#prabhu #kasthuri #spb #ilayaraja #chithra #mano #tamilsongs #lovesongs #4ksongs
அடி படகோட்டும் பட்டம்மா பாடல் | Padakottum Pattammah | K.S.Chithra, Malaysia Vasudevan | Chinnavar . Tamil Lyrics in Description .
Movie : Chinnavar
Music : Ilaiyaraaja
Starring : Prabhu, Chandrasekhar, Kasthuri
Song : Padakottum Pattammah
Singers : K. S. Chithra, Malaysia Vasudevan
Lyrics : Gangai Amaran
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : அடி படகோட்டும் பட்டம்மா
பாட்டொண்ணு கட்டம்மா
சடுகுடுகுடு சடுகுடுகுடு
புடிக்கட்டுமா
பெண் : மொரட்டாளு முத்தையா
வெறும் வாய பொத்தையா
படபடவென கதகத
என கதைக்கிறியா
ஆண் : இருந்தாலும் பொண்ணுக்கு
இம்புட்டு ஆகாது
பெண் : வௌவாலு மீனும்தான்
கெடைக்காம போகாது
ஆண் : அரே ஹோன்னா
ஹோஹோய்ன்னா…..
பெண் : அட மொரட்டாளு முத்தையா
வெறும் வாய பொத்தையா
படபடவென கதகத
என கதைக்கிறியா
ஆண் : சடுகுடுகுடு சடுகுடுகுடு
புடிக்கட்டுமா
ஆண் : சிந்தாமணி ஏண்டி
பந்தாமணி
ஏங்கி நிக்காதே
நெனப்ப தாங்கி நிக்காதே
பெண் : முத்துமணி
ஒன்னச் சுத்தும் மணி
பாடி வைக்காதே
மறச்சு மூடி வைக்காதே
ஆண் : விட்டில் கிளி ஒட்டிப் பேசாதடி
கிளி தட்டுக்குள்ள வட்டம் போடாதடி
ஒத்த வழி பக்கம் போகாதடி
வித்தை எல்லாம் இங்கே வேகாதடி
பெண் : மொட்டான மொட்டுக்கு
பட்டான சிட்டுக்கு
குளுகுளுகுளு என வருகுது
பல கனவு……..
பெண் : மொரட்டாளு முத்தையா
வெறும் வாய பொத்தையா
படபடவென கதகத
என கதைக்கிறியா
ஆண் : அடி படகோட்டும் பட்டம்மா
பாட்டொண்ணு கட்டம்மா
சடுகுடுகுடு சடுகுடுகுடு
புடிக்கட்டுமா ஹாய்
பெண் : வௌவாலு மீனும்தான்
கெடைக்காம போகாது
ஆண் : இருந்தாலும் பொண்ணுக்கு
இம்புட்டு ஆகாது
பெண் : அரே ஹோன்னா
ஹோஹோய்ன்னா…ஆஅ….
ஆண் : அடி படகோட்டும் பட்டம்மா
பாட்டொண்ணு கட்டம்மா
சடுகுடுகுடு சடுகுடுகுடு
புடிக்கட்டுமா ஹாய்
பெண் : படபடவென கதகத
என கதைக்கிறியா
ஆண் : வித்தாரமா
என்ன சுத்தாதம்மா
போட்டு இழுத்தாலும் வலைக்குள்
மாட்டிக் கொள்ளாது
பெண் : முத்தாரம் தான்
கொடு அச்சாரமா
காக்க வெக்காதே
துணிஞ்சு கேக்க வெக்காதே
ஆண் : தொட்டா என்ன விரல் பட்டா என்ன
விட்டா என்ன மனம் கெட்டா என்ன
ஒட்ட வந்த செல்லச் சிட்டா என்ன
தொட்டு கட்டிக் கொள்ள பட்டா என்ன
பெண் : உன்னோட அன்புக்கு
உள்ளூறும் தெம்புக்கு
கிறுகிறுகிறு என வருகுது
பல கனவு
ஆண் : அடி படகோட்டும் பட்டம்மா
பாட்டொண்ணு கட்டம்மா
சடுகுடுகுடு சடுகுடுகுடு
புடிக்கட்டுமா
பெண் : மொரட்டாளு முத்தையா
வெறும் வாய பொத்தையா
படபடவென கதகத
என கதைக்கிறியா
ஆண் : இருந்தாலும் பொண்ணுக்கு
இம்புட்டு ஆகாது
பெண் : வௌவாலு மீனும்தான்
கெடைக்காம போகாது
ஆண் : அரே ஹோன்னா
ஹோஹோய்ன்னா
பெண் : அட மொரட்டாளு முத்தையா
வெறும் வாய பொத்தையா
படபடவென கதகத
என கதைக்கிறியா
ஆண் : சடுகுடுகுடு சடுகுடுகுடு
புடிக்கட்டுமா…ஆ…..
Негізгі бет அடி படகோட்டும் பட்டம்மா பாடல் | Padakottum Pattammah | K.S.Chithra, Malaysia Vasudevan | Chinnavar .
Пікірлер: 19