இனிமையான இது போன்ற பாடல்களைக் கேட்க கேட்க ஆயுள் ஆரோக்கியமாக கூடிக்கொண்டே போவதை உணரலாம்..
@shelvaachanthranshe1834
2 жыл бұрын
UNMAI
@prakashnatarasan669
2 жыл бұрын
உண்மை
@lalithajaya1766
Жыл бұрын
Yes true 👍
@velpshanmugamvel4756
Ай бұрын
AowqFX@@prakashnatarasan669
@nallendran6831
Жыл бұрын
இந்த பாடல் வெளிவந்து எவ்வளவு காலம் கடந்துவிட்டது.... இன்றைக்கும் இனிமை குறையவில்லை.. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல் வரிகள் என்பது இதில் சிறப்பு செய்தி..
@doraiswamyswamy872
3 жыл бұрын
காலத்தை வென்ற காவிய பாடல். TR மகாலிங்கம் அவர்களை நேரில் சந்தித்த பெருமை உண்டு எனக்கு. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற பெருமையும்.
@pandurrangam8115
2 жыл бұрын
Good
@jeyakodim1979
5 жыл бұрын
வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை.மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை.கண்ணில் நீர்வரவழைக்கும் காதல் பாடல். அருமையான பதிவு.
@lalithajaya1766
Жыл бұрын
What a beautiful comment ❤😍👌♥
@vijayakumargovindaraj1817
5 жыл бұрын
வானொலியில் மட்டும் பாடல்கள் கேட்டகாலத்தில் இப் பாடல் தவறாது இரவுநேரத்தில் தவழும் . மெல்லிசை மன்னர்களின் இனிய இசையில் டி.ஆர் . மகாலிங்கம் மற்றும் தாம்பரம் லலிதா தோன்றும் பாடல் காட்சி . ஒரு காலத்தில் திங்கட்கிழமை இரவு சென்னை வானொலியில் நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் கூத்தபிரான் தொகுத்து வழங்கும் பாடல்களில் இதுவும் ஒன்று .
எத்தனை வித்தியாசம் !இதுவரையில் நான் பார்த்த பழைய்யப் பாடல்களுக்குள் இது ஒரு முத்து!எவ்ளோ பெரிய வித்தியாசம்!because this song"s musicians are எம் எஸ் விஸ்வநாதன்&டிகே ராம் மூர்த்தி!they are totally reformed in this music field!!i i had found that!!☕ காப்பிகளும் வசனங்களும் இருந்த பாடல் எனச்சொல்லப்பட்டிருந்த அந்தப் பழைய்ய ப் பாடல்களில் இவர்கள் செய்த அதிசயத்தை நான் அனுபவித்து உணர்றேன்! இதுதான் பாடல்!இது actually. My great great grand parents period!butஇந்தப் பாடல் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது!! இந்த இரு வல்லவர்கள் இல்லைன்னா தமிழ் சினிமா அப்பமே அஸ்தமனமாகிருக்கும்!! இவுங்க சினிமாப் பாடல்களை சீரிய முறையில் பாடலாக த் தர முயற்சிஎடுத்து இதுமாதிரி reforms பண்ணலைன்னா பாடலுக்கு உயிரும் வடிவமும் அழகும் குடுக்கலைன்னா no Tamil songs!ஆகவே இந்த இருவரின் பெருமையை இரு வல்லவரின் பெருமையை ப் போற்றுவோம்!!
@natarajann4041
2 жыл бұрын
உண்மை
@lalithajaya1766
Жыл бұрын
"Your correct" Beautiful comment each and every lines are admirable
@karunakarunamoorthy5580
Жыл бұрын
உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன் நன்பரே.
@natarajann4041
Жыл бұрын
விஸ்வநாதன் ராமமூர்த்தி தமிழ் திரை இசையின் பொக்கிஷம்.
@vaseer453
7 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌 ராஜமனோகரன்.
@padmavathysriramulu4061
4 жыл бұрын
நம் சுசீலா அம்மாவின் முத்தாரத்தில் ஒன்று இனிமை இனிமை உடன் கம்பீரமான குரலில் இனிமையுடன்.டிஆர்.மகாலிங்கம்...அருமை நன்றி பதிவு செய்தவர்க்கு நன்றி சாய்ராம்
@kutty7817
2 жыл бұрын
இது போன்ற அருமையான தமிழ் பாடல்களுக்கு நம் தாய் மொழி தமிழிலேயே குறுஞ்செய்தி அனுப்பலாமே அதில் தவறு ஏதும் இல்லை
@bhuvaneswariharibabu5656
3 ай бұрын
நிலவை கூட பட்டுக்கோட்டையார் அம்மணம் பார்க்க விரும்பவில்லை !!
