அருமை அண்ணா ஆண்டவர் எப்பொழுதும் அனைவருக்கும் முன்னோடி 💯🙏
@JamesSmith-wg1fi
2 жыл бұрын
கமல் ❤
@rathinamala2935
2 жыл бұрын
Kamal sir nammavar nallavar 🌹
@SanjayKumar-tl8ip
2 жыл бұрын
சிவகார்த்திகேயன் கமல் ஐயாவிடம் மன்னிப்பு கேட்டு இருக்கவேண்டும்
@pulisekar3901
2 жыл бұрын
உலக நாயகன் 💪
@kamalfanclub9779
2 жыл бұрын
Living legend identy of Indian cinema engal Aandavar 🙏
@sharansankar
2 жыл бұрын
I could see some comments that SK market is huge than Kamal.. Adapaavingala.. I doubt whether the current generation top stars will even touch 100 movies mark!!! Kamal Hassan is probably the first star in India who gave block buster hits in other language industries that too in direct movies instead of dubbing. Kamal Haasan is sustaining as hero for past 40years!!!! SK is just growing up!! Don't insult a legend by comparing with another upcoming actor..
@SivaSiva-wf1kx
2 жыл бұрын
கமலின் மனது உயர்ந்த உள்ளம்
@sivajimsd0721
2 жыл бұрын
Andavar 😎🔥
@sureshveerasekaran9797
2 жыл бұрын
Sk anna❤️❤️❤️ kamal sir❤️🔥
@kumarpanneerselvam3901
2 жыл бұрын
Sivakarthikeyan naditha niraya padangal blockbuster agi irukku avarukku thiramai irukku TV anchor a sirappa seidhar cinemavil m vettri pettrar sivakarthikeyan good man
@naflansk5507
2 жыл бұрын
Sivakarthikeyan masss
@sheensamsonrajadurai6542
2 жыл бұрын
'அன்பும் அறிவும்' நம்மவர் வகுத்துக் கொடுத்த பாதை
@rogerpaskins4615
2 жыл бұрын
Kamal, the great as always. Sad that he doesn’t get the top respect he deserves
@santhanankrishnan9235
2 жыл бұрын
Andavar 🙏 kamal Encyclopedia of Indian cinema 🎥 👌
@muralik8815
2 жыл бұрын
கமல் சார் சுப்பர்
@tamilcinemaentertain5229
2 жыл бұрын
அதனால் தான் நாங்க இவர ஆண்டவர்னு கூப்பிடுறோம்...
@shannat4566
2 жыл бұрын
Long Live Ulaganayagan Padmabhushan Chevalier Nammavar Dr Kamal Sir Real Superstar Actor from India Kamal Fans & Followers Singapore & Malaysia
@dineshrajvj7614
2 жыл бұрын
உலக நாயகன் கமல்ஹாசன் எதுசெய்தாலும் சூப்பர்..
@vivekanandan.s3158
2 жыл бұрын
Great greatest thinking Andavar only one geniuses thankyou
@jakkujack626
2 жыл бұрын
Kamal Hassan is the only actor who knows very well about cinema.
@sivakumarradhakrishnan3540
2 жыл бұрын
யார் என்ன சொன்னாலும் திறமையானவர் தான் சிவகார்த்திகேயன்...
@skullquarry
2 жыл бұрын
Aandavar🔥🔥🔥
@ahmed52255
2 жыл бұрын
SK anna ❤
@skymobiles798
2 жыл бұрын
சிவா வை பற்றி அவரின் கருத்து 100 உன்மைதான்
@RK-ks6nh
2 жыл бұрын
Kamal Haasan ❤❤❤🔥🔥🔥
@saranarunasalam1777
2 жыл бұрын
Sivakarthikeyan is super actor 👏 some jealous people can tell anything. Anyway thank you Anthanan sir.
@karthickpandivsk7302
2 жыл бұрын
Sivakarthikeyan Anna All ways great ❤❤❤❤❤❤
@rajamadivanane5105
2 жыл бұрын
Andavar🔦🔦🔦🔦🔦🔦🔦🔦
@sara12vana
2 жыл бұрын
அடிவாங்கிய சிவா, அசுர வளர்ச்சியடைந்த சிவா.. இப்படி தான் இருந்திருக்கனும்.. இந்த படத்தின் கமலுக்கு தான் பெரும் லாபம்..
