நண்பரை பார்க்கும் பொழுது தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை போல் இருக்கிறது அழகான மனிதர்❤❤❤❤❤❤
@govindasamy1144
7 ай бұрын
❤❤❤ aam nanba🎉
@mazher4242
7 ай бұрын
WHY R U GAY? BUT UNMETHAN
@sristhambithurai8012
7 ай бұрын
மீண்டும் புவனி,சந்தோசம் சிறு சிறு காட்சிகளாக பல செய்திகளை வெளிப்படுத்தியுள்ளீர்கள் அனைத்தும் நாம் அறிந்துகொள்ளவேண்டியவை நன்றி
@santhoshanand796
7 ай бұрын
20:41 சாக்கடை தண்ணி மாதிரி ல , சாக்கடைத்தான், one of the most polluted river in the world
@johnsundar1591
7 ай бұрын
காணக்கிடைக்காத அரிய காட்சிகள். சூப்பர் புவனி தம்பி.வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤
@southwind4u
7 ай бұрын
1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில், இந்தியா வெற்றியடைந்தது. வங்கதேசம் என்ற தனி நாடு உருவாகக் காரணமாக இருந்த இந்தப் போரில், பாகிஸ்தான் படைகள் சரணடைந்த நாளான டிசம்பர் 16, ஒவ்வோர் ஆண்டும் வெற்றி தினமாக (Victory Day) அனுசரிக்கப்படுகிறது.
@gopalbalakrishnan8039
7 ай бұрын
மேற்கு பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு பாகிஸ்தான் என்ற வங்க தேசம் ஆனது சுதந்திரம் அடைய உதவியது இந்தியா ஆகும்.
@RajKumar-in9zd
7 ай бұрын
Yoo social vaathi super yaa
@yasararafatha3139
7 ай бұрын
Antha poril vantha agathigal pinnalil India hindutuvavathigalin arasiyaluku payanpadugirathu
@RPPrathap44-dr3vs
7 ай бұрын
1972
@kissgamingyt9
7 ай бұрын
My birthday dec 16
@natarajansuresh4964
7 ай бұрын
உங்கள் வீடியோக்களை பார்க்கும் பொழுது உலகில் வாழும் பல தரப்பட்ட மக்களின் வாழ்க்கை முறை அவர்களின் மொழி கலாச்சாரம் பண்பாடு உணவு முறை ஆகியவற்றை பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறது உங்கள் பயணம் தொடர நல்வாழ்த்துகள்....
@Balamurugan-pf5xb
7 ай бұрын
Thalapathy❤️❤️❤️
@santhoshsprings
7 ай бұрын
Old Tamil trekker is back 😮🎉 🔙
@intelligentforcedivision
7 ай бұрын
🤝🤝🤝🤝
@babyravi7204
7 ай бұрын
உங்க வீடியோ எப்ப வந்தாலும் மாஸ் தான் அண்ணா... காத்துக்கொண்டு இருக்கிறோம்🎉🎉🎉🎉
@successaftertry5491
7 ай бұрын
நீங்கள் சாப்பிட்ட எலிஸ் மீன் பங்களாதேஷ் மற்றும் இந்தியாவில் மட்டுமே தான் கிடைக்கும் தண்ணீரில் இருந்து வெளியே எடுத்த உடனே இறந்து போய்விடும் இந்த மீன் இந்த மீன் நன்னீரில் மட்டுமே வாழக்கூடிய மீன் இனம்
@SathishGovindaraj-pm6gd
7 ай бұрын
Ella oorlaum thalapathy mass 🔥
@intelligentforcedivision
7 ай бұрын
நீங்கள் சாப்பிட்ட உணவு சத்தானது. காரணம் பருப்பு வகைகள். ஆனால் சுவை எல்லாம் இருக்காது. ஏலக்காய் உடன் மஞ்சள்பொடி வாசம் வரும். மற்றபடி அந்த மீன். முழுவதும் முல்லு. சுவையாக இருக்கிறது என்று அவர்கள் சொல்வார்கள். நாமும் ஆம் என்று சொல்லி சாப்பிட வேண்டியதுதான். எனக்கும் நிறைய நண்பர்கள் உண்டு பங்களாதேஷில். காரணம் சிங்கப்பூரில் ஒன்றாக வேலை செய்தது. 😊
@mewedward
7 ай бұрын
Avaga entha dish sanchalum yellow va tha erukum
@shiningstone6771
7 ай бұрын
சிங்கப்பூரில் தமிழர்கள் தான் இருப்பாங்க, பங்களாதேஷி கூடவா இருப்பாங்க?
