திருச்சிற்றம்பலம்
தேவார பாடல் பெற்ற ஸ்தலங்கள் # 81
ஊர் - திருக்கலிக்காமுர்
தற்போது - அன்னப்பன்பேட்டை
வரிசை - 8.சோழ நாடு(கா/வ)
மூலவர் - சுந்தரேஸ்வரர்
அம்பாள் - அழகம்மை
பாடியவர் - திருஞானசம்பந்தர் -1
திருநாவுக்கரசர் -0
சுந்தரர் -0
தேவாரம் - "மடல்வரை"
விருக்ஷம் - வில்வம்
நடை திறப்பு - காலை - 8 - 9
மாலை - 5 - 6
தீர்த்தம் - அம்புவி
மாவட்டம் - மயிலாடுதுறை
சிறப்பு :
வியாசாரின் தந்தையான பராசர முனிவர் வழிபட்ட ஸ்தலம் இது. ஜென்ம வினை தீர்க்கும், உடல் பிணை தீர்க்கும் ஸ்தலம் .
சிவமயம்
காவிரி வடகரையின் 8 வது ஸ்தலமான இங்கு ஒரு வணிகனின் தீராத வயிற்று வலியை தீர்த்த ஸ்தலம் இது. மாசி மாதத்தில் பௌர்ணமியில் தீர்த்தவாரி நடக்கும் பொழுது அனைத்து சிவாலயங்களிலும் சிவபெருமானே
தீர்த்தவாரிக்கு செல்வது வழக்கம் ஆனால் இந்த ஸ்தலத்தில் அதிசயத்தின் அடிப்படையில் அம்பாள் தீர்த்தவாரிக்கு செல்வது ஒரு தனிச்சிறப்பு கோபுரம் இல்லாமல் முகப்பு மண்டபத்தை மட்டும் கொண்ட சிறிய கோயிலாக இருந்தாலும் பல சிறப்புகளைக் கொண்ட ஸ்தலம் இது
திருச்சிற்றம்பலம்...
maps.app.goo.g...
hope this video will help your temple pilgrimage
I will meet again an another padal petra sthalam.....
Thank u
Thedikandukonden
Ganesh mani
Негізгі бет அன்னப்பன்பேட்டை | திருக்கலிக்காமுர் | சீர்காழி | தீராத வயிற்று வலி போக்கும் கோயில் | thirukalikamur
Пікірлер: 12