ஆத்தா உன் கோவிலிலே அலங்கார வாசலிலே ஏத்த வந்தோம் மாவிளக்கு...எங்க கொறைய நீ விலக்கு அடி அலங்காரி அருள் சுப தேவி எங்கள் வாழ்வை காக்கும் மாரியம்மாவே மங்கலம் குலுங்கும் எங்கள் குங்குமத்து நாயகிக்கு மஞ்சள் நீர் எடுத்து வந்தோம்..... மணக்கும் புது மல்லிகப்பூ தொடுத்து வந்தோம் தங்கமே உன் பூ மணக்கும் அங