@mewedward
7 ай бұрын
@@shiningstone6771 ella natu kara ga lum erukaga pak, Afghanistan, Malaysia, china, us, UK all country people
@intelligentforcedivision
7 ай бұрын
@@shiningstone6771 ஆம். உள்கட்டமைப்பு . கட்டுமானத்துறை வேலைகளுக்கு வந்தவர்கள். பங்களாதேஷ் காரர்கள் மட்டுமல்ல, தாய்லாந்து . மியான்மார் மற்றும் சைனாகாரர்களும் வேலை செய்கின்றனர். தமிழர்கள் ஒரு லட்சத்துக்கு மேல். பங்களாதேஷ்காரர்கள் 40 ஆயிரத்திற்கும் மேல்.
@intelligentforcedivision
7 ай бұрын
@@mewedward 🤝🤝🤝🤝
@thumi6610
7 ай бұрын
தமிழ் மகன் சோழன் ஆண்ட வங்க தேசத்தில் ❤
@SuganeshNivetha-bp4lm
7 ай бұрын
Buvani nanba Bangladesh🇧🇩 episode 2 sema super namma india mathiri tha iruku nanba veralevel 😍😍🥰🥰
@vat513
7 ай бұрын
இந்தியா மாறி இல்ல, வடக்கு இந்தியா மாறி இருக்குனு சொல்லு 😂 நியூ டெல்லி, UP, Bihar மாறி இருக்கு.
@deepakvvelusamy
7 ай бұрын
13:22 andrae ganithaar thalaivar vadivelu🔥 appo college la noolkandu viabaram thaan odikitu iruku yevanum padikulaa😂😂😜
@RamyaGowtham-mt1oq
7 ай бұрын
9:30 That driver : யாரு இவன் நம்மலோட செல்பி எடுக்குறான்😅😂
@melwinsanthosh8135
7 ай бұрын
Correct timing la video poduringa bro 👌 and waiting for south korea and japan vlogs
@TamilTrekkerOfficial
7 ай бұрын
Sure 👍
@MuzammilErdogan
7 ай бұрын
Bro is back.... ❤❤❤🎉 0:44
@rajmohan_ramasamy
7 ай бұрын
Kichuri is my favourite Bengali food - pls try Kachi briyani and try visit BONANI very rich people area - if you meet a girl tell ami tomake balobashi ( means I love you haha )
@chancemaker8712
7 ай бұрын
I felt I was traveling in Bangladesh through your video 🔥that feels amazing😊
@sankar8518
7 ай бұрын
9:39 9:40 va thalapathy 🔥🔥🔥🔥🔥
@vat513
7 ай бұрын
10K லைக்ஸ் வந்திருச்சு, சீக்கிரம் இன்னொரு வீடியோ போடுங்க 😢
@sankarkps9558
7 ай бұрын
ரொம்ப மன கஷ்டத்தில் இருக்கும் போதெல்லாம் உங்க வீடியோ பார்ப்பேன் சந்தோஷமா இருக்கு bro
@balamurugand9814
7 ай бұрын
இந்திரா காந்தி முயற்சியில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் சிறிய போருக்கு பின் பங்களாதேஷ் பாகிஸ்தான் இருந்து பிரித்து தனி நாடான கதையை சொல்லுங்கள் தம்பி வரலாறு ரொம்ப முக்கியம்.
@aravind7007
7 ай бұрын
Bangladesh history explain pannuga bro 😇
@thalaivaa2
7 ай бұрын
தளபதியை விஜய் அண்ணாவை உலகெங்கும் தெரிந்திருக்கிறது❤❤❤🎉🎉🎉
@intelligentforcedivision
7 ай бұрын
🙂🙂🙂🙂🤝🤝🤝🤝🤝
@shiningstone6771
7 ай бұрын
உலகமெங்கும் இல்ல, South Asia ல மட்டும் தான்.
@s.hosyen8663
7 ай бұрын
Ajith ,pravash,allu, Kamal more popular in bangladesh than bijoy.