விதவிதமான மெட்டுக்கள் விளையாடி, விசில் அடிக்க வைக்கும் பாடல். முக்காலத்துக்கும் எக்காலத்துக்கும் அடித்துக் கொள்ள முடியாத அற்புதப் பாடல், என்னை அடிமையாக்கக் கூடிய அசத்தலான பாடல்... --- ஈவெரா, சன்நியூஸ்...
@narayananravi1796
2 жыл бұрын
Parkka parkka thoundum padal with less music instruments
@subhabarathy4262
3 жыл бұрын
"அந்தி வெயில் பெற்ற மகளோ... குலுங்கும் அல்லி மலர் இனத் தவளோ .. "பட்டுக்கோட்டையாரின் அழகான வரிகள், மெல்லிசை மன்னர்களின் அற்புத இசை..டி. ஆர். மஹாலிங்கம், பி. சுசீலாம்மாவின்(அழகான ஹம்மிங்) குரலினிமை அற்புதம்.. தாம்பரம் லலிதாவின் அழகு நடனம் அருமை.
@nagarajv2477
3 жыл бұрын
Sweet song
@pandurrangam8115
2 жыл бұрын
Very excellent
@jeyakodim1979
2 жыл бұрын
ஆடைகட்டி வந்த நிலவோ....என் இதயத்தில் மேடை கட்டி உட்கார்ந்த வெண்ணிலவோ..இனிமையான அருமையான கற்கண்டு பாடல்....எத்தனை முறை கேட்டாலும் இனிமை கூடிக்கொண்டே போகும் அதிசயப்பாடல்..போதும் என்று தோன்றாத புத்துணர்ச்சி தரும் பாடல் வரிசையில் இப்பாடலும் ஒன்றாகும்... பொக்கிஷப் பாடல் வரிசையில் இதுவும் ஒன்றாகும்...
பேராசிரியர் SSK அவர்கள் நல்ல உடல் நலத்துடன் நீடு வாழ, இப்பிரபஞ்சம் எங்கும் நிறைந்திருக்கும் எல்லையில்லா ஞானம் கொண்ட மகாசக்தியை வேண்டி வணங்குகிறேன். அருமையான, மகாலிங்கம்-சுசீலா டூயட்டைப் பதிவிட்டு என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிட்டார் பேராசிரியர் அவர்கள். ஆ.ராஜமனோகரன்.
@varumaipaesugindradhu378
3 жыл бұрын
தமிழ் இசையுலகில் மறக்க முடியாத காவியப் பாடல் கற்கண்டை பாடல்களாக தந்த பொற்காகாலம் ௮து
@ravichandranm2388
2 жыл бұрын
பழைய பாடல்கள் அனைத்தும் இனிமை இது போன்ற பாடல்களை தற்போது எழுத யார் இருக்கிறார்கள் இசையில் வார்த்தைகள் அமரும் ஜாலம் என்ன அருமை
அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய இரவு வணக்கம் அன்பான அன்புடன் அன்பே ❤❤❤
@ambikapathynarayanan5932
2 жыл бұрын
இனிமையான குரல் வளம் அழகிய இசை மொத்தத்தில் சிறந்த பாடல்
@govindasamyta481
3 жыл бұрын
பட்டுக்கோட்டையாரின் இந்த பாடலை TR மகாலிங்கம் அவர்களின் வெண்கல குரலோசையில் கேட்கும்போது உடம்பெல்லாம் புல்லரிக்கிறது
@KANDASAMYSEKKARAKUDI
12 жыл бұрын
அன்புள்ள மதுரை ராமன் அவர்களுக்கு எனது காலை வணக்கம் . உங்கள் புகழுரைக்கு எனது நன்றிகள் ! அன்பு நண்பர் திரு அல்லாபிச்சை அவர்களுக்கு T.R.மகாலிங்கம் சோழவந்தான் மைந்தன் . நீங்கள் சொன்னதும் ஒரு வகையில் சரியே ! சோழவந்தான் மதுரை மாநகரில் தானே இருக்கிறது ! நாம் மூவரும் பெருமை கொள்ளலாம் . அன்புடன் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி தூத்துக்குடி
@muthuthangavel3145
4 жыл бұрын
Super thanks
@venkatesandesikan788
4 жыл бұрын
The Trend setters Viswanathan Ramamurthy combination has given us a musical feast in this song.T.R.Mahalingam and P.Suseela has done their part for this big hit.
