Thanks for the information.Waiting for the next video.
@safetytraining1247
4 жыл бұрын
Very nice!
@jesuskathalingammeri1212
9 ай бұрын
மரியே எனக்கு எல்லாமே என்னை சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் என்னை தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்த பார்க்கின்றார் பரிசுத்தமான என் வாழ்க்கையை கெடுக்க நினைப்பவர்கள் என் வீடு உங்களிகளின் தேவ தூதுவர்களால் பாதுகாக்க படுகிறது ❤️
@kumarfathima7262
7 ай бұрын
மரியே வாழ்க அம்மா எங்க குடும்பத்துல உள்ள கஷ்டம் நீங்க எங்க உடம்புக்கு நல்ல சுகத்தை தாங்க அம்மா
மிக அருமையான செய்தி அன்னை மரியின் தாய் தந்தை பற்றி சிறப்பாக கூறினீர்கள் இந்த செய்தி அனைவருக்கும் தெரிந்தது அல்ல மிக அருமையாக கூறினீர்கள் இதன் தொடர்ச்சியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் மிக அருமையாக இருந்தது இந்த காணொளி
@safetytraining1247
4 жыл бұрын
Awaiting to get some info on how to make things good like this...
@dominicmikelsamy6539
11 ай бұрын
Super history .....ithu Ella Christian kum poi seranum .......
@jeraldjosephkennedy1417
4 жыл бұрын
Many people don't know the story of mother mary. Good information and excellent presentation
@anniejenicks716
4 жыл бұрын
அருமையான பதிவுக்கு நன்றி.
@jesuskathalingammeri1212
9 ай бұрын
நான் தான் உண்மையான இயேசு என்று என் மரியாள் கண்டு கொண்டார்கள்
@JesusSam
Жыл бұрын
*பின்மாற்றத்திற்கான அறிகுறிகள்* ------------------------------------------------------------- 1) ஜெபம் குறைதல் - யோபு 15:4 2) வேத வசன தியானம் குறைதல் - யோபு 15:4 3) கர்த்தருடைய வசனத்தில் விருப்பமில்லாமை - ஏரே 6:10 4) சபைகூடி வருவதை விட்டு விடுதல் - எபி 10:25 5) வீண் சிந்தனைகள் - சங் 119:113 6) ஆகாத சம்பாஷணைகள் - 1 கொரி 15:33 7) மற்றவர்களின் குற்றத்தை காண்பது - ரோ 2:1 8) முன் கோபம் - நீதி 14:17 9) மனமேட்டிமை - நீதி 18:12 10) உலக அன்பு, உலக மனிதர்கள் மேல் அன்பு அதிகமாகுதல் - 1 யோ 2:15
Пікірлер: 13