Thiygarasa.vanaja❤❤❤❤❤ 69.vanaja ❤❤❤❤❤❤❤❤😢❤❤❤❤❤😢😢😢😢😢😢😢69.sri.lanaka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love you ❤❤❤❤
@user-dk9wh2eq5t
Жыл бұрын
இப்பாடலை வரிகளில் பதிவிடலாமே சார்
@santhakumarkimaran5618
Жыл бұрын
Good
@indiranindiran3114
Жыл бұрын
@@santhakumarkimaran5618 ok
@krishanthanshanthan6713
Жыл бұрын
12
@vathuraj855
Жыл бұрын
அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும் தமிழீழ மண்ணே உன்னை மறப்பேனா நீ என் அன்னை அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும் அடிக்கடி நினைவில் வரும் அடிக்கடி நினைவில் வரும் அன்று முற்றத்தில் அழித்து அழித்து நான் ஆனா எழுதிய மண்ணல்லவா இன்று நான் பாடும் பாட்டும் என் தாய்மண் என்னுள் இசைக்கின்ற பண்ணல்லவா அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும் அடிக்கடி நினைவில் வரும் அடிக்கடி நினைவில் வரும் எங்கு வாழ்ந்தாலும் எனது தமிழ் நெஞ்சம் இயங்கும் என் தாயின் எண்ணத்திலே அங்கு தமிழினம் துடிக்கும் பொழுதெல்லாம் ஆறு பாயுமென் கன்னத்திலே அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும் அடிக்கடி நினைவில் வரும் அடிக்கடி நினைவில் வரும் எதிரி எங்கள் தாய் மண்ணை அழித்ததாய் இரவு பகல் நூறு கதை கட்டுவான் அதிரும் புலிகளின் குண்டு வெடியோசை அறிந்து தமிழ்பிள்ளை கை தட்டுவான் அழகான அந்த பனை மரம் அடிக்கடி நினைவில் வரும் அடிக்கடி நினைவில் வரும் அடிக்கடி நினைவில் வரும் பகைவர் பாயலாம் உடல்கள் சாயலாம் எனினும் தமிழ் ஈழம் பணியாது அகமும் புறமுமாய் உயிரில் கலந்த என் அன்னை மண் பாசம் தணியாது அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும் தமிழீழ மண்ணே உன்னை மறப்பேனா நீ என் அன்னை அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும் அடிக்கடி நினைவில் வரும் அடிக்கடி நினைவில் வரும்
Пікірлер: 37