@natarajann4041
Жыл бұрын
தமிழ் திரைப்பட உலகில் இசையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி
@alagappanma7536
2 жыл бұрын
நிலையான கருத்து மிகுந்த பாடல்
@balasubramaniamps5966
3 жыл бұрын
டி ஆர் மகாலிங்கம் அவர்களின் குரலுக்கு இணையாக யாரும் இங்கு இல்லை இதுவே என் தீர்ப்பு
@sathishkumar-xq9ru
2 жыл бұрын
அப்படிசொல்லகூடாது உங்களுக்குபிடித்தது அவ்வளவுதான்
@tamilvananvanan6701
6 жыл бұрын
டி ஆர் மகாலிங்கம் அவர்களது குரல் மிக மிக அருமை என்ன குரல் வளம்
@parthasarathy1861
Жыл бұрын
இசையும் பாட்டும் அருமை. பட்டுக்கோட்டை யாருக்கு புகழ் அஞ்லி.
@abdulrahim2290
2 жыл бұрын
2-01 இந்தநிமிடத்தில் ஓரு ஹம்மிங் தூக்குவர் TR மகாலிங்கம் ஆகா சூப்பர்
@balajin8611
3 жыл бұрын
What a orchitration by MSV-TKR(Mandolin/acoordian/violin& tabla main instruments) to clarity voice vy Mahalingam/susila excellent.
@venkateshkini259
6 жыл бұрын
I think, this film was released in 1955. But this song appears like a present (new) one. My appreciations to the Tune Composers of this song, thus making this song EVERGREEN.
@rathnakumarrjd6060
2 жыл бұрын
Amudhavalli is a 1959 Indian, Tamil-language film directed by A. K. Sekar. The film featured T. R. Mahalingam and M. N. Rajam in the lead roles
@kareemsaidali8676
7 жыл бұрын
பேராசிரியர் அவர்களே, தங்களது பதிவுகளை சமீபத்தில்தான் காண நேர்ந்தது. இவ்வளவு நாட்களும் வீணாகிப்போய்விட்டதே என்று இனம்தெரியாத ஓர் மனவருத்தம் ஆட்டிப்படைக்கிறது அய்யா. இதுபோன்ற பாடல்களை பார்த்தும் கேட்டும் மன அமைதி கொள்கிறேன். நன்றி !
@KANDASAMYSEKKARAKUDI
7 жыл бұрын
MY DEAR KAREEM SAIDALI IT IS TRUE ! இதுபோன்ற பாடல்களை பார்த்தும் கேட்டும் மன அமைதி கொள்கிறேன் !
@DisneyJF
3 жыл бұрын
Wonderful song takes me back to my childhood.
@arivalur
5 жыл бұрын
Shri T R Mahalingam's and Smt P Susheela's golden voices combined well in this song.Thanks for uploading such master pieces.
@ponnallasivan7234
4 жыл бұрын
I had heard this song many times. I saw film malaiyittamangai and enjoyed . Old people ever forget.
@kodeeswaranks6947
3 жыл бұрын
இப்பாடல் வரிகள் இனிமை. நடிகை தாம்பரம் லலிதா தன் கைவண்ணத்தைக்காட்டி நளினமாக வீணை மட்டும் இருந்தால் நாதம் இல்லை என்று கூறுமிடமும் நடிப்பும் அருமை. இந்தக் காலத்தில் நடிகைகள் யாராவது நடிப்பு சிறப்பாக செய்ய உள்ளார் களா! ???? கோடீஸ்வரன் சிங்கப்பூர் 25.7.2021
@johncharles663
4 жыл бұрын
Such a beautiful composition with wonderful voices and a handsome couple. A romantic song beautifully rendered is a treat to hear and see. Thank you sir for the wonderful recall of nostalgia. You have made my life beautiful while I listen .
