அற்புதமான பதிவு நந்தினி அம்மா ❤ அனைவருக்கும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் நேரம் அதிகமாகத்தான் ஆகும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் அம்மா.
@vijayvijay-kl3bu
3 ай бұрын
Super akka🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
@velankannej9019
3 ай бұрын
Excellent ma❤🙏🙏🙏🙏
@vinosuresh3135
3 ай бұрын
காண கண் கோடி வேண்டும் 🌹🌹🌹🌹வாழ்க வளமுடன்🌹🌹🌹
@Subbulakshmi-mm9rk
3 ай бұрын
சாய்ராம் வணக்கம் மிகவும் அருமை வராகி தாயே கதை மிகவும் அருமை மிக அழகாக இருந்தது நன்றி
@nirupalallu3833
3 ай бұрын
மிகவும் அருமையான பதிவு சகோதரி வாழ்த்துகள்
@divinityoverloaded7119
3 ай бұрын
Nice
@meenakshinarayanan499
3 ай бұрын
அற்புதம் நன்றி
@2223none
3 ай бұрын
Super ma.... arumaiyaana alangkaaram.
@ranisathiyams4768
3 ай бұрын
அற்புதமான பதிவு
@vinosuresh3135
3 ай бұрын
அற்புதமான பதிவு அம்மா🌹🌹🌹🌹 உங்களால் இந்த பாக்கியம் கிடைத்தது. வீட்டில் இருந்தபடியே. வாழ்க வளமுடன் நந்தினி அம்மா🌹🌹🌹
@suganyaashok3339
3 ай бұрын
Beautiful Amma ...no words to tell about your dedication...hats of to your creativity
@premalathaloganathan6631
3 ай бұрын
சூப்பர் 👌 வராகர் &வராகி இருவரையும் பற்றி மிகவும் அருமையாக விளக்கினீர்கள் நன்றி sister கொலு பொம்மைகளை மிகவும் அழகாகவும் வைத்து இருக்கிறீங்க 👌
@rajis2177
3 ай бұрын
Hi nandini mam no words to say evalo great efforts u hav taken to give us such a splendid brief explanation abt varahi avatara sirappu.Really ur hard work is great ma amman arul niraya irukku ungalukku. Kudos to ur efforts.❤
@shanthaasokan
3 ай бұрын
அருமையான பதிவு ரொம்பவும் அழகாக தங்கு தடையின்றி புரியும்படி விளக்கமளித்தீர்கள்.தெய்வத்தின் அருள் என்றும் உண்டு தங்களுக்கு.மிக்க நன்றிம்மா.🙏🙏🙌
@subaraninataraj8796
3 ай бұрын
வணக்கம் சகோதரி மிக்க அருமையாக உள்ளன விளக்கமாக இருந்தன மிக்க நன்றி
@thirumalai6180
3 ай бұрын
❤❤1st like and comment luv u nandhini amma❤
@sureshsuresh-rw1vg
3 ай бұрын
வணக்கம் அம்மா மிகவும் அருமையான பதிவு நன்றி ஷத்திசரன் ரோகித்சரன்
@kalavathig8816
3 ай бұрын
Super explain good effort u role model to youngester
@premalathaloganathan6631
3 ай бұрын
நேற்றைய பதிவு மிகவும் அருமையானதாக இருந்தது 👌
@vettuvankenims2543
3 ай бұрын
Super AmmA
@thulsirammohan8193
3 ай бұрын
Super Nandini 👌👌🙏🏻🙏🏻💐
@mangalam5042
3 ай бұрын
Extraordinary akka.....congrats for the wonderful and dedicated work ...💐💐💐💐🙏🙏🙏🙏
@Sathyanarayanahospital
3 ай бұрын
Excellent depiction and explanation Ma.Great amount of effort is involved. May Meenakshi Amma bless you abundantly.
@meenakshinarayanan499
3 ай бұрын
வாழக வளமுடன்
@sivasankarisiva2919
3 ай бұрын
மிக சிறப்பு. அருமை
@meenakshiv7842
3 ай бұрын
Super ma. Verygood explanation
@RagulR-qo3ci
3 ай бұрын
First view first like first comment ma..❤
@NandhiniVibes
3 ай бұрын
ஆஷாட நவராத்திரி day 1 ஆதி வராஹி பூஜை #nandhinisvibes #aanmeegaalai #ashadanavarathri #varahiamman kzitem.info/news/bejne/l3-AqoSwiqych6g
@LAKSHMIKANTHAM-s3k
3 ай бұрын
❤❤❤u r taking so much of care and effort. God bless u.
@sgeetharani3917
3 ай бұрын
Super effort in bringing the scene with property like painting.
