என்னை வரவழைத்து ஓம் சற்குருவுக்கு நன்றி போற்றி போற்றி அவர் தரிசனம் கிடைக்க அவரின் அருள் வேண்டும்
@sivakumar-qb1pu
Жыл бұрын
ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🌹 என் உடல் சுத்தமடைய அருள்வாய் அப்பனே...
@sravi7389
Жыл бұрын
Sathguruve potri,உங்கள் தெய்வீக ஸ்தலத்தை வேண்டிக் கொள்வதற்காக நான் எனது குடும்பத்தினருடன் கணக்கன்பட்டிக்கு வருவேன்.
@Jagadeeswarieswari-f7z
Жыл бұрын
சற்குருவே உங்களால் இன்றுடன் என் கவலைகள் அனைத்தும் தீ ர்ந்தது
@Suyanraj
2 ай бұрын
🙏
@subburajajita6179
Жыл бұрын
ஓம் சற்குரு பகவான் கனக்கன்பட்டி மூட்டை சுவாமி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙❤️💙❤️💙❤️💙💙🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@vijayalakshmia4435
9 ай бұрын
மக்கள் எல்லாம் நல்லா இருக்க அருள் புரிவாய் ஐயா
@skytech7042
Жыл бұрын
அப்பா என் சற்குருவே உன்னை நாங்கள் கனக்கம்பட்டியில் வந்து தரிசித்து உன் அருள் பெற்று எங்கள் வாழ்வும் சிறந்து விளங்கிட பாதார விந்தங்களை சரண் அடைகின்றேம்
@chitrasivanya7191
6 ай бұрын
சத்குருவே சரணம் சத்குருவே சரணம் நான் மூன்று முறை உங்கள் சன்னதிக்கு வந்துள்ளேன் நான் வேண்டிக்கொண்டது எல்லாம் நீங்கள் எனக்கு அதன்படி நன்றாக நடத்திக் கொடுத்தீர்கள் நன்றி ஐயா சத்குருவே சரணம் என் தொழில் நல்லபடியாக முன்னேற வேண்டும் நான் அதில் வருமானம் இட்டு என் கடனை எல்லாம் கட்ட வேண்டும் அதற்கு நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் என்னை வாழ வைக்க வேண்டும் என்னை காப்பாற்ற வேண்டும் சத்குருவே சரணம் சத்குருவே சரணம் உங்களை நம்பி உங்கள் சன்னதிக்கு வந்தேன் உங்களை வேண்டிக் கொண்டேன் அதன்படி எல்லாமே செய்து கொடுத்தீர்கள் அதற்கு கோடான கோடி நன்றி ஐயா தொழில் வளம் பெறு நீங்கள்தான் ஆசீர்வதிக்க வேண்டும் ஐயா சத்குருவே சரணம் சத்குருவே சரணம் நான் கோயம்புத்தூர் வடவள்ளி பகுதியில் இருந்து பேசுகிறேன் என் பெயர் சித்ரா நான் பால் தொழில் செய்து கொண்டிருக்கிறேன்
@maheshsasi5541
Жыл бұрын
அப்பா எங்க இடம் பிரச்சினை தீர்த்து வைக்க வேண்டும் அப்பா நீங்க துணை இருக்க வேண்டும் அப்பா ஓம் சற்குருவே சரணம் சரணம் அப்பா சரணம் 🌺🌺🌺🙏🙏🙏🙏🙏
@maha6579
Жыл бұрын
என் அப்பனே உங்கள் பாதம் தொட்டு வணங்க வேண்டும் சரணம்
@arunachalamm5821
3 ай бұрын
அய்யா போற்றி போற்றி
@AlexpandianAlex-q7t
Ай бұрын
அய்யா போற்றி போற்றி🙏🙏🙏🙏
@sakthivelm9618
11 ай бұрын
ஓம் ஸ்ரீ சற்குரு பகவான் பழனிசாமி சுவாமிகள் குருவடி சரணம் திருவடி சரணம்
@shathyasai1939
Жыл бұрын
சற்குருவேபோற்றி என்மகன் உடல் மனநலம்பெற்ருவாழ்வாங்கு வாழ அருள்புரிர்ஐயா
@paruvathamparuvatham1834
10 ай бұрын
ஓம் கனகப்பட்டி சாமியே போற்றி ஓம் கணக்கப்பட்டி சாமியே போற்றி ஓம் கனகப்பட்டி சாமியே போற்றி என் உடம்பில் உள்ள நோயை குணப்படுத்துவாய் போற்றி எல்லாம் தீர்த்து வைப்பாய் அப்பா ஓம் ஸ்ரீ சத்குரு பழனி சுவாமிகளே போற்றி