@rajj3967
6 жыл бұрын
What a song, TRM & PS what a voice combination, classic.
@vimalathangaswami9006
Жыл бұрын
It is not T.MS.male singer is T.R.Mahalingam who is also acting in this song
@sundaramr9188
3 жыл бұрын
குரல் இனிது.மனம் இனிது.பாடல் இனிது.காட்சி இனிது.பழைய பாடல் கேட்பது இனிது. பதிவுக்கு பாராட்டுக்கள்.
@raghunandhanr2754
2 жыл бұрын
I saw Aada vantha deivam at sun theatre during 1960 at paise 31 never forget this excellent song ever
@arunsundar2894
6 жыл бұрын
இது போன்ற போன்ற பாடலை என் வானாளில் கேடடதே இல்லை மிகவும் நல்ல பாடல்
@narayanamurthybm2434
Жыл бұрын
T.r.mahalingam excelled.
@thillaisabapathy9249
2 жыл бұрын
இசை சந்தங்களுக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தந்த.."இவள் ஆடைக்கட்டி வந்த நிலவோ.. கண்ணில் மேடைக்கட்டி எழிலோ... குளிர்ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள் காடுவிட்டு வந்த மயிலோ.. நெஞ்சில் கூடுகட்டி வாழும் குயிலோ.".. என்ற என் தமிழ் பேசும் சரணங்கள்.. இந்த ஆடைகட்டிய நிலவை பாடும் மகாலிங்கம்.. "துள்ளித்துள்ளி ஆடும் இன்ப லோகமங்கை..".. என்று துள்ளி ஆடாமல் பாடும் சுசீலா.. இந்த அந்தி வெயில் பெற்ற மகளுக்கு இசை சாமரம் வீசிய மெல்லிசை மன்னர்கள்..
@mathivanan5578
5 жыл бұрын
ஆடை கட்டி வந்த நிலவோ அந்தி வெயில் பெற்ற மகளோ அல்லி மலர் இனத்தவளோ என்று பெண்ணை வர்ணித்தது என்னை மிகவும் கவர்ந்துவிட்டது, மஹாலிங்கம்-சுசீலா குரல்கள் மனதை மகிழ்வித்தது.
@palanikumar337
3 жыл бұрын
Tamil cinema history le entha song importance ullathu hummm super tune nice tone mesmerising dance looting ours eyes nilavum aadaai kaddi paartha kavinganain karpanai sirappu
@asafaliali6322
5 жыл бұрын
NO one cannot beat this highpitch voice of T R Mahalingm Thank you sir Asafali Sivaganga
@pnagarajannagarajan2423
4 жыл бұрын
Well yes true
@subhabarathy4262
7 жыл бұрын
l used to listen songs of MSV music during 60's but, nowadays I listen these type of songs because of you sir. Thank You
@KANDASAMYSEKKARAKUDI
7 жыл бұрын
MY DEAR SISTER SUBHA BARATHY அப்படியென்றால் நீங்கள் பக்குவம் அடைந்து விட்டீர்கள் என்று பொருள் !
@krishnamurthiperinkulamgan1326
6 жыл бұрын
Songs after 1960 were not as sweet as those before that period.EVEN songs by V & R after 1960 were not good
மிக மிக இனிமையான பாட்டு! TR மகாலிங்கம் எவ்வளவு அழகாகப் பாடி இருக்கிறார்! அவர் குரல் மிக இனிமையாக இருக்கின்றது. (பதிவேற்றம் செய்தமைக்கு மிக்க நன்றி.)
@KANDASAMYSEKKARAKUDI
10 жыл бұрын
THANK YOU MY DEAR PANCHOL. OK ! WHAT IS MEANT BY PANCHOL ? YOURS PROFESSOR
@somusomu3743
4 жыл бұрын
@@KANDASAMYSEKKARAKUDI வெரி வெரி தேங்க்ஸ்
@telugenaswasa352
3 жыл бұрын
@@somusomu3743 🤣🤣
@senjivenkatesan98
3 жыл бұрын
நன்றாக சொன்னீர்கள்
@leelavathi9039
4 жыл бұрын
I heard this song after I have seen the programme ilayaraja ennulae msv in sun tv.such a fantastic song.i admire so muchventhough born in 90s.
