அருமையான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். கதை அருமை பாப்பா.
@K.K.jothi.3831
14 күн бұрын
சுறா புட்டு சூப்பர்
@ManiMalar-fb7ct
14 күн бұрын
Anna Vellore kadai thirappu vila video podunga
@sathyanithysadagopan3594
13 күн бұрын
பார்க்க அருமையாக உள்ளது. நல்ல பதிவுக்கு நன்றி.
@lohitdisha2371
14 күн бұрын
Super video nanba Kingston 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Kangsweety_777
14 күн бұрын
Cute baby 🥰 god bless ur family with wealth and happiness
@vkaruna3205
7 күн бұрын
Wonderful father
@shirleyabraham7873
14 күн бұрын
பெங்களூரில் 500 கிலோ விற்பனை இருக்க வேண்டிய இடத்தில், 150 கிலோவுக்கும் குறைவாகவே வழங்க ஆரம்பித்தீர்கள். உங்கள் மீனவர்கள் பெங்களூரில் அதன் விற்பனை நிலையங்களை மூடுகிறார்கள். வீண் முதலீடு..
@Superf.a.s.t
14 күн бұрын
God bless you and your business 🙏 bro
@yogesrajan
14 күн бұрын
So cute daughter 💞...yepothum ippedi santhosama irrungge👏🏽❤️
@ammanmarimuthur7258
14 күн бұрын
Super
@Sathyadevajith
14 күн бұрын
Arumai
@MmradhaMmradha
14 күн бұрын
யோவ் ! முதல்ல உன் மனைவிக்கு கேஸ் லைட்டர் வாங்கி கொடுய்யா கிங்ஸ்டன்.
@tamilfact-yh8rl
14 күн бұрын
❤❤❤❤❤❤❤❤ super akkq
@harithar4202
14 күн бұрын
Wow super ciyandraa
@ellappanellappan6948
14 күн бұрын
🥰
@MalaiRaj-ti2ei
14 күн бұрын
Super anna anni ❤❤🎉🎉
@gowriu7067
14 күн бұрын
Bro, சுறா புட்டு சமையல் Super. உங்கள் அன்பு மகளுடன் உணவு சாப்பிடுவது அருமை. வாழ்த்துக்கள். நீங்க மீன்கள் வகைகள் சொல்வது போல், மீன் குழம்பு சமையல் vedio பதிவிடலாம் Bro. நட்புடன், செல்வமணி
@RAMKUMARGANGULIAN
12 күн бұрын
திண்டுக்கல்லில் மீண்டும் நமது கடை எப்பொழுது திறக்கப்படும்? மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் ?
@reenassss4708
14 күн бұрын
Anna papa cute 🥰🥰😍☺️peasuraga 😘
@catherineflory2708
14 күн бұрын
So lovely your family.
@VanithaVanitha-xm7ir
12 күн бұрын
Super super Anna
@vijilakshimi6383
14 күн бұрын
Cute da chellam nega cute baby ❤❤
@e-Funny
14 күн бұрын
❤😍😍😍
@adlinjudia7982
10 күн бұрын
Tirunelveli shop eppothu open akum
@rasanvarthatharasa7139
14 күн бұрын
🤩😘
@shirleyabraham7873
14 күн бұрын
நீங்கள் மீன்பிடிப்பதில் ஆர்வத்தை இழந்துவிட்டீர்கள் மற்றும் பெரிய விற்பனை நிலையங்களுக்கு போதுமான மீன்களை வழங்கவில்லை. உங்கள் பொய்யான வாக்குறுதிகளால் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்.
@paigeraya2917
13 күн бұрын
வணக்கம் 🤗🤗🤗
@estermageswary8748
14 күн бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@katchaikattiqueen
14 күн бұрын
Hi akka ❤
@bro.sundersingh7275
9 күн бұрын
அண்ணே நீங்க ஜாபர் பாய் அவரோட ஆர்டர் 200 கிலோ வஞ்சிரம் மீன் ஆடர் பேக் பண்ணி அனுப்புனீங்க அந்த வீடியோ ஃபுல்லா நான் பார்த்த ஒரு சின்ன ஐடியா கொடுக்கிறேன் அண்ணா நீங்க நிறைய செலோடேப் யூஸ் பண்றீங்க அந்த செல்வ டைப் யூஸ் பண்ணி பேக் பண்றீங்க அந்த செல்லோ டேப் யூஸ் பண்ணி பேக் பண்றீங்க அந்த செல்லோ டேப்பில் உங்க பிராண்ட் நேம் உங்கள் மீனவன் உங்கள் லோகோ போட்டோ செலோடேப் வாங்கி பேக் பண்ணி அனுப்புனா உங்களுக்கு அதுவும் நல்ல ஒரு விளம்பரம் ஆகும் அண்ணா ஒரு சின்ன அட்வைஸ் அவ்வளவுதான் நன்றி அண்ணா
Пікірлер: 33