உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மாடி தோட்டம் வளர்க்கும் நோக்கம் உடையவர்களுக்கு மிகவும் தூண்டுதலாக இருக்கிறது மிகவும் நன்றி அண்ணா.
@bhuvana612
2 жыл бұрын
Good explanation
@vimalagladson7777
2 жыл бұрын
எனக்கு மாடி தோட்டம் உள்ளது. ஆனால் கிட் கிடைக்கவில்லை. Nagercoil horticulture ஆபீஸ்ல ஆலே இருப்பதில்லை. Online date over என்று வருகிறது .என்ன செய்வது.. வீரு வழி சொல்லுங்க please.
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
மீண்டும் பதிவு செய்து பாருங்கள்.
@rajarajeshwari7797
2 жыл бұрын
சகோதரரே மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது உங்களின் இந்த பதிவு. உங்களின் இது போன்ற வீடியோகளை அதிகம் எதிர்பார்க்கிறோம் . ஏனெனில் நாங்கள் புதியவர்கள் இந்த மாடித்தோட்டத்தில். அதனால் உங்களின் வழிகாட்டல்கள் தேவை எங்களுக்கு.உங்களின் பணிகள் மென்மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@sumathisumathi6711
2 жыл бұрын
எங்க ஊரில் குப்பை கிடங்கில் இருந்து வாங்கி வந்த உரத்தில் சின்ன சின்ன கிளாஸ் துண்டு இருக்கிறது அதை எப்படி பயன்படுத்துவது நாம் கைவைத்து கிளரும்போது கையில் குத்திவிடும் என்பதற்காக அதை பயன்படுத்தவில்லை என்ன செய்வது என்று சொல்லுங்கள்.
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
ஒரு பக்கெட் தண்ணீரில் உரத்தை ஊறவைத்து அதை மெல்லிய துனி அல்லது போர் வலை பயன்படுத்தி கண்ணாடி குன்றுகளை வடிகட்டி உரத்தை திரவமாக்கி ப்படுத்துங்கள்.
@sumathisumathi6711
2 жыл бұрын
@@GUNAGARDENIDEAS ரொம்ப நன்றி சார். இந்த உரத்தை 1வருடம் என்ன செய்வது என்று தெரியாமல் வைத்திருந்தேன்.
@rahamathhussain6867
Жыл бұрын
சிதம்பரத்தில் கிடைக்குமா அண்ணனா
@GUNAGARDENIDEAS
Жыл бұрын
உங்கள் ஊரில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தில் கேட்டு பாருங்கள். Stock இருந்தால் கிடைக்கும். பல இடங்களில் இப்போது stock தீர்ந்துவிட்டது என்றுதான் கூறுகிறார்கள்.
@muruganadimai8904
2 жыл бұрын
கரூர் மாவட்டத்தில் பெறுவது எப்படி
@valliramanathan2638
Жыл бұрын
இதில் எந்த use இல்லை இதில் அதிகம் ஏமற்று தான் முக்கியா மாக இருக்கிறது450₹ யில் இருக்கிறது 250₹ இல்லை
Sir இதில் மன் கலக்க தேவை இல்லையா வெறும் coco peat mattum vechu வளர்த்தால் வளராதா
@vanathianthuvan9555
2 жыл бұрын
வணக்கம் சார் பொங்கல் வாழ்த்துக்கள் சார் நான் தஞ்சாவூர் எங்கள் ஊரில் நேரில் போனாலும் கிடைக்கவில்லை சார்
@jaffersadiq8734
2 жыл бұрын
Nanum tanjai tan enga iruku sollunga
@lalkrishnablalkrishnab1605
2 жыл бұрын
SS nanga thirupur ingayum kodukkamatikranga veratranga response illa
@naveensaravanavel5258
2 жыл бұрын
Bro nan thanjavur la horticulture department kitta poi ketan avunga illa nu sollitanga already apply panna than tharuvom athu vum ippa stock illa vantha ungaluku msg varrum
@lenavegg3502
11 ай бұрын
இப்போ ஒரு கிட் 6 பேக் 430 என்கிறார்கள்.எல்லாமே ஏமாற்று ஆகிடுச்சு .