@rmshanmugam5583
2 жыл бұрын
1952to2022 ஆண்டு இன்ருவரையில் இந்தியாவில் நடந்த அரசியல் சினிமா நிகழ்வுகளை ஆன்றாய்டுபார்த்துவாருகிரேன்
@k.kumarkumar1645
7 жыл бұрын
l was 8/9 years old when i heard the song in the newly bought radio around 55 years ago. Mesmerising eve now
@KANDASAMYSEKKARAKUDI
7 жыл бұрын
MY DEAR K.KUMAR KUMAR இதைப் போல சில பாடல்கள் சாகாவரம் பெற்றவை !
@mdali-xl5ig
8 жыл бұрын
thank you for sharing this song
@KANDASAMYSEKKARAKUDI
8 жыл бұрын
+md ali THANK YOU SO MUCHI WRITTEN BY PADDUKKODDAI KALYANASUNTHARAM
@hsvsvzody4668
6 жыл бұрын
Great songs,nobody cant beat sir.tr.m.voice songs,great
@ramleo100
8 жыл бұрын
This is one of the brilliant composition of Mellisai Mannargal Beautiful duet sung by T.R.Mahalingam & P.Susila
@KANDASAMYSEKKARAKUDI
8 жыл бұрын
+Ramsubramanain Ram OF COURSE SO MANY PEOPLE LIKE THIS SONG OF PATTUKKOTTAI KALYANA SUNDARAM
@arumugam8109
10 ай бұрын
@@KANDASAMYSEKKARAKUDIஅழகான. ஊர் ஐயா
@shanlogan8303
9 жыл бұрын
Trm has given many memorable classics..such as this,,another one is sangam muzhangi varum singaara tamizh kalaiyeh...high pitch singer..a maestro in his own right...cant forget his kangalin vennilaveh fromm manimegalai..
@KANDASAMYSEKKARAKUDI
9 жыл бұрын
shan logan YOU CAN SEE THE SONG '' KANGALIN VENNILAVE '' AT MANIMEGALI UNDER kzitem.info/news/bejne/0YinyKqqkIaAf34
@thanarajgurusamyr3282
3 жыл бұрын
என் தமிழ் என்றும் வாழ்ந்து எங்களையும் வாழ வைக்கும். தொடரட்டும் தங்கள் பணி. வணக்கங்கள்
@kumcha3
11 жыл бұрын
Music by Viswanathan - Ramamoorthy ,T.R.Mahalingam sang for himself. P.Susheela sang for Thambaram N.Lalitha
@rengasamyramasamy7911
2 жыл бұрын
Such a beautiful song Old is gold n always evergreen too 👍
@vijayajay8579
2 жыл бұрын
Wow amazing Amma thambaram Lalitha... Dance awesome
@manikyavelu8190
3 жыл бұрын
Paavendar's verse " Neelavaan AADAIKKUL vudhal maraithe NILA vendra vun mughathai kaatugindrai..." inspired many young Poets and Song Writers to pen their lines. This song is a shining example. Pattukottayar make use of the MOON in his romantic lyrics. Just as Time, the song goes very fast. Probably, Mellisai Mannargal MSV and T.Ramamurthy had to stretch a little to compose tune for this sweet song which contain several lines. Heroines of those days were very fortunate to have their Heroes extremely charming and handsome . T.R.Mahalingam look graceful, attractive and dignified. Old film Song Lovers' sincere THANKS go to all the concerned whose taste is commendable.
வெள்ளி நாக்கு வெண்கல குரல் ஐயா டி. ஆர். மகாலிங்கம் அவர்கள்
@esakkiyar
3 жыл бұрын
Sweet and honey . . . P Suseela T R mahalingam. . . MSV and TKR. . . Lyric by Pattukottai Kalyanasundaram. . .