@PrithvIRaj-xi4sw
7 ай бұрын
@@shiningstone6771 Sari umbuda aamaiyandi😂
@kodairasigan
7 ай бұрын
Thalapathy ❤
@felixmasillamaniarokiaraj1365
7 ай бұрын
கொல்கத்தாவில் Hilsha ( or) Ilsha மீனின் விலை குறைந்த பட்சம் கிலோ ரூபாய் 1300. மிகவும் சுவையான மீன்.
@kumaranj5819
7 ай бұрын
பங்ளாதேஷ்க்கு சுதந்திரம் வாங்கி குடுத்தது இந்தியா என்பதில் பெருமிதம் கொள்வோம் ❤️🇮🇳
@shiningstone6771
7 ай бұрын
ஆனால் இதை அவங்க கிட்ட சொன்னா ஏத்துக்க மாட்டாங்க, நாங்க தான் உழைத்து எங்களுக்கான சுதந்திரம் வாங்கினோம் என்று சொல்லுவாங்க. ஏனா அவங்க education system poor, நிறைய பேருக்கு இந்த விஷயம் தெரியாது, அப்படியே தெரிஞ்சாலும் ஒத்துக்க மாட்டாங்க. They have high superiority complex.
@dhasaratharamansriraman6329
5 ай бұрын
அருமை,வாழ்த்துகள்
@venkataramanramaswamy3870
7 ай бұрын
8:19 time reaction 😅😅😅
@shakthiyanarayananbe6633
7 ай бұрын
Ellam kattukadhai dhan
@PraveenKumar-df8ce
7 ай бұрын
Vijay is a word - Thalapathy Vijay is an emotion
@keshsuren5694
7 ай бұрын
Poda moke 😂
@adei...6424
7 ай бұрын
@@keshsuren5694 Porama pudicha thaileee😂😂😂
@movingtoindiachannel8037
6 ай бұрын
Vijay means stupid.. Vijay means having lots of mental fans
@Yxhap-id8bj
5 ай бұрын
But he should acting😂
@balujaya669
7 ай бұрын
❤❤❤ Beautiful video Bhuvani sir.❤❤❤ congratulations sir 🙏🙏🙏🙏🙏❤❤ Nalvalthukkal sir ❤❤
@drkirankishore
7 ай бұрын
Take care of health brother ❤️
@vijayJP-in1sp
5 ай бұрын
All Countries ayum THALAPATHY Ghilli Daaa🥰😍🤩
@RajKumar-in9zd
7 ай бұрын
Neenga than anna best vloger
@nathiyavisu8467
7 ай бұрын
எந்த ஊர் போனாலும் அந்த ஊர் காரனாக மாறிடுறீங்க புவனி
@vinup490
7 ай бұрын
All area laummm aiyaaa Gilli da.... The name is Thalapathy❤❤❤❤
@MohamedNawas3-ns9lj
7 ай бұрын
Bangladesh BHANDHU BHAI, VERY EASYGOING PERSON, THANKS YOUR VIDEO ❤
@bhagyaraj5251
7 ай бұрын
துல்கர் சல்மான் மலையாள நடிகர். பிரபல ஹீரோ மம்முட்டியின் மகன். பங்களாதேஷ் சூப்பர்!
@s.hosyen8663
7 ай бұрын
Malayalam actors and actress are very popular among young ppl of Bangladesh bcz of the deep rooted cultural film. DQ,Mamomotty,fahad,nivin, mohonlal,biju menon, prithiviraj,nazriya,parvathi, nithiya,nivetha etc are very popoular in Bangladesh ..
@sathyabamabama3238
7 ай бұрын
ப்ரோ ஏகப்பட்ட நாள் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது இந்தியாவின் கிழக்கு ஓரத்துல இருக்கு மேற்கு வங்காளம் இதில் எதற்கு மேற்கு வங்காளம் என்று பெயர் வந்தது என்று ஆனால் இப்போது தெரிந்து கொண்டேன் உங்கள் வீடியோவை பார்த்து .......
@Almalasmpt
7 ай бұрын
உங்களுடைய உழைப்புக்கு 10,000 லைக் என்னங்க ஒரு லட்ச லைக் வரணும்...❤
@jayaramansrikanth7289
7 ай бұрын
Nice coverage ❤keep it up❤Go ahead dear ❤
@mahendrang-sf5kl
7 ай бұрын
10k லைக் வந்துருச்சு நீங்க வீடியோ போடல😢😢
@ucoganapathy
7 ай бұрын
கல்கத்தாவிலும் கை ரிக்ஷா பார்த்திருக்கிறேன்😊
@sarleen9916
7 ай бұрын
13:04 pinnadi block color saree ponnu super aaah eruku😂😂
@jeethu.06
7 ай бұрын
Ithu dhan sir namma paiyen buthi😂
@samsulmsc
7 ай бұрын
Bro.. pitha try பண்ணுங்க... its Street food.