@dlfbirdsfarm845
2 жыл бұрын
This is Sundar from villupuram sir.. I am also waiting for confirmation msg.. More than a month gone.. My Pongal wishes sir
@padmapriyaraju
2 жыл бұрын
Oru kudumbathu 2kit thaan solli khuda hanga...we both applied n got message too . But they we will give for any one nly nu said....nalla emathranga sir
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
நீங்கள் பதிவு செய்த போது 1kit வேண்டுமா ? இரண்டு kit வேண்டுமா என்ற option ல் எந்த option clik செய்தீர்கள்.
@padmapriyaraju
2 жыл бұрын
Sir 2kit venumn nu nannga rendu perum apply pannom....aana avanga enna solranga na .. husband n wife rendu perum apply pannatha naal ..yaravathu oruthurku kit tharuvom....4kit kidayathu...2kut thaan sonnanga...nanga fight kooda seithom
@thottamananth5534
2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா நானும் இரண்டு கிட் பதிவு பண்ணினேன் இன்னும் வரவில்லை.
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
விரைவில் கிடைக்கும்
@shanthip6603
2 жыл бұрын
Nowadays unavailable at thirvanmiyur
@அன்பு-ழ9ர
Жыл бұрын
சூப்பர் அண்ணா சிறந்த தகவல்.. நன்றி..🙏🙏
@harsusriram5128
2 жыл бұрын
Sir unga guidence la nan kid vangiten sir... Thank u.... Now this vedioalso very help next step to do.... Thank u sir
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@ravichandran4062
2 жыл бұрын
K IT - Register - செய்து 2 மாசம் மேலாகுது. தோட்டக்கலை துறை ஆபீஸில் போய் கேட்டால் எல்லாம் முடிந்து ேபாய் விட்டதாக சொல்கின்றார்கள். இதுவரை வரவே இல்லை. அப்புறம் எதுக்கு ONLINE - Register.?
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
ஒவ்வொரு ஏரியாவிலும் எவ்வளவு பதிவு செய்யப்படுகிறதோ அதற்குத் தகுந்தாற்போல் பிரித்து அனுப்பப்படுகிறது. சில இடங்களில் பதிவு செய்தவர்கள் வாங்குவதில்லை சில இடங்களில் பதிவு செய்யாதவர்களும் வந்து வாங்கிச் செல்கின்றனர் இதனால் சில குழப்பங்கள் ஏற்படுகிறது. வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமே நம்மால் வைக்க முடியும்.
@kamalkamalesh595
8 ай бұрын
Sir சிவகங்கையில் எங்கு கிடைக்கும்
@prasadm2536
2 жыл бұрын
வணக்கம், நான் சென்னை ஆலந்தூரில் வசிக்கிறேன். சமீபத்தில் தோட்டக்கலை துறையின் தொகுப்பிற்கு பதிவு செய்திருந்தேன். நீங்கள் பெற்றுக்கொள்ளவும் என்று செய்தி அனுப்பியுள்ளனர். எனக்கு அருகாமையில் எங்குள்ளது எனத் தெரிவித்தால் நலம்.
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
உங்களுக்கு வந்த messageல் ஒரு மொபைல் எண் இருக்கும் அந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
@jeyalakshmi9318
Ай бұрын
Ippa intha kit kidaikutha bro
@samsinclair1216
2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி சார்..திருப்பூரில் இந்த "கிட்"எந்த முகவரியில் கிடைக்கும் என்று போன் நெம்பர் கொடுங்க...நன்றி
@priyankakrishna1244
2 жыл бұрын
Eappo ponalum kadakumang sir
@mypassionzone578
2 жыл бұрын
Sir no stock anywhere in tamilnadu..scheme closed
@vairaprakashkannan3558
2 жыл бұрын
I got it only yesterday place Sivakasi
@lakshmimuthu6910
2 жыл бұрын
Plastic bin எங்கே கிடைக்கும்?
@sivausb2012
6 ай бұрын
Tirunelveli la enga irukku
@karnakarna9650
2 жыл бұрын
சார் நான் திருவாரூரில் இருக்கேன் தோட்டக்கலையில் போய் வாங்கிக்கலாம் சார்
@josephinemarymary4127
2 жыл бұрын
இந்த மாதிரி கிரீன் பேக்வந்து தரவில்லை அதில் செடி வைக்க முடியவில்லை இதேபோல் தந்தாள் தாராளமாக எங்கு கிடைக்கிறது
@ramarao331
Жыл бұрын
Rtheygiving wdc
@annapushpam3798
2 жыл бұрын
நான் பதிவு பண்ணி இறுருக்கிரேன் ஆனால் இன்னும் எனக்கு எந்த பதிலும் வரவில்லை நேரில் சென்று கேட்டால் message வரும் அதன் பின்னர் வர வேண்டும் என்று சொல்லி விட்டார்கள் என்ன செய்வது பரிசீலனை செய்கிறோம் என்று message வந்தது திருவான்மியூர் தோட்டக்கலை யில் சொன்னார் கள் அங்கு தான் பதிவு செய்தேன் இப்போது என்ன செய்வது
@Goldenlyrics47
2 жыл бұрын
கிட் வாங்கும்போது கொடுத்த Azagro 300 மருந்து பயன்படுத்தலாமா?