@KANDASAMYSEKKARAKUDI
11 жыл бұрын
அன்புள்ள சிவா அவர்களுக்கு எனது காலை வணக்கம் . உங்கள் படைப்புகளும் இத்தகையனவே ! அன்புடன் பேராசிரியர்
@umamaheshwari6569
3 жыл бұрын
Super combination ..Real Ever green for ever . Yes Yes Yes Yes Yes Yes Yes. I love this song very muchhhhhhhh👍
@user-fi3xn2kn6h
7 ай бұрын
நன்றிகள் என்றும் ச சவேல் திருப்பூர்
@francisjoseph3668
9 жыл бұрын
These collections are Tamil song treasures they never will be forgotten by the generations
@KANDASAMYSEKKARAKUDI
9 жыл бұрын
Francis Joseph MY DEAR FRANCIS JOSEPH நமது KZitem போன்ற அறிவியல் வலைத் தளங்கள் நமது திரைப் படங்களையும் , திரைப் படப் பாடல்களையும் அழிந்து விடாமல் பாதுகாக்கும் ஒரு அரிய பணியைச் செய்து கொண்டு இருக்கின்றன . அன்புடன் உங்கள் பேராசிரியர்
@dhanalakshmikrishnan8851
3 жыл бұрын
T R Mahalingam Sir voice arumai music arumai
@noorahamed4262
2 жыл бұрын
Such a lovable song.old is gold
@sritharankuppusamy8689
9 жыл бұрын
உங்களை போன்றவர்களால்தான் இதுபோன்ற பாடல்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன -
@KANDASAMYSEKKARAKUDI
9 жыл бұрын
MY DEAR SRITHARAN KUPPUSAMY நமது KZitem போன்ற அறிவியல் வலைத் தளங்கள் நமது திரைப் படங்களையும் , திரைப் படப் பாடல்களையும் அழிந்து விடாமல் பாதுகாக்கும் ஒரு அரிய பணியைச் செய்து கொண்டு இருக்கின்றன . அன்புடன் உங்கள் பேராசிரியர்
@dhakshinamoorthytn2974
8 жыл бұрын
what a song ...T R Mahalingam Golden voice is peerless...Suseela ..no body can beat her voice so perferct ..peppey too
@KANDASAMYSEKKARAKUDI
8 жыл бұрын
+Dhakshinamoorthy T N THANK YOU MY DEAR
@selvamgopal5237
Жыл бұрын
Supper song beautiful song Old is gold
@thanjaisan4009
5 жыл бұрын
Nice song of Mr.MSV and R.M. In their early entry, after Mr.AM Raja. When I hear this song, I confused the lady voice belong to Mrs.Jikki,
@elumalaig3507
3 жыл бұрын
Beautiful songs..., Very Excellent voice
@marlynmiranda2587
7 жыл бұрын
Good morning sir. thank u very much for enable us to hear such beautiful old songs. TRM n Tambaram Lalitha.
@KANDASAMYSEKKARAKUDI
7 жыл бұрын
THANK YOU AND GOOD MORNING MY DEAR MARLYN MIRANDA !
@krishnamurthiperinkulamgan1326
7 жыл бұрын
Tambaram Lalitha was a good actress,especially in villi roles.Bad luck, she didn't appear in many films!
@1960syoung
7 жыл бұрын
அருமையான பாடல் பட்டுக்கோட்டையார் பாடல் இசை மெல்லிசை மன்னர்கள் இசைத்தவர்கள் டி ஆர் மகாலிங்கம் பி சுசிலா தேனினும் இனிய சுவை இதை பதிவு செய்ததற்கும் பாடல் உருவான காரணத்தை சம்பந்தப்பட்டவர்களே நினைவுக்கூர்ந்த இந்த அரிய சம்பவத்தை எல்லோரும் அறிய காரணகர்த்தாவாக இருந்த (இருக்க பல ஆண்டுகள்) பேராசிரியர் செக்கரக்குடி ஐய்யாவுக்கு மிகுந்த அன்புடன் நன்றி தங்களின் ரசிகன்
@KANDASAMYSEKKARAKUDI
7 жыл бұрын
MY DEAR MOHD ARIFF தங்களின் அன்புக்கு இந்தச் செக்காரக்குடி அய்யாவின் வணக்கங்கள் !
@praveenasridharan3654
6 жыл бұрын
mohd Ariff kigood Very good song
@ajishac1388
4 жыл бұрын
Excellent Lyrics 😍😍
@andrewprabagar7935
7 жыл бұрын
Fantastic song! Different forms of composition from karnaatic to mordern beat! I was not even born those days but this kind of songs made me fall in love with Tamil language.
@newcholas_media1992
9 жыл бұрын
ஆடை கட்டி வந்த நிலவோ... பட்டுக்கோட்டையார் பாடல் வரிகளுக்கு டி.ஆர். மகாலிங்கமும் பி.சுசிலாவும் உயிர்கொடுக்கும் அழகு. ஈடில்லா அமுதகானம்.