@sparrowvicky6850
Жыл бұрын
அப்பா எனக்கு அந்த வீடு நல்லது என்றால் எனக்கு அமையட்டும் அப்பா ஓம் சச்சுதா ஆனந்தா போற்றி
@gurusachin5208
3 ай бұрын
அனைவரும் துன்பங்கள் நீங்கி இன்பமாய் வாழ அருள வேண்டும் ஐயா ஸ்ரீ சர்குரு கனகன்பட்டி பழனிச்சாமி சுவாமி
@subramanianviswalingam4065
8 ай бұрын
ஓம் ஸ்ரீ சற்குரு அப்பாவின் திருவடிகளே சரணம். ❤❤❤❤❤
@jayapandijp1838
Жыл бұрын
ஓம் சற்குரு கணக்கன்பட்டி அப்பா எனக்கு கிடைக்க இருக்கும் அரசு நிர்வகிக்கும் பள்ளியில் கிடைக்கும் பணியை விரைவாக கிடைக்க அருள் புரிய வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋உம் திருவடிகளே சரணம் போற்றி போற்றி 🙏
@e.shunmugavelayutham2248
Жыл бұрын
🙏ஓம் சற்குரு திருவடி பணிகிறேன்!!!!... சற்குரு அப்பா உங்களுக்கு கோடானு கோடி நன்றி கள்
அப்பா ஏன்னை கணக்கன்பட்டி வரவயுங்கல் மிகுந்த மன வேதனையில் இருக்கிறன்
@LMNvlog2098
10 ай бұрын
🙏🦋🙏🦋🙏🦋 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் போற்றி போற்றி 🦋🙏🦋🙏🦋🙏 ஐயா அவர்கள் என் அலுவகத்தில் வந்து காட்சி தந்தார் ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் போற்றி போற்றி 🦋🙏🦋🙏🦋🙏
@gamingharish392
2 ай бұрын
ஆடிபெளர்ணமி குடும்தோடு கனக்கப்பட்டி வந்தேன் மதியம் 12.15 மணிக்கு என் மகள் மீது பட்டம் பூச்சிவத்து ஆசிர்வாதம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி அடைத்தது
@devagirijaa6914
Жыл бұрын
உலக மக்கள் உயரவு பெற … ஓம் திரு ஞான வள்ளல் சற்குருவே போற்றி போற்றி…🙏🙏🙏🙏🙏 சற்குரு சன்னதிக்கு சென்ற போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது… ஓம் சற்குவே சரணம்…
@velliangirin6397
Жыл бұрын
நாங்கள் கணக்கம்பட்டி வந்து தங்களை தரிசிக்கும் பாக்கியத்தை அருள வேண்டும் சத்குருவே
எனக்கு உடல் பணி தீர்ந்து நல்ல ஆரோக்கியமான உடல் நிலை தா சற்குரு நாதனே நான் உன் வரவேண்டும் உன்னை மனதார வணங்கி வேண்டும் அப்பனே யார் துறையும் இல்லாமல் நான் நடந்து வரவேண்டும் அப்பனே நீ எனக்கு அருள் புரிய வேண்டும் நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@arulrajparul8697
Жыл бұрын
❤கணக்கன் பட்டி சித்தர் அப்பா என் உயிர் நீங்கள் தான் அப்பா❤
@subuuu1276
6 ай бұрын
❤கணபட்டீஐயா
@LMNvlog2098
11 ай бұрын
🙏🦋🙏🦋🙏🦋 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் போற்றி போற்றி ஓம் 🙏🦋🙏🦋🙏🦋 ஐயா எல்லோரும் நல்ல இருக்கனும் ஐயா நீங்கதான் ஆசீர்வாதம் செய்யனும் சற்குருவே சரணம் போற்றி போற்றி 🦋🙏🦋🙏🦋🙏
@sakthivelm9618
10 ай бұрын
ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் சரணம்
@lotuschannel5349
9 ай бұрын
