்க மனம் தெறித்து எங்கோ ஓடும். மனதை கயிறு கட்டி இழுத்து வைக்க இந்த இனிமையான பாடல்கள் தான் தேவைப் படும். அப்பவெல்லாம் டேப்ரி காடு தான. கேசட்டுகளை வாங்கி போட்டு இளையராஜாவின் இசையில் நனைவோம். நிஜமாகவே மிக மிக அழகிய நாட்களாக மாற்றியது இந்த பாடல்கள் தான். கிரேட்.
@Manish1930
Жыл бұрын
இந்த பாடல்கள் கேட்கும்போது,நம்முடன் இருந்தவர்கள்,காணவில்லை,சிலர்களிடம் கடைசிவரை பேசமுடியாமல் போய்விட்டது.ஏதே ஞாபகம் சில நேரங்கலில் வந்து மறைகிறது.
@lathapharth9126
Жыл бұрын
Unmai.manam kanakkirathu
@Kumaravel-c1y
Ай бұрын
ஆமாம், உண்மைதான்.ஆனால் இந்த பாடலை பாடியவர் நம்மிடையே இல்லை என்றாலும் (SPB) அவருடைய குரல் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு கேட்கலாம்.
@pammsfuels7443
13 күн бұрын
School days age memoreys
@balasundarambalasundaram1367
Ай бұрын
இசையின் முழுமையான ஆளுமைக்கு இப்பாடல்களே சாட்சி. ராஜா ராஜாதி ராஜா.
@ArumugasamyNagaraj
23 күн бұрын
நான் 1985 ல் பிறந்தேன் இந்த பாடல்களை கேக்கும்போது மனம் கணக்கிறது
@user-mq4rz3ti3t
24 күн бұрын
80s90's அந்த பொன்னான காலம் மீண்டும் வருமா
@rizana2756
16 күн бұрын
😂😂😂
@HansikaM-fn6ce
Жыл бұрын
நான் வாழ்ந்த வாழ்க்கையை நினைக்கவைத்து கண்ணீர் வரவைத்து விட்டது. பாடல் தொகுப்பு மிக அருமை
@shantishetty9052
25 күн бұрын
சிறு வயதில் கேட்ட பாடல்கள் இன்றும் கேட்கும் போது பலய நினைவுகள் ❤
@Nithya680
Жыл бұрын
என் கணவர் மற்றும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் ஆனால் இன்று நான் மட்டும் தனியா அவரின் நினைவுகளோடு இந்த அற்புதமான வரிகளைக் கேட்டால் மனது கனக்கிறது
@lathapharth9126
Жыл бұрын
Varuttha padathirgal...
@ravisankar4390
11 ай бұрын
Mikaum pititha songs
@madhavan.s
10 ай бұрын
Me too
@user-fy3vs8ub2f
10 ай бұрын
உங்களுக்கு அப்படியே எதிராக நானும் இங்கே 😢😢😢 தனியாக கேட்கிறேன் ., மனைவி இல்லாமல் தனியாக கேட்கிறேன்
Пікірлер: 129