@somusundaram8029
5 жыл бұрын
பழம் நழுவி பாகில்(எவ்வளவு நாட்களுக்கு தான் பாலில் என்றே சொல்வது)விழுந்ததை போல் இருக்கிறது
@Ajman_murali
8 жыл бұрын
susheelamma real legend. Awesome voice. long live susheelamma god bless
@KANDASAMYSEKKARAKUDI
8 жыл бұрын
MY DEAR MURALI RAMANUJAM long live susheelamma !
@sreenidhi4193
4 жыл бұрын
Fantastic song music composer singer actiors wow wonderful great day
@arumugam8109
10 ай бұрын
@@KANDASAMYSEKKARAKUDIசூப்பர். செக்காரக்குடி. எந்த. மாவட்டம் ஐயா
@pdamarnath3942
4 жыл бұрын
Great song. Great lyrics.
@lalithajaya1766
Жыл бұрын
Beautiful song excellent lyrics unforgettable song
@cybercafesaudi
12 жыл бұрын
மதிப்பிற்குரிய பேராசிரியரே தங்களை போன்றவகளால் பாதுகாக்கப்பட்டு தான் இதுபோன்ற பொக்கிஷங்கள் அழியாமல் இருக்கின்றன ! புத்துயிரும் பெருகின்றன. T.R. மகாலிங்கம் போன்ற இசை மாமேதைகள் பாடல்கள் என்றுமே தேனமுது தான். அன்புடன் - ராஷித் அஹமத். திருவாரூர்.
@pandureddy9753
2 жыл бұрын
Very good song amazing voice
@kuppusamy7271
9 жыл бұрын
what a song ! this song should be kept like treasure and mr.kandasamy sir you did excellent job.
@KANDASAMYSEKKARAKUDI
9 жыл бұрын
அன்பு நண்பர் குப்பு சாமி அவர்களுக்கு உங்கள் பாராட்டுதலுக்கு என்றும் நான் உங்களுக்குக் கடப்பாடு உடையவன் ஆவேன் ! அன்புடன் என்றும் உங்கள் பேராசிரியர்
@kuppusamy7271
9 жыл бұрын
Thank you sir
@marimuthujambulingam4471
3 жыл бұрын
What a song..what a voice.. .
@ramasamypalaniyandi2846
Жыл бұрын
Sweet song for family.old is ever gold.
@krishnadoss8751
3 ай бұрын
பட்டுக் கோட்டை பாட்டில் நிலவுக்கு ஆடை கட்டி அழகு பார்த்தார்!
@srikannan6452
Жыл бұрын
Beautiful song..
@kr.krishnan8436
9 ай бұрын
Non forgets of song TRM with P.suseela amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂
@pradeepselvaraju121
6 жыл бұрын
Beautiful lyrics... Arumai
@ambajirao2321
2 жыл бұрын
TR Mahalingam, a beatiful singer and actor regained his acting position after Kannadasan production Malayitta mangai and came a big round
This is a wonderful song which can be enjoyed repeatedly any number of times. It is most suitable for playing on marriage occasions. But unfortunately, the sound system contractors dont even know that there is a song like this !
@KANDASAMYSEKKARAKUDI
9 жыл бұрын
MARIAPPAN TENNYSON MY DEAR MARIAPPAN TENNISON இதைப் போன்ற பாடல்கள் இன்றைய தலைமுறையினருக்கு தெரிவதில்லை ! இவைகள் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டு விட்டன ! அன்புடன் உங்கள் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி
@mariappantennyson5410
9 жыл бұрын
Thank you very much sir for your kindness. For my son's marriage function 2 years back, i wanted this song very desperately, but i could not get it at that time. I share your warm appreciation for this song!
@KANDASAMYSEKKARAKUDI
9 жыл бұрын
MARIAPPAN TENNYSON THANK YOU MR.MARIAPPAN TENNYSON PROFESSOR S.S.KANDASAMY TUTICORIN
@rajendrank3334
2 жыл бұрын
லீலாவின்ஹம்மிங்பிளஸ்பாய்ண்ட்.செமப்பாட்டு
@palanikumar337
3 жыл бұрын
Personification of a lady is the basic of any literature poems drama cinema or any literature but this song tune singers music dance hum hum it is a very tamil sing rasithu uruvakapadda paadal we can included this song in our tamil literature
Пікірлер: 377