• 96நாடுகளுக்கு சுற்றுலா... 96நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த எஸ். சுப்பிரமணியன், மேனகா சுப்பிரமணியன்- நேர்காணல்-Part-1
அமெரிக்கா-சைனா-ஜப்பான்-ரஷ்யா- அனுபவம் -94 நாடுகள் சுற்றுலாசென்ற நகரத்தார் அனுபவங்கள்-PART-2
தொழில் அதிபரான கண்டனூரைச் சேர்ந்த கயிலை எஸ். சுப்பிரமணியன் செட்டியார் தனது மனைவி கயிலை எஸ். மேனகா ஆச்சி அவர்களுடன் தனது அறுபது வயதில் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் ஆரம்பித்தார். சாதாரணமாக சிங்கப்பூர் மலேஷியா என்று தொடங்கியவர் விறு விறுவென்று 94 நாடுகள் போய் வந்து விட்டார்கள். இதற்கு அவர்களுக்கு பதினைந்து ஆண்டுகள் ஆனதாம். தான் சென்று வந்த நாடுகளில் மக்கள் தொழில் அங்கு நடந்து சுவாரஸ்யமான அனுபங்களை நம் நேயர்களுடன் பகிரந்து கொள்ளும் நிகழ்ச்சி இது.
இந்த நிகழ்ச்சியை முழுவதுமாக நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவியில் கண்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு கமெண்ட்டில் தெரிவியுங்கள்
For Advertising in this channel please contact +91 8608008999 / 9176696136
#Chettinadtv #Nattukottainagarathartv
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ். சுப்பிரமணியன் செட்டியார் அவர்களைத் தொடர்பு கொள்ள +91 9444604040
Негізгі бет 96 நாடுகள் சுற்றுலாசென்ற நகரத்தார் அனுபவங்கள்-PART-2
No video
Пікірлер: 148