Praise the lord
Lyrics in Tamil:
ஆதாரம் நீர் தான் ஐயா
என் துறையே
ஆதாரம் நீர் தான் ஐயா - 2
1. சொத்தாம் உலகில் நான்
தீதால் மையங்களில் - 2
ஆதாரம் நீர் தான் ஐயா
என் துறையே
ஆதாரம் நீர் தான் ஐயா
2. நாம் நாம் துணை என
நயந்துறை சொன்னவர் - 2
நட்டாற்றில் விட்டார் ஐயா - தனியனாய்
தனியனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா
3. கற்றோர் பெருமையே
மற்றோர் அருமையை - 2
வற்ற க்ருபை நதியே - என் பதியே
என் பதியே ஆதாரம் நீர் தான் ஐயா
Lyrics in Tanglish:
Aadhaaram Neer Thaan Aiyya
En Duraiye
Aadharam Neer Thaan Aiyya
1. Sodhaam Ulagil Naan
Theedhaal Mayangayil - 2
Aadhaaram Neer Thaan Aiyya
En Duraiye
Aadharam Neer Thaan Aiyya
2. Naam Naam Thunai Ena
Nayandhurai Sonnavar - 2
Nataatril Vitaar Aiyya - Thaniyanai
Thaniyanuku Aadhaaram Neer Thaan Aiyya
3. Katror Perumaiye Matror Arumaiye - 2
Vatra Krubai Nathiye - En Padhiye
En Padhiye Aadhaaram Neer Thaan Aiyya
Subscribe for more videos and support us God bless you
Follow on WhatsApp group:
chat.whatsapp.com/HQWyN9s4Cyx...
Follow on instagram for private message:
instagram.com/invites/con...
Негізгі бет Музыка AADHARAM NEER THAAN AIYYA karaoke and lyrics |Aldrine Raj | ps.Benny Joshua
Пікірлер: 19