@dhineshesakkimuthu
7 ай бұрын
தலைவா அடுத்து செண்டினல் தீவு....😊
@karthikeyanb9663
7 ай бұрын
bro your making very informative and enjoyable content, your videos make us feel as if we have travelled with you, really appreciate your content and very informative details.
@mohanjathu6022
7 ай бұрын
Luxury lounge la orukka travel panni oru video podunga.🇱🇰
@Ajayify_
7 ай бұрын
This video trending varanum bro. #🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@dineshrammoorthy1143
7 ай бұрын
அண்ணா வணக்கம் நீங்க ஊரு ஊரா சுத்தி நிறைய வீடியோ போடுறீங்க நிறைய விஷயங்கள் சொல்றீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு இருந்தாலும் எல்லா இடங்களுக்கும் போகும்போது உங்கள் உடம்புக்கேத்த உணவு கிடைக்குதா அப்படிங்கிறது எனக்கு தெரியல என நீங்க எல்லா ஊருக்கு போகும்போது உங்க உடம்பு ஆரோக்கியமா இருக்கணும் அதுக்கு நம்ம கிட்ட ஃபோர் பில்லர் அப்படின்னு சொல்லிட்டு சில நாலு சப்ளிமெண்ட் இருக்கு உங்களுக்கு விருப்பம்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க உங்களுக்கு நான் கிடைக்கிறதுக்கு ஏற்பாடு பண்றேன் தேங்க் யூ அண்ணா
ராத்திரி அல்மாரி தொப்பி மேசை சாவி இவை அனைத்தும் பங்களாதேஷ் மொழியிலும் உள்ளது
@rajendranagri8167
7 ай бұрын
Ur bangaladesh friend is too nice and kindness
@user-priya21
7 ай бұрын
Yeppa inga irundhu povinga bro 😶Japan and korea thana march la porenu sonninga again inga visit ellam pannadhinga bro🥴enaku indha place ah patha different ana experience maariye thrla vera 🥴😅
@kathus001
7 ай бұрын
We want nepal series ❤
@sureshv6900
7 ай бұрын
என்ஜாய். பிரதர். ஊர் அருமை
@90slifevijay95
7 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா 👍🤝
@piranathankarajah4040
7 ай бұрын
❤❤🏏🏏🏏அண்ணா இலங்கை vs வங்கதேசம் கிரிக்கட் நடக்குது போங்க 🏏🏏🏏❤️❤️
@Divin_Disclaimer
7 ай бұрын
Anna hair plant nalla iruku my wishes...😊
@RajeshKumar-oj6uw
7 ай бұрын
வந்துட்டேன் bro... ராஜேஷ் குமார் ர Pharmacist ஓமான்
@aravindhanr721
7 ай бұрын
12:58 smoke reaction
@gv11
7 ай бұрын
எமது யூடியூப் சேனல்கள் சார்பாக வாழ்த்துக்கள் சகோ 💐💐💐
@chandru8766
7 ай бұрын
கொஞ்சம் நாள் Travel பண்ணாம கலர் ஆகிட்டீங்க ப்ரோ..... 😅😅😅
@prasethchetty4252
4 ай бұрын
10:56 exactly dhasavatharam kamal had chat with balram naidu, he say how tamil language will survive kamal replies ungala maari yaravuthu vandhu vaazha vaipanga nu like that Bangladesh kaaran vanthu vaazha vaipa pola kadasila
@pavan-o-pedia6573
7 ай бұрын
Entha country ku poreenglo, antha country cricket Jersey podunga inimey❤😂
@mindwork2305
7 ай бұрын
வாங்கதேசத்திற்கு சுதந்திரம் கொடுத்தது நமது இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 ஜெய் ஹிந்த்🇮🇳🇮🇳
@manivannanmuthuvel3123
7 ай бұрын
Buvani,they are not using panprak,that is called jarda pawn,you can find lot of variety like,65,95,120 & 150,same like Andaman...