@Sreeharis_24_7
2 жыл бұрын
HATERS ARE GONNA SPREADING IGNORE CALMLY NEGATIVITY YELLA THALI VAI BABY!!!! SKISM🔥
@ajk9233
2 жыл бұрын
Ulaganayakan 🔥🔥
@krishnad2604
2 жыл бұрын
Anthanan sir you're information is so reliable!! As a SK anna fan I will take this incident as a positive approach to deal haters and will work hard!!! Because Legend Kamal knows entire story fully and then he decided to be combine with SK!!! Best Wishes TO Kamal sir for the wonderful product and also the way he supports YOUNG TALENTS SK-RKFI-SONY-RAJKUMAR
@SasiKumar-tk6ff
2 жыл бұрын
SK always good human
@srikumars2504
2 жыл бұрын
Ulaganayagan Kamal 🔥😎🔥
@prabr7430
2 жыл бұрын
Sivakarthikeyan always masssssss
@user-fl6fe2uo7m
2 жыл бұрын
Gentleman sk
@Harish_prince
2 жыл бұрын
Sk Always Mass😍😍 Proud to be say SK fan🥳
@eatingalways433
2 жыл бұрын
Kamalhassan always 💎
@ottovanbismark1073
2 жыл бұрын
தமிழ் நாட்டில் 'world famous', எங்கள் ஆண்டவர்
@kavin2176
2 жыл бұрын
இந்த தகவல்கு மிக்க நன்றி அண்ணா.🙏
@Mba54
2 жыл бұрын
Also siva is a தீவிர ரஜனி ரசிகர். கமலை பற்றி கூட அதிகம் பேசியதாக தெரியவில்லை.
@gayathrikulkarni1364
2 жыл бұрын
Kamal always very humble and genuine
@raisah6932
2 жыл бұрын
Anthanan sir 🙏....nighalchi padeipu migha migha Arumei👌nitcayamaa oru sirranthe padeipazhi yalatan ippadi nadate moodiyum..vaaltukal sir (enn tamilil kolar irunthaal mannikavum..actually I am North indian 😀 from Malaysia 🇲🇾 )
@santhanankrishnan9235
2 жыл бұрын
Andavar kamal next cm of Tamil nadu 🙏
@megatrondafne4960
2 жыл бұрын
Superstar SK always mass💥💥💥
@karkuzhali9046
2 жыл бұрын
அருமை
@thalapandy9996
2 жыл бұрын
விஜய் டிவி(தனுஷ்) இல்லையென்றால் சிவா இல்லை.. யாருடைய உதவியும் இன்றி எவராலும் ஜெயிக்க முடியாது.. முக்கியமாக இப்போதைய சினிமா உலகில்.. இன்னுமொரு முக்கிய விஷயம்..சிவா நடித்த 20 படங்களில் ஒரு 7 படங்கள் ஒடியுள்ளன.. ஆனால், அஜித் மற்றும் விஜய் ரேஞ்சில் இவருக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஆச்சரியமாக உள்ளது.. இத்தனை வருடங்கள் இருந்து வரும் தனுஷ், சிம்பு, விஷால், ரவி, இவர்கள் படம் ஓடினால் மட்டுமே இருக்கும் பில்டப் ஆனால் சிவாவுக்கு சாதாரணமாக கிடைப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது..
@SasiKumar-tk6ff
2 жыл бұрын
SK annae
@saimanohar4811
2 жыл бұрын
Siva is a good actor.
@surendervenugopal1156
2 жыл бұрын
Sk 🔥
@mahendranp2220
2 жыл бұрын
Legend actor Nammavar 🎉
@sivakurunathankanapathippi144
2 жыл бұрын
கலைவுலகில் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்பவர்கள் இடையில் இருப்பவர்களால் வரும் சில தொல்லைகளில் இதுவும் ஒன்று
@r.rajkumar3602
2 жыл бұрын
SK 🔥❤️
@ashokkiller3620
2 жыл бұрын
Whoever said it just peace of paper. Without talent we will keep top. We stand with you #SK
@ramachandran1627
2 жыл бұрын
அருமையான விளக்கம்👏👏
@user-wl5ed4vw4b
2 жыл бұрын
God of Indian cinema. Andavar
@vaidyanathang3281
2 жыл бұрын
Super Sir
@sanjeeva5389
2 жыл бұрын
Kamala. King
@santhanankrishnan9235
2 жыл бұрын
Andavar Universal hero 🙏🙏🙏
@veeraragavan-zt3ut
2 жыл бұрын
Yapa siva also talented person
@suryaprakash.m5020
2 жыл бұрын
Super update sir
@gtsurya8695
2 жыл бұрын
Aandavar great
@santhanankrishnan9235
2 жыл бұрын
Andavar 🙏 kamal God of Indian cinema 🎥 👌
@srividhyav5483
2 жыл бұрын
Intro music and editing awesome 👌
@saravanans8522
2 жыл бұрын
Your way of telling story is super...Neengal oru cinema kathai sollum Thenkachi ko swaminathan
@ramkumar-ic7dh
2 жыл бұрын
நாம் பேசும் வார்த்தைகள் எந்த கோணத்திலாவது யாரையாவது காயப்படுத்திடுமோ என்று யோசித்து தவிர்க்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். இடம், பொருள், ஏவல் பார்த்து பேச வேண்டும். கமல் அவர்கள் எப்போதுமே எதிலும் நியாயத்தின் பக்கமே இருப்பார். திறமைக்கு மதிப்பு கொடுப்பதிலும், பாராட்டுவதிலும் அவருக்கு நிகர் அவரே. சத்யராஜ் கமல் அவர்களை சில சந்தர்ப்பங்களில் மிமிக்ரி பண்ணி கொஞ்சம் கிண்டல் அடித்திருக்கிறார். ஆனால் வில்லன் வேடங்களில் நடித்த அவரை கதாநாயகனாய் RKFI ல் அறிமுகம் செய்திருக்கிறார். திறமையை பாராட்டுவதில் எப்பவும் தாராளம்.
