Hai welcome to my channel YT 1080
please subscribe and support me
please put in like & share
Dob Self Declaration Form Link
uidai.gov.in/i...
Mail Send format
Subject - Aadhaar Card Limit Cross Update_Reg
Date:
I am …..……….. Name………..….. Permanent Residence of ………Full Address…………….. My Aadhaar Card DOB Limit Cross by Mistake. I need to update my Aadhaar card DOB. Please help the team, Update my Aadhaar Card DOB as Soon as Possible.
My Aadhaar Details
1. Name in Aadhaar:
2. Aadhaar Number:
3. DoB Mentioned in Aadhaar:
4. DoB Required in aadhaar:
5. Update Request No:14digit number yyymmddtime full format (28digit)
May all attachedh the Documents below :
Aadhar card Copy
Original Birth Certificate Copy
Aadhar Limit Cross Self Declaration Form with Self-attached Aadhar DOB Update Enrollment Slip.
Thanks,
send mail id: help@uidai.gov.in
அனைவருக்கும் வணக்கம்!
ஆதார் கார்டில் பிறந்த தேதி லிமிட் கிராஸ் செய்த நபர்களும் மட்டும் நான் கூறும் வழி முறை உதவியாக இருக்கும்.
செயல் முறை:
1.ஆதார் பதிவு செய்வும் மையத்திற்கு பிறந்த தேதி மாற்றம் செய்ய வேண்டிய நபர் நேரில் சென்று பிறந்த தேதி மாற்ற சரியான ஆவணம் எடுத்து சென்று பதிவுசெய்ய வேண்டும்.
uidai.gov.in/i....
2.பின்னர் பதிவு செய்த ஆதார் ரெசிப்ட் -யை PDF format-யில் scan செய்ய வேண்டும்.
3.பிறகு ஆதார் DOB Self Declaration formயை நான் மேற்குறிய படி நிரப்ப வேண்டும்.
4.நிரப்பிய form அனைத்தும்PDF Formatயில் ஈமெயில் அனுப்ப வேண்டும்.பின்னர் reply mail வரும் அதில் URN வரும் அதை வைத்து AADHAAR STATUS CHECK செய்து பார்க்க வேண்டும்.குறிப்பிட்ட நாட்களுக்குள் பிறந்த தேதி மாறி யிருக்கும்.
Disclaimer
This channel (Tamil Info Technical) does not promote or encourage any illegal activities.
All Contents provided by this channel (Tamil info Technical) for GENERAL AND EDUCATIONAL INFORMATION PURPOSE ONLY.
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education, and research. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
#aadhaar Dob Limit Cross Problem Solution #ஆதார் கார்டில் Dob Limit Cross ஆகிவிட்ட Video பாருங்க!
Негізгі бет aadhaar Dob Limit Cross Problem Solution2023
Пікірлер: 43