He s very powerful ayya. One week munadi i went there. Before that i check in you tube to know abt samy. Pattam poochi roopathil avar varuvaru sonanga..... 100 percent true that. One week before I went there yesterday night one pattampoochi came... Still it is in my house only....... Wow what a miracle kanakam patiyarae potry potri potri
@kaleesk5210
Жыл бұрын
கணக்கன்பட்டி சற்குரு ஐயா திருவடிகளை தினமும் போற்றினால் வாழ்க்கை சிறக்கும்
@PaulineK-v9y
9 ай бұрын
ஓம் சற்குரு வேசரணம் என் னைகாப்பா ற்றுங்கள்அப்பா ❤🌅🙏🧖🧖🧖
@VanishaVanisha-l3g
Ай бұрын
ஐயா என் கடனை அடைக்க வழிக் காட்டும் ஐயாகணக்கன்பட்டி ஐயா சாமி உங்களை பார்க்க எனக்கு அருள்புரியும் ஐயா கணக்கன்பட்டி ஐயா
@sravi7389
9 ай бұрын
ஓம் அன்பின் வடிவே சற்குருவே போற்றி போற்றி
@prabanjam1111
Жыл бұрын
ஓம் ஸ்ரீ கணக்கம்பட்டி ஸ்வாமிகள் திருவடி சரணம் 🪷🙏🙏🙏🙏🙏🪷
@geethas3764
Жыл бұрын
அப்பா என் மகன் அம்மை சாமி இறங்கி உள்ளது வழி வேதனை ஏற்றுக்கொண்டு அவனை குணப்படுத்தும் ஐயா உங்களது ஆலயத்துக்கு எங்களை வரவழைத்து அருள்புரிய ஆசிர்வதியுங்கள் கனக்கன்பட்டி பழனிசாமி ஐயா 🙏🙏🙏🙏
@murugansanthanamari6969
Жыл бұрын
என் பேத்தி நல்ல படியா வீட்டுக்கு குணமடைந்து வந்து விட்டால் நன்றி அப்பா
@sharmilanageswaran7793
3 ай бұрын
Super song,sarguru ve saranam❤🙏🙏
@vaiyapuri7752
10 ай бұрын
ஓம் கணக்கன்பட்டி சித்தர் பெருமானே போற்றி அழுக்கு மூட்டை சித்தரே போற்றி
@shyamasundersubbarayan3633
Жыл бұрын
என்னை வாழவைத்து இருக்கும் பழனிச்சாமி சித்தர் ஐய்யன் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 2 Siththan Adimai Reply
@sundaribalu145
Жыл бұрын
என் கணவர்நன்றாக இருக்க வரம் தாரும் சாமி
@gundeshwaranm3035
11 ай бұрын
ஓம் சற்குரு ஐயா போற்றி போற்றி அப்பா என் நீண்ட நாள் மணக்குளப்பத்தை நீக்கி தெளிவு படுத்த வேண்டுகிறேன் ஐயா
@prakasha.k4640
9 ай бұрын
என் பென்சன் பலன் விரைவில் கிடைக்க வேண்டும் அய்யா
@kannakit1382
2 ай бұрын
ஐயா கணக்கன்பட்டி பழனிச்சாமி ஐயா என் மகனை அந்த பெண்ணை விட்டு விலகி எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் ஐயா என் மகனை எப்படியாவது காப்பாற்றுங்கள் ஐயா நீங்கள் தான் என் சுவாசம் அப்பா உங்களால் ஆசிர்வாதம் பெற்ற குழந்தையை காப்பாற்ற வேண்டும் தேவா உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் என் உடல் ஆரோக்கியம் தர வேண்டும் கண் பார்வையில் தெளிவான பார்வை தரவேண்டும் ஐயா 🙏🙏🙏🙏❤
@mahendranmani
2 ай бұрын
ஓம் ஶ்ரீ சற்குரு பழனி சுவாமி சுவாமிகள் பாதம் சரணம் அப்பா தொழில் அபிவிருத்திகாக நாங்கள் வாங்கிய அனைத்துகடன்களும் அடைய எங்களுக்கு அருள் புரிய வேண்டும் அப்பா தொழில் மேன் மேலும் வளர்ச்சியடைய அருள் புரிய வேண்டும் அப்பா
@jothibalasubramaniyam7385
Жыл бұрын
வள்ளல் பெருமான் சச்சிதானந்த சற்குரு மூட்டை சாமி அருள் மொழி காட்டும் ஞானவள்ளளே கணக்கன் பட்டி ஐயா திருவடி போற்றி சரணம் சரணம்
@srinivsanj9655
Жыл бұрын
Om sri sar gurubagavane saranam.
