9.எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் கற்றுக் கொள்ளுங்கள் வகுப்பு 9 ... "திருப்புகழ் மாமி " திருமதி.யமுனா கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி பஜன் மண்டலி சென்னை 64
திருத்தணிகை நோய் தீர்க்கும் திருமந்திர திருப்புகழ்
வகுப்பு 9
பாடல்:
"இருமலு ரோக .... "
ராகம்: அஸாவேரி
தாளம்:மிஸ்ரசாபு
Thirupugaz lyrics in English and Tamil
தனதன தான தனதன தான
தனதன தான ...... தனதான
......... பாடல் .........
இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி ...... விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை
யெழுகள மாலை ...... யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறு ...... முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியுன தாள்கள் ...... அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப தாதி
மடியஅ நேக ...... இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை ...... விடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
தருதிரு மாதின் ...... மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவு ...... பெருமாளே.
.. in English
243 - irumalu rOka (thiruththaNigai)
irumalu rOka muyalakan vAtha
merikuNa nAsi ...... vidamEnee
rizhivuvi dAtha thalaivali sOkai
yezhukaLa mAlai ...... yivaiyOdE
peruvayi ReeLai yerikulai chUlai
peruvali vERu ...... muLanOykaL
piRavikaL thORu menainali yAtha
padiyuna thALkaL ...... aruLvAyE
varumoru kOdi yasurarpa thAthi
madiya anEka ...... isaipAdi
varumoru kAla vayirava rAda
vadisudar vElai ...... viduvOnE
tharunizhal meethi luRaimuki lUrthi
tharuthiru mAthin ...... maNavALA
salamidai pUvi naduvinil veeRu
thaNimalai mEvu ...... perumALE.
OUR THIRUPUGAZ VIDEOS PLAYLIST LINK BELOW....
• எளிய முறையில் தாளத்துட...
OUR PREVIOUS VIDEOS LINKs......
1.எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் வகுப்பு ஆரம்பம் வகுப்பு 1,
கைத்தல நிறைகனி விநாயகர் திருப்புகழ்
KZitem link....
• எளிய முறையில் தாளத்துட...
2.எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் வகுப்பு - 2
திருப்பரங்குன்றம்
பாடல் : சந்ததம்...
KZitem link.....
• 2.எளிய முறையில் தாளத்த...
3. எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் வகுப்பு 3 Also attached வகுப்பு 2 with enhanced Audio)
திருச்செந்தூர்
பாடல்: விறல் மாரன்...
KZitem link....
• 3. எளிய முறையில் தாளத்...
4. எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் வகுப்பு 4
பழனி
பாடல்: அருந்தி வாழ்வொடு...
youtube link...
• 4.எளிய முறையில் தாளத்த...
5.எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் வகுப்பு 5
சுவாமி மலை
பாடல்: செகமாயை...
• வகுப்பு 5. எளிய முறையி...
6.எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் வகுப்பு 5
திருத்தணிகை
பாடல்: நினைத்ததெத்தனையிற்...
• 6. எளிய முறையில் தாளத்...
7.எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் வகுப்பு 7
பழமுதிர் சோலை
பாடல் : அகரமுமாகி..
• Video
8.எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் வகுப்பு 8
வள்ளி மலை
பாடல் : குடிவாழ்க்கை...
• 8. எளிய முறையில் தாளத்...
எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் வகுப்பு 2 முதல் 7 வரை தனியாக பாடியது பாடியவர் "திருப்புகழ் மாமி"
link below.
• எளிய முறையில் தாளத்துட...
வள்ளி மலைக்கு ஓர் ஆன்மீக பயணம்
link below
• திருப்புகழ் படி விழா- ...
Негізгі бет 9.எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் கற்றுக் கொள்ளுங்கள் வகுப்பு 9 திருமதி.யமுனா கிருஷ்ணமூர்த்தி
Пікірлер: 133