Dear Me Time தமிழ் family,
I hope you all doing good. First of all, thank you for your unconditional love and support.
This video is about Sri Anggala Parameswary Peachiamman Temple located in Kuala Selangor. It is another oldest and unique temple in Malaysia. It’s believed to be more than 120 years old temple. It’s a small temple but always crowded. The main deities are Pechiamman and Angala Parameswary.
The temple surrounded by largest oil palm plantation. It’s definitely calm and beautiful environment to pray.
There are a lot of interesting facts about this temple. Heartiest thank you to Temple Management.
Watch this video fully to know more details of the temple.
வணக்கம் உறவுகளே!
நீங்கள் அனைவரும் நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். முதலில், உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.
இந்த காணொளி கோலா சிலாங்கூரில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி பேச்சியம்மன் ஆலயம் பற்றியது. இது மலேசியாவின் மற்றொரு பழமையான மற்றும் தனித்துவமான கோவில். இது 120 ஆண்டுகள் பழமையான கோவில் என்று நம்பப்படுகிறது. இது ஒரு சிறிய கோவிலாக இருந்தாலும் எப்போதும் கூட்டம் இருக்கும். முக்கிய தெய்வங்கள் பேச்சியம்மன் மற்றும் அங்காள பரமேஸ்வரி.
கோயில் மிகப்பெரிய செம்பனை தோட்டத்தால் சூழப்பட்டுள்ளது. இது பிரார்த்தனை செய்வதற்கேற்ற அமைதியான சூழல்.
இந்த கோவிலை பற்றி பல சுவாரசியமான தகவல்கள் உள்ளன. ஆலய நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.
கோவிலை பற்றிய கூடுதல் விவரங்களை அறிய இந்த வீடியோவை முழுமையாக பார்க்கவும்.
Location:
Sri Anggala Parameswary Peachiamman Temple
Kampung Bukit Belimbing, 45500
Kuala Selangor, Selangor
Contact number:
+60 10 255 6244
Kindly subscribe to this channel for more videos.Thank you.
/ 89vaani
Jalandhar by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommons.org/licenses/...
Source: incompetech.com/music/royalty-...
Негізгі бет அன்னை வானைப் பார்க்கிறாள்; உலகைக் காக்கிறாள் | Sri Anggala Parameswary Peachiamman Temple
Пікірлер: 47