@murugangan6723
Жыл бұрын
😂q❤❤
@jayabalkrishnan7101
10 ай бұрын
ஓம் அருள்மிகு ஸ்ரீ சற்குரு அப்பா கனக்கம்பட்டி சித்தர் சாமி போற்றி போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏
@PattusamyKarthikeyan-jg2xu
Жыл бұрын
Sarkuru appa arulrai udal nilai rompa saryillai kappathunkal ayya rompa nallavaru appa sarkuruve saranam
சர்குருவே போற்றி ஐயாவின் அருள் கிடைக்க காத்திருக்கிறேன்
@murugeshmurugesh9869
Жыл бұрын
அப்பா என்னை கணக்கன்பட்டிக்கு வரவையுங்கள் அப்பா ஓம் ஸ்ரீ சற்குரு சரணம் சரணம் சரணம் போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🌄🌄🌄
@jayanthisadasivam9680
5 ай бұрын
நானும் வர அருளுங்கள் சற் குரு அப்பா 🙏🏻
@chithramani2187
2 ай бұрын
Nantrikal kodi bhavan 🙏💯 Ohm sadhguruva taranam💯🙏
@shunmugavadivuk4706
20 күн бұрын
அப்பா ஏன் அனைதெலும் பாஸ் ஐயா நன்றி அப்பா அப்பா உங்களை பாக்க வேண்டும் ஐயா
@vasanthi8136
Жыл бұрын
ஓம் சற்குருவே சரணம்
@NagaRajan-nn7qm
2 ай бұрын
நினைத்தாலே என் பிரச்சினையை அப்புறம் தீர்ந்து விடுகிறது
@sakthivel5238
8 ай бұрын
ஓம் ஶ்ரீ ஆனந்த கோடிபிரமான்டநாயகராஜாதிராஜயோகிராஜஞீபரபிரம்மசமர்த்தசற்குருபகவான்ஓம்ஞீசச்சிதானந்தசற்குருஅப்பாதிருவடிகளேசரணம்சரணம்சரணம்
@srikumar1396
Жыл бұрын
சத்குருவே சரணம் சற்குருவே சரணம் சத்குருவே சரணம் ஞான வள்ளலே போற்றி ஞான வள்ளலே போற்றி என் பிள்ளைகளை என்னுடன் சேர்த்து வையுங்கள் ஐயா உங்களை நினைத்தாலே பாவங்கள் தீர்ந்து விடும் ஐயா எங்கள் மேல் என் மேல் என் மேல் உங்கள் பார்வையை கொஞ்சம் காட்டும் ஐயா சத்குருவே சரணம்
@thedaily3996
Жыл бұрын
ஓம் ஸ்ரீ சற்குரு சுவாமியே சரணம்...🙏🙏🙏
@malarkodin5378
9 ай бұрын
அப்பா🙏 உங்களை தரிசிக்க வேண்டும் அப்பா 🙏 எனக்கு அருள் புரியும் அப்பா 🙏 என்னை மன்னித்து விடுங்கள் அப்பா 😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subburajajita6179
Жыл бұрын
அப்பா என்னை கணக்கன் பட்டி பழனி கோவிலுக்கு என்னை அலைக்க வேன்டும் அப்பா சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏
@shanmugamm1427
Жыл бұрын
சற்குரு வே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏 எனது அனைத்து பிரச்சினைகளையும் முடித்து தரும்படி மன்றாடி வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@puppylifes
10 ай бұрын
ஐயா என்னை காப்பாற்றிகொடுங்கள் என்னாலும் வலி பொறுக்க முடியல ஐயா என் குழந்தைக்கு அம்மா வேணும் ஐயா
அப்பா எங்கள் வீட்டில் சகல செல்வங்களும் சகல சந்தோசங்களும் என் மகளின் வாழ்வை சந்தோசமாகவும் என் மனைவியையும் தாயையும் ஆரோக்கியம் ஆகவும் இருக்க அருள் புரிய வேண்டும் சற்குருவே சரணம். சரணம்.. சரணம்...