@sumathivelmurugan8974
2 жыл бұрын
Yes I am also having same question.
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
பயன்படுத்தலாம்.
@Goldenlyrics47
2 жыл бұрын
நன்றி
@hussnaara3617
2 жыл бұрын
Thank you sooo much guna sir it's vry useful vidio i get this kit I will try to make like this in Sha Allah thank you
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
Thank you
@jeyalakshmi9318
Ай бұрын
Hello bro
@rajanpaulraj4481
2 жыл бұрын
Holl sir How much corruption money to be given for getting this package. This is very important data required for people of india because Government services will be give on corruption money bases Other This facilities cannot be achieved by common citizens of india.Government is paying salary for coming to office only but doing government service or duties will be done by giving corruption money .
@chinnaponnup5092
Жыл бұрын
I like it I want hit
@venulee416
Жыл бұрын
Sir eppo kit thara matangla
@ameerashraf625
2 жыл бұрын
Vanakkam sir Naanum apply sanjan. Thalai vagai mattum Kidaithathu. Maadi thotta plants available illai. Ungal udaiya name register aagi ullathu. Eppo kidaikum ena kayttan NEXT YEAR JUNE JULY IL KIDAKKUM ENRARGAL. Adutha Varudam 2023 el uo e rodu eru thaal varugirom ena kooriy Vanthu vittom
@thamaraiblr1605
2 жыл бұрын
Mudhai Naalerndhu try pannirukom ... ella vidhadhilum try pannitaachu.... no use . This is not for public... just for known person it seems
@gayathrir4170
2 жыл бұрын
சார் எங்க ஊர்லேயும் இல்லை என்று கூறிவிட்டார்கள்
@indhubathala175
Жыл бұрын
Epo grow bag size small and rate also high 450rs
@baladevangar2126
2 жыл бұрын
Cocopeat should be washed 3-4 times to remove its salt content. Most of the gardeners are not aware of this important step. They think just soaking is sufficient. Even Govt. has omitted to mention this vital fact in the Guide.
@priyankakrishna1244
2 жыл бұрын
Ipo tha unga vedio pathang sir next kit eappo. Kadaiku coimbatore la
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
இப்போது இல்லை. மீண்டும் அடுத்த அறிவிப்பு வரும்போது சேனலில் பதிவு செய்கிறேன்.
@kavi9293
2 жыл бұрын
Subsidy poochi விரட்டி எப்படி use பண்றதுன்னு சொல்லுங்க veppanani mari 1 ltrt to 5 ml sethi use panlamgala
@srinithisenthil9525
2 жыл бұрын
Sir I'm from salem I have applied the kit but not yet received..
@bharathyradhakrishnan1229
2 жыл бұрын
Tried checking in vellore.they are saying it's not available
@smvenan7860
2 жыл бұрын
Super brother Happy Pongal
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
Thank you Happy pongal
@vinothkumarvinoth5478
2 жыл бұрын
அருமை அண்ணா , நன்றி💐💐💐
@toothlessandlightfury4228
2 жыл бұрын
கோவை மாவட்டத்தில் எங்கு கிடைக்கும்... சொல்லுங்க
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
உங்கள் அருகில் உள்ள தோட்டக்கலை துறையை அணுகவும்.
@nirmalaviswanathan4120
2 жыл бұрын
Sir, very very nice demo n explanation. Really very useful sir. Thank you sooo much for sharing this vedio sir. I didn't get registered yet, can you pls tell me in mambakkam near vandalur ,where is the horticulture department sir.. pls. Tq sir
@NaveenKumar-cq6uz
2 жыл бұрын
Im from Karnataka its possible buy
@ambientmusic639
2 жыл бұрын
Bag la holes illa so need to put holes
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
தேவைப்பட்டால் துளைகள் போட்டு கொள்ளலாம். இந்த சம்மர் சீஸனுக்கு துளைகள் தேவைப்படாது மழைக்காலத்தில் மட்டுமே தேவைப்படும்.