@sivanarayanan7964
2 жыл бұрын
அதெல்லாம் இல்லை. ஓடுற குதிரையில கரெக்டா பணம் கட்டுகிறார்.
@manikandanchinnaraj6842
2 жыл бұрын
அருமை அருமை அண்ணா
@kirusnakirusna3319
2 жыл бұрын
Bing boss la sonna entha padamum varala Indian2 Tharsan movie Ippa Sivakarthikeyam movie
@muthupandi3033
2 жыл бұрын
எது எப்படியோ.. இந்த கூட்டணியில் யுவன் இருந்தால் நல்லா இருக்கும் 👌👌👌
@renjithkumar2519
2 жыл бұрын
Aandavar ultimate
@dhinakardhina1001
2 жыл бұрын
Kamal.sir.best
@mediamanstudio5977
2 жыл бұрын
நல்ல செய்தி- தகவல் 👍
@059_sakthivel.r3
2 жыл бұрын
Sivakarthikeyan pure jem 💎
@suryaofdon658
2 жыл бұрын
Sk mass da
@parthibanravi5197
2 жыл бұрын
Andavar Vera level
@muthua1573
2 жыл бұрын
ஏங்க ரஜினிங்கற மண்ணு இவ்வளவு உயரத்திற்கு வரலயா?
@vina7590
2 жыл бұрын
சிவாவின் பணிவுதான் அவர் இந்த உயரத்துக்கு வர காரணம்
@sivagsivag3450
2 жыл бұрын
நடிப்பு வருதா? இல்லையா? என்பதுதான் கேள்வி இதில் என்ன பணிவு குனிவு
@@sivagsivag3450 அது இல்லை நண்பா மகா நடிகனாக இருந்தாலும் ஆணவம் இருந்தால் அப்பறம் சரிவுதான்
@vavananba8159
2 жыл бұрын
Kamal sir always great is a gentleman
@madhisoodi8565
2 жыл бұрын
நல்லா இருந்தது 🙂🙂🙂🙂
@mydeankhan9526
2 жыл бұрын
Ippo Siva Karthikeyan ku periya market iruku family audience and abc all centers market iruku. after rajini,Vijay,Ajith ku apram Siva ku big market iruku atha Kamal use panni kasu panna parkuran.
@nizamkhaja8925
2 жыл бұрын
வலை பரட்டைகளுக்கு எதையாவது பற்ற வைத்து கொண்டே இருக்க வேண்டும்
@425walmer7
2 жыл бұрын
Not earlier, now it's a bad time for Siva because Kamal never forgets. Hope Siva will survive because he is a good guy.
@uc_123
2 жыл бұрын
தனுஷ் ஐஸ்வர்யா தம்பதி பிரிவிற்கு காரணம் என்ன??
@pazhanivel3593
2 жыл бұрын
அருமையான பதிவு சார் நன்றி
@pickofdini5245
2 жыл бұрын
Music yaaru ARR Or Ghibran?? Adha sollunga
@samynathanr12
2 жыл бұрын
Semma bro😎😎😎😎👍🏻
@errorvicky5974
2 жыл бұрын
SK ku inime la vathu nalla puthi varattum Men mellum valara valthukal SK BRO
@kannanictmedia789
2 жыл бұрын
I appreciate the positivity of this video Thiru Anthanan!
@sakthisaran4805
2 жыл бұрын
❤🙏Thanks
@mukilcvijay
2 жыл бұрын
கமல்ஹாசன் என்கிற மனிதர் அந்த மனசுதான் சார் கடவுள்.
@jananid9995
2 жыл бұрын
Sir... Ungala pathale Oru happy ya erukku...ana ajith ah negative ah pesum pothu matum kovam varum😂🤣
@theram6989
2 жыл бұрын
Yen dhanush Aishwarya divorce panninnanga 😟😟 Seriously Rajnikanth pavom !!
@kuppuswamykomala5596
2 жыл бұрын
கமலுடன் இணைந்து பணியாற்றிய அர்ஜூன், அப்பாஸ், மாதவன், ரமேஷ் அரவிந்த், பிரபு தேவா, ஜெயராம் இப்படி பலரும் மார்க்கெட் இழந்தனர். சிவகார்த்திகேயன் இந்த வரிசையில் சேரப்போகிறாரா?
@baskarbas4907
2 жыл бұрын
Kamal sir re nadikkalam ...
@knaveen9985
2 жыл бұрын
Background music awesome!!!!
@samicreation9833
2 жыл бұрын
Don't underestimate sk
@lokeswaranselvam6784
2 жыл бұрын
Contravercy media channella solra stoari idhula sollunga sir please please
Пікірлер: 276