@srinivasan27117
Жыл бұрын
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு பகவான் ஞானவள்ளல் திருவடிகளே சரணம் 🌹🙏🦋🙏🌹
@a46.harishkumar.s6
Жыл бұрын
😢😢
@a46.harishkumar.s6
Жыл бұрын
❤ ❤❤😢
@Mathu_Rishika477
Ай бұрын
கணக்கம் பட்டி ஐயா எங்கள் களக்காடு வீடு விற்பனை செய்ய தாங்கள் அருள் செய்ய வேண்டும் அப்பா கடன் பிரச்சினை எல்லாம் தீர்த்து வைக்க வேண்டும் ஐயா அப்பா அப்பா.கணக்கன் பட்டி மூட்டை சாமி அப்பா அருள் வேண்டும் அப்பா.நானும் என் குடும்பம் சேர்ந்து கணக்கன் பட்டியில் வந்து அப்பா தாங்களை நேரில் வந்து வணங்க நல்ல நேரத்தையும் தாங்க அப்பா 🙏🙏
கணக்கன்பட்டி அப்பா என் மகள் விரும்பும் விஷால் அவன் பெற்றோர்கள் சம்மதத்துடன் விரைவில் எங்கள் வீட்டிற்கு பெண் பார்க்க வர அருள் புரியுமாறு வேண்டுகிறேன் அப்பா
ஸ்ரீ அருள்மிகு கணக்கன்பட்டி சற்குருவே சரணம்.! ஐயா அவர் களின் அருளாசிகள் கிடைக்க. பிராத்திக்கின்றேன். ❤❤❤❤
@chandrans647
Ай бұрын
அப்பா சற்குரூவே போற்றி போற்றி என் உடம்பில் உள்ள கேன்சர் செல்கள் மற்றும் கட்டிகள் வெகு விரைவில் கரைந்து எனக்கு பரிபூரணமாக குணமாக வேண்டும் முதுகு தண்டு வலி குணமாக வேண்டும் என்று உன்னிடம் பிராத்தனை செய்கிறேன் அப்பா சற்குரூவே போற்றி போற்றி போற்றி
ஓம் சத்குரு வே சரணம் 🙏 என் குணம் மனம் உடல் அனைத்தும் தூய்மைப்படுத்தும் இறைவா போற்றி போற்றி 🙏
@shankash9885
Жыл бұрын
கணக்கண்பாட்டி சற்குருவே சரணம் அப்பா
@arasappan8257
2 ай бұрын
எனது பேரன் சபரீஸ்வரன் பேத்தி வடிவுக்கரசி.என் இல்லம் வர அருள்புரிய வேண்டுகிறேன்
@browniebrownie4878
Жыл бұрын
God bless the universe ayah, and bless me amd my fmly too. 🙏🏻🙏🏻🙏🏻
@Sumithra.VS.3367
Жыл бұрын
அய்யா திருவடி போற்றி. 🙏🏻
@vimala5115
6 ай бұрын
ஐயா என்னுடைய நோய் சீக்கிரம் குணமாக அருள் புரிய வேண்டும் சத்குருவே சரணம்
@rameshshanmugam1412
29 күн бұрын
கணக்கண்பட்டி சற்குரு ஐயாவே என் கடனை அடைக்க வழி காட்ட வேண்டும் ஐயா உன் அலயத்திக்கு வரா அனுமதி தர வேண்டும் ஐயா என் தொழில் வளர்ச்சி அடைய நீக்கல் வழி காட்ட வேண்டும் ஐயா
@gayathrigayathri7778
Жыл бұрын
En thankachi makan seekiram pesanum iyya porttri🙏🙏🙏🙏🙏🙏
@MRBLACKEY3788
9 ай бұрын
Om sarguruve pottri appa enoda kolanthai nall padikanam swamy neega than andha aesrvathatha tharanam om sarguruve namo namaha
Пікірлер: 700