@selvam1795
7 ай бұрын
அருமையான நல்ல பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@jsmurthy7481
7 ай бұрын
Tamilnadu is the Medical HQ
@ManiM-c8q
7 ай бұрын
India is the medical HQ
@kircyclone
7 ай бұрын
Chennai is medical HQ of india...நான் சொல்லல google சொல்லுது...
@zahirhussain3064
7 ай бұрын
சைக்கிள் ரிக்சாவில் அமர்ந்து போவது எனக்கு பிடிக்காது ப்ரோ.. கஷ்ட்ட பட்டு ஒருவர் ஓட்டும்போது நாம் ஜாலியாக போவது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது தம்பி
@mohammedrafiq5151
7 ай бұрын
U look like Bangladeshi guy 🎉
@user-SAS1987
7 ай бұрын
Bro நீங்க மொத்தம் எத்தனை country க்கு போய் இருக்கிறீங்க? ❤❤
@rpmtsangam8800
7 ай бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி
@MohanrajRaj-pz1tu
6 ай бұрын
தமிழ் தல நான் பெங்களூர் ❤❤❤
@augustinyoseppu3254
7 ай бұрын
Theeee Thalapathy Vijay on Bangladesh 🔥🔥🔥🔥
@michealrajrajendran2589
7 ай бұрын
Trekker bro..... nee takker bro....❤❤❤
@kpmfamily2
7 ай бұрын
நிறைய தமிழ் மக்கள் உள்ளனர். புவனி
@yogaraj62
7 ай бұрын
90% people muslium 9 % people hindus 1% other religon people in bangaladesh . Hindus 1.5 cr people irukangga bhuvani anna bangaladesh
@rajmohan_ramasamy
7 ай бұрын
Watching from Singapore 🇸🇬 ❤
@GovindharasuS-
7 ай бұрын
I know your mind voice😉
@intelligentforcedivision
7 ай бұрын
சகோ... முஸ்தபா சென்டர் எதிரில் பங்களாதேஷ் மஞ்சப்பொடியான்களின் உணவு கிடைக்கும். போய் சாப்பிட்டு பாருங்க. இந்த Tamil tracker சாப்பிட்ட அதே உணவும் கிடைக்கும். 😃
@karthicsk7
7 ай бұрын
Vtv movie la karthik Goa va ku pogum podhu green line bus irukkum
@சென்
7 ай бұрын
3000 ஆண்டுகள் முன் தென் ஆசியா முழுதும் வாழ்ந்தது தமிழர் மட்டுமே தமிழ் மட்டுமே இருந்தது அதனால் தான் மற்ற மொழிகள் எல்லாமே வயது 2000 கூட வராது.
@hariharank2959
7 ай бұрын
Thala appo next video release 2 days aa wait panren
@peenu1994
7 ай бұрын
Bro oru nalla editor podunga ...
@pandian.s2847
7 ай бұрын
Excellent video. Very good.
@SureshKumar-es5vi
7 ай бұрын
Thalpaty All way's mass
@hariharank2959
7 ай бұрын
Bro gramathu side marakaama cover panu bro
@kamrudeenk5345
7 ай бұрын
Anna waiting for food explore videos from Bangladesh😊
@pugazhenthipandian9040
7 ай бұрын
There halima is available, good taste... I experienced there... And basundhara city shopping complex is there... Enjoy bro..
@infinitygoku7404
7 ай бұрын
Super video 👌
@TamilTrekkerOfficial
7 ай бұрын
Thank you so much 😀
@AjaySingh-228
7 ай бұрын
Good na..History explanation superb na
@sivamanickam7891
7 ай бұрын
சிறப்பு தம்பி❤❤👍🏾👍🏾❤️
@ggggangai
7 ай бұрын
Bro, I've taken hilsa fish many times,and brinjal fry both tasted good, in Tripura
@MASadaf-ny5mp
7 ай бұрын
Go to Gulshan banani area.. welcome 🎉❤wanakam...4 visiting 😊
@kpmfamily2
7 ай бұрын
நானும் சாவர் எனும் இடத்தில் இருக்கிறேன். புவனி. எனக்கு நாளை ஃபிளைட்
@KALEESranju
Ай бұрын
Enga irukinga
@SMARTSHAHULVLOGS
18 күн бұрын
Bangladesh le tamilargal irukangala
@pugazhenthipandian9040
7 ай бұрын
Old Dhakka....must You want see the water ways service... And museam
Пікірлер: 471