@elangotailor5241
2 жыл бұрын
ஏமாற்றுவேலை வெறும் வெட்டி விளம்பரங்கள் தென்காசி தோட்டக்கலை துறையில் வைத்துக்கொண்டு இல்லை என்று கூறிவிட்டார்கள் கிடைக்காத பொருட்களுக்கு வெட்டி விளம்பரங்கள் செய்யாதீர்கள்
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
உங்கள் ஒருவருக்கு கிடைக்க வில்லை என்பதற்காக மொத்த தோட்டகளை துறையையும் குறை சொல்லாதீர்கள். இந்த கிட் பல லட்சம் பேர் வாங்கி பயன்படுத்துகின்றனர். பல தோட்டகளைத்துறை அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். Online ல் பதிவு செய்ய முடியாதவர்களுக்கு கூட அவர்களே உடனிருந்து பதிவு செய்து தருகிறார்கள்.
@aakhilakadeerkadeer322
2 жыл бұрын
Nan gingeeill irukiran yenga office I'll 290rs ku dan inde kit kudathar adil marundu catalogue yadavom kudakala seeds pocket taniya kosu kudhuthhu m
@kala6366
2 жыл бұрын
Anna na coimbatore. Rural area la irukken.kidaiththathu.
@lasttamilan4914
2 жыл бұрын
Website open aaga maatuthu sir yna panalam
@behappy19491
2 жыл бұрын
Cbe la enga poi வாங்கறது
@vedhakuttymedia9750
2 жыл бұрын
சார் எங்க ஊர் ல கிடைக்கவில்லை சார் 🙏🙏🙏
@madrasveettusamayal795
2 жыл бұрын
Clear explain anna happy pongal
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
Thank you Happy pongal
@nirmaladevi-xr5oi
2 жыл бұрын
Ellame ok anna..but mankalavai epdi ennena mix pananum solunga.ungakita already iruku use panitinga..enga kita normal man dha iruku ena pandradhu pls solunga
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
மன்கலவை வீடியோ ஏற்கனவே நமது சேனலில் பதிவு செய்திருக்கிறேன்.
@nirmaladevi-xr5oi
2 жыл бұрын
Thanks anna
@dreamboyvinodh7891
2 жыл бұрын
Arumai
@kalaivanivairavel1600
2 жыл бұрын
என் வீட்டில் மாடித்தோட்டம் வைத்து உள்ளேன்.சுமார் 80 தொட்டி உள்ளது.எல்லாமே பூந்தோட்டம்.காய்கறிகள் கிடையாது.எனக்கு தனியாக குரோபேக் மட்டும் கிடைக்குமா.
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
Search my ecomart website
@roja6135
2 жыл бұрын
Vungalai praise panninaal mattume reply pannureenga there r so many doubts n questions came from viewers but u not all reply even single person. why bro? try to clear their doubts.
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
What is your boubts. தயவுசெய்து தமிழில் பதிவு செய்தால் பதிலளிக்க வசதியாக இருக்கும். நன்றி
@sarankumar.s6380
2 жыл бұрын
Anna nenga endha ooru enga oorula andha Mari tharavela anna
@gayatrisatya7709
2 жыл бұрын
இது விழுப்புரத்தில் எங்கு கிடைக்கும் சார்
@sweetysweety7773
2 жыл бұрын
Online booking,thoguppu Online show ahalla sir. Directa vanga muduyuma
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
முடியும் . உங்கள் அருகில் உள்ள தோட்டகளைத்துறையை நேரில் சென்று அனுகவும். Stock இருந்தால் வாங்கிக்கொள்ளலாம்.
@reenasrivijayakumar6048
2 жыл бұрын
Sir na ponna week vaguna oru atharkarduku oru kit da koduthaga thiruvallure mavattamm
@MasterComputer123
2 жыл бұрын
அருமை நானும் தொடங்க மாடித்தோட்டம் sir ரொம்ப நன்றி
@arulmozhiselvaraj2541
2 жыл бұрын
Anna intha kid marubadium epo kedaikum
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
இப்போதும் சில இடங்களில் கிடைக்கிறது. சில இடங்களில் stock தீர்ந்து விட்டது. அடுத்த ஜூலை சீசனுக்கு மறுபடியும் அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளது. காத்திருக்கலாம்.
