Nithiyasri mhadevan voice good m.l.v.madam 100 satham right maduraiveeran mgr fans tenkasi 🙏🙏🙏🙏🙏
@saba6601
2 жыл бұрын
A lovely song well-rendered by Nithiyashree Mahadevan which quite resembles the original version by M L Vasanthakumari. Regards Dr.Sabapathy (Film/Record Archivist, Singapore).
@endeegeear3131
2 жыл бұрын
MLV Legend. Yet good attempt by nithyasri
@arunchalam6089
2 жыл бұрын
Not upto the mark.
@jamaljamal8063
Жыл бұрын
Good attempt by a talented singer!
@shankarimahadevan1096
2 жыл бұрын
Enna oru baavam kuralil 🙏🙏👍
@vijayalakshmis5119
2 жыл бұрын
உச்சரிப்பில் இவ்ளவு ஸ்பஷ்டம் வேறு யாரிடத்தும் இல்லை ; exception being VijaySiva.
@sundarsubramanian748
Жыл бұрын
MLV அவர்கள் பாடியதை கேட்ட இருக்கிறீர்களா அம்மா.
@manik-jv1jc
2 жыл бұрын
Very good performance
@marimuthun5547
Жыл бұрын
🙏🙏
@endeegeear3131
2 жыл бұрын
Good performance
@radhagopi3939
2 жыл бұрын
This song was originally sung by ML vadanthakumari
@Ganesh-f1m
7 ай бұрын
En wife romba nanna p paduva indha pattu
@kashyap3120
3 ай бұрын
Kolai
@paulroshan7003
3 жыл бұрын
Tq 🙏🙏🙏
@evergreens.j2749
3 жыл бұрын
Very nice
@paranthamanparanthaman3148
2 жыл бұрын
குரல்பொருந்தவில்லைஎம்எல்வசந்தகுமாரிஅம்மாகுரல்கம்பீரமாக இருக்கும்
@madhan363
2 жыл бұрын
Nithyasree voice Gambeeram illa sonna aal neengalathaan irukum
@suthib5706
2 жыл бұрын
Kathuku inimaya iruku ga ...nenga soldrathu puthusa iruku ....song nalla kelunga g
@arunchalam6089
2 жыл бұрын
Per kidaiyatha...pillaiperu kidaiyatha....NOT SADAIYATHA
@vijinatarajan8966
2 жыл бұрын
Is it Charukesi
@rajalakshmisanthanam6340
2 жыл бұрын
Good attempt but original missing. Even dance nit comparable with padmini amma.
@rajashekar.s3886
11 ай бұрын
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : ஜி . ராமநாதன் பெண் : ஆடல் காணீரோ ஆடல் காணீரோ விளையாடல் காணீரோ திருவிளையாடல் காணீரோ…. ஓ ஓ ஓ ஓ…… பெண் : ஆடல் காணீரோ பெண் : பாடல் மதுரையில் ராஜ சௌந்திர…. ஆஅ…..ஆ….ஆஅ…ஹா….ஆஅ…ஆஅ……ஹா….ஆஅ..ஆ… பாடல் மதுரையில் ராஜ சௌந்திர…. பாண்டியனாம் எங்கள் ஆண்டவன் திருவிளையாடல் காணீரோ….. ஓ… பெண் : ஊற்றுப் பெருக்காலே உலைக் கூட்டும் வைகையென்னும் ஆற்று வெள்ளம் தடுக்கவே…ஏ….ஏ….. பெண் : ஊற்றுப் பெருக்காலே உலைக் கூட்டும் வைகையென்னும் ஆற்று வெள்ளம் தடுக்கவே பெண் : வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணை தன்னை வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணை தன்னை ஏற்று வினை முடிக்கவே பெண் : பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய் பிள்ளைப் பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய் பிட்டுக்கு மண் சுமக்கவே வந்து பித்தனைப் போலே கைப் பிரம்பாலே பட்ட அடி பித்தனைப் போலே கைப் பிரம்பாலே பட்ட அடி பேசிடும் சகல ஜீவராசிகள் முதுகிலும் பட்டு வலுவூட்ட ஈசன் விளையாடல் காணீரோ…..ஓ…. பெண் : நரி தன்னனைப் பரியாக்கி பரி தன்னை நரியாக்கி நாரைக்கு முக்தி கொடுத்து உயர் நால் வேதப் பொருள் சொல்லி நாகத்தையும் வதைத்து உயர் நால் வேதப் பொருள் சொல்லி நாகத்தையும் வதைத்து நக்கீரார்க்கு உபதேசித்து பெண் : வரகுண பாண்டியர்க்கு சிவலோகம் காட்டி வரகுண பாண்டியர்க்கு சிவலோகம் காட்டி வலை வீசி மீன் பிடித்து வாய் திறவாத கல்யானைக்குக் கரும்பூட்டி வாய் திறவாத கல்யானைக்குக் கரும்பூட்டி வைரவளை முத்துவளை ரத்னவளை விற்ற விளையாடல் காணீரோ பெண் : பாடல் மதுரையில் ராஜ சௌந்திர பாண்டியராம் எங்கள் ஆண்டவன் திருவிளையாடல் காணீரோ….. ஓ…
@sachidhananthanarayanan2270
2 ай бұрын
கவிஞரின் இந்த பாடலில் பல சொற்களை மாற்றி நித்தியஸ்ரீ பாடியது சரியில்லை. இந்தப் பாடலின் அவிநய அழகின் எல்லையை இருமுறை நாட்டியப் பேரொளி காட்டும் "ராஜசௌந்திரா பாண்டியனாம் எங்கள் ஆண்டவன்" என்ற சொற்களில்தான் காணமுடியும். அதை ஒருதரமேனும் நடனமாடிய பெண்களிடம் காண முடியவில்லை.
Пікірлер: 25