Very nice explanation. Looking forward to seeing the next videos
@sivagamisundari9974
3 ай бұрын
Super Amma romba Nala iruthuchi chinna kulandaikum puriyura padi unga kachi and speech irunthuchi thanks ma varahi Amma pathi innum therichika na aasai paduren thanks ma
@girija7021
3 ай бұрын
Arputham super padivu
@sutirthappu2390
3 ай бұрын
Wow nandhu amma it's like so beautiful and your explanation is very nice amma love u❤❤❤
Great effort..... video short ah eruku nu varuthama eruku
@JeevaJeeva-b3p
3 ай бұрын
Amma❤❤
@saranyashujeeth7894
3 ай бұрын
Kannukku kulirchiya iruku ma kadavulgala parkurathuku romba happya iruku
@mageshwarisekar7254
3 ай бұрын
Nandri mam
@cmvanithamani3971
3 ай бұрын
Nice explanation 🎉🎉
@sakthikaviskitchen9733
3 ай бұрын
So cute siva and parvathi couple ❤
@VasuDevan96-s8s
3 ай бұрын
சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக் குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே நித்தம் நடித்து வருவாள் *வாராஹி* என் நெஞ்சகத்தே🙏🙏🙏
@duraparksmas7552
3 ай бұрын
Ahrupudham mam 🙏🙏🙏
@nalinikesavan7319
3 ай бұрын
Super👌🙏
@sbala8150
3 ай бұрын
அருமை அருமை சூப்பர் மேடம்
@lakshmananlakshmanan7635
3 ай бұрын
நந்தினி அம்மா உங்களோட ஆஷாட நவராத்திரி மகோற்சவம் அதற்கு நீங்கள் மேற்கொண்டு வரும் முயற்சி அளவிடற்கரிய ஒரு செயல்
@subathrasankaran9183
3 ай бұрын
Pramadhama iruku ma
@SivaS-k5i
3 ай бұрын
Arputham.. Tomba nalla golu
@user-anu5
3 ай бұрын
super ma
@SivaS-k5i
3 ай бұрын
Jayan vijayan akka
@sivasathishkumar98
3 ай бұрын
Jaya janani vArthAli pahimam🎉
@VJGrandmaCreations
3 ай бұрын
பார்க்கவே சந்தோஷமா இருக்கு நீங்க சொன்னீர்களே ஆரம்பம் கொஞ்சம் படபடப்பா பதட்டமா இருந்ததுன்னு இப்போ அமோகமாக நடக்கிறது (உதாரணம் _வராக பெருமாளை வரைந்தவர்.கடல் மற்றும் கடல்சார் உயிரினங்களையும் மிகவும் தத்ரூபமாக வரைந்துள்ளார்👋 இந்த நவராத்திரி விழா ஆரம்பமே அட்டகாசமாக அமைந்துள்ளது
@arunarajasekar-w7z
3 ай бұрын
😊
@SureshM-c8y
3 ай бұрын
🙏🙏🙏👌👌👌
@சோதி
3 ай бұрын
🙏🙏🙏
@sharmi0810
3 ай бұрын
வராக அவதாரத்தின் தாற்பரியத்தை ஒற்றை வார்த்தையில் மட்டுமே கேள்விப்பட்டிருந்த எனக்கு இன்றைய கதை விளக்கம் முழுமையான ஒரு தெளிவைக் கொடுத்தது. ஆணும் பெண்ணும் இணைந்த சக்தியாய் இருப்பதற்குரிய விளக்கத்தை மும்மூரத்திகளும் அவர்களுடைய தேவியரும் இணைந்த காட்சியின் மூலம் விளக்கி அதிலிருந்த விஷ்ணுவாகிய பெருமாளின் பத்து அவதாரங்களையும் காட்சிப்படுத்தி அதிலிருந்த ஒரு அவதாரமான வராக அவதாரத்திற்கு சக்தியாய் செயற்பட்ட அன்னை வராஹி வரைக்கும் ஒரு சங்கிலித் தொடராய் காட்சிகளாக அமைத்த விதத்தைப் பாராட்ட வார்த்தைகளில்லை. முழுமையான ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காட்சியை நிறைவாகக் கண்டு களித்த திருப்தி ஏற்படுகின்றது. வராக அவதார நிகழ்வைத் தத்ரூபமாக வரைந்தவர்களும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@dineshs3502
3 ай бұрын
Varahar kulla varahi ya 🥲yena ma soldriga .......yellam thappu ma 😢 pls nalla padichitu vaga Varahi ambhal lalithambhiga ooda sambhantham pattavaga.....😢
@shanthidhamotharan586
3 ай бұрын
Sister. Oru amma vo ta vanduthal en son ku nala varan amia vande kolugal pls. My kindly request 🙏
@karunanithi1053
3 ай бұрын
Good information, But For each avatar of lord Vishnu the devi vaishnavi manifeston of Parvathi, the sakthi is always with Satands with him For example when he's Varaha devi is varahi, narshimha she's narashimi in form nails, Krishna she's vishnumaya or durga . Scriptures including devi mahtmiyam, sri maddevibhagavatam , vamanapuranam , matsyapuranam atlast Varahapuranam In devi mahtmiyam asura raktha beeja was killed by sapta matrikas were varahi is one the femenine form of varaha. And some text varahi as varahajanani the mother of varaha. While the story moves that varahi Used her pestle to lift varaha s head that's why she termed as dandini the one who lift us using pestle. This my small correction so kindly refer this please
@NandhiniVibes
3 ай бұрын
Thank you so much for ur detailed explanation will definitely read more about this so much grateful and my namaskarams to u for sharing lots of information thank you so much keep sharing and I am willing to learn more from u my namaskarams 🙏
@sai-sai
3 ай бұрын
Nenga oru Thagaval kalanjiyam ma.. evlo details
@valarmathiarunagiri2777
3 ай бұрын
nithya kslyana perumal silai vaangi veinga ma poruthama irukkum
@officeofm.dwphotels6195
3 ай бұрын
Varahar ku komba adhu dhramshtam that is teeth kora pal, Ramaaaa
@officeofm.dwphotels6195
3 ай бұрын
Thappu thappu ah SriVaishnava vishayam, varahar kum varahi kum samandham ila ma You can read more to tell facts
Пікірлер: 73