@seelacyril4945
2 жыл бұрын
Eppadi , enga vankanum, please tell me
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
Description box ல் லிங்க் கொடுத்திருந்தேன். இப்போது இந்த திட்டம் திருத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் பழைய stock இருந்தால் தருகிறார்கள். உங்கள் அருகில் உள்ள தோட்டகளைத்துறையை அனுகவும்.
@maheshwari730
2 жыл бұрын
Nan apply pannunen anal enakku entha replyum illanga Enna pannurathu antha number mattum pothuma
@vairaprakashkannan3558
2 жыл бұрын
Very useful. Thank you. Just got 1 kit..
@umadevidhashinamoorthi4000
2 жыл бұрын
Namakkal distinct apply pana mudila sir, nerila ponalum response ila
@WhitePaper360
2 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
நன்றி. உங்கள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐
@kavitharemi4000
2 жыл бұрын
enaku kit kedakila sir
@mangaiennam236
2 жыл бұрын
We also need agritraining eagerly sir
@sahisteps7379
2 жыл бұрын
Ippo indha season la enna vegetables podalam
@ethirajulubandaru6836
2 жыл бұрын
kojam slowaa chonna ellorukkum nanraaga puriyum. U r doing excellent work but it should be reaching with good communication.
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
Ok sir I will try
@sabanayasmincasabu9174
2 жыл бұрын
Ithenge kidakum
@oviyam.myekshijptphc7376
2 жыл бұрын
Enga place la yum kit ilaiga sir
@SivaSiva-bh3sp
2 жыл бұрын
Aadu.saani vendumma pls
@mahalakshmij7807
2 жыл бұрын
தற்போது இல்லையே??? எப்போது திட்டம் செயல்படும்???
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
இந்த வருடம் அறிவிப்பு வந்திருக்க வேண்டும். என்ன காரணம் என்று தெரியவில்லை தாமதமாகிக்கொண்டிருக்கிறது. காத்திருப்போம்.
@mahalakshmij7807
2 жыл бұрын
நன்றி ஐயா🙏
@shanthissrg3303
2 жыл бұрын
விண்ணப்பம பதிந்தால் உங் கள்ள விண்ணப்பம் உச்சவரம்பை எட்டி விட்டது என்று வருகிறது பதிய முடியவில்லை
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
Mobile என் மாற்றி பதிவு செய்யவும்.
@rajeshraji2395
2 жыл бұрын
ஐயா 500ரூபாய் வாங்குறாங்க ஐயா
@begummunna7405
2 жыл бұрын
Can u send black pvc joints to Ap , GUNTUR
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
For more details see our blog gunagardeningideas.blogspot.com/?m=1bv Our garden group Telegram link t.me/gunagardeningideas Or See channel community tab Contact details available Or whatsapp me 9688836663 I will send contact details.
@Suhas-pb8xf4rh2c
2 жыл бұрын
Kit varalanu solranka sir
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
Govt kit ஒவ்வொரு சீசன்ல மட்டும் தான் தருகிறார்கள். இப்போது கிடைக்காது. மீண்டும் kit கொடுக்க தொடங்கும்போது நினைவூட்டுகிறேன். நன்றி
@jaseem6893
2 жыл бұрын
Arumaiyana video Anna enaku romba useful video 💪💪 anna
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
நன்றி
@magudapathidevaraj7728
2 жыл бұрын
I applied and not so kit option
@karpagamk9794
2 жыл бұрын
அருமையான தெளிவாக சொன்னிங்க நன்றி சகோதரா 👌🙏
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
நன்றி
@karthikg3410
2 жыл бұрын
Sir I am having aadhar card address is Mumbai, but I belong to Chennai, can I get it...
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
Try to register. Give temporary tamilnadu address in registration form
@syedsyed5382
2 жыл бұрын
எங்களுக்கு கிடைக்குமா
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
இந்த ஆண்டு இன்னும் அறிவிப்பு வரவில்லை. வரும்போது சேனலில் பதிவு செய்கிறேன். நன்றி
@kavithalakshmi2948
2 жыл бұрын
Nan kit book panni 20days achu no reply ena panrathu sir
@GUNAGARDENIDEAS
2 жыл бұрын
காத்திருக்கவும். தேவையான அளவு புக்கிங் கிடைத்த பிறகுதான் மொத்தமாக வினியோகிப்பார்கள். முடிந்தால் அருகில் உள்ள தோட்டகளைத்துறையை நேரில் சென்று அனுகவும்.
Пікірлер: 272