அறவே குர்ஆன் ஓத தெரியாத நபர்களுக்கான பாடம்|
குர்ஆன் பாடம் 07| Quran lesson| quran learning|
Quran class Quran classes
Learning Quran easily
Quran can be learned easily
குர்ஆனை ஈசியாக கற்றுக்கொள்வது எப்படி?
#quran #quranlearning #quranlessons #qurantilawat
#qurantamil #onlineclasses #how #howto
ALIF, BAA,THAA, SAA,JEEM,HAA,HAAQ,DHAAL,DHASAL,RAA,ZAA,TTHAA,
அலிஃப்,பா, த்தா, ஸா, ஜீம், ஹா, ஹா, தால், ஷால்,
ا,ب,ت,ث,ح,خ,ج,د,ؤ,
நமது தளத்தில் அறவே குர்ஆன் ஓத தெரியாத நபர்களுக்கான குர்ஆன் பாடம் இன்னும் ஆலிம் ஆலிமா வகுப்பு ஓத விரும்பக் கூடியவர்களுக்கு முதலாம் சுமாராவின் பாடம் இன்னும் பல்வேறு விதமான பயனுள்ள தகவல்கள் என பல விஷயங்கள் நமது தளத்திலே பதிவிடம் செய்யப்படுகிறது தொடர்ச்சி உங்களது ஆதரவை தாருங்கள்
பழைய பாடங்களை பார்க்காதவர்கள் கீழே உள்ள லிங்கின் மூலமாக பழைய பாடங்களை பார்த்துவிட்டு இந்த புதிய பாடத்தை பார்த்தால் உங்களுக்கு இந்த பாடம் மிக இலகுவான முறையில் விளங்கும் என்பதற்காக பழைய பாடத்தினுடைய வீடியோவின் லிங்க் கீழே கொடுக்கப்படுகிறது தயவு செய்து அதை கிளிக் செய்து பழைய பாடங்களை பார்த்துவிட்டு இந்த புதிய பாடத்தை பார்க்க வாருங்கள்
• quran, Quran lesson, Q...
நமக்கு ஆன்லைன் மூலமாக ஒரு மதரஸா இயங்கி வருகிறது அந்த மதரஸாவில் இணைய விரும்பக்கூடியவர்கள் கீழே உள்ள லிங்கின் மூலமாக இணைந்து கொள்ளலாம் இதில் பயின்றவர்களுக்கு பாடங்கள் முறையாக கேட்கப்பட்டு முறையாக பாடம் நடத்தப்படுகிறது இதில் பயணிப்பதற்காக நீங்கள் மாதம் 500 ரூபாய் நன்கொடையாக செலுத்த வேண்டியது இருக்கும் எனவே இணைய விருப்பம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம் இதில் அறவே குர்ஆன் ஓத தெரியாதவர்களுக்கான பாடம் ஆலிம் ஆலிமாவுக்கான பாடம் மார்க்கத்தில் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கான விளக்கங்கள் என பல்வேறு விதமான விஷயங்கள் நடந்து கொண்டு இருக்கிறது இணைய விரும்புவர்கள் இணைந்து கொள்ளலாம்
chat.whatsapp.com/HJECWNvlUQ2...
Join this channel to get access to perks:
/ @tnbayan7684
Негізгі бет அறவே குர்ஆன் ஓத தெரியாத நபர்களுக்கான பாடம்|குர்ஆன் பாடம் 07quran lesson 07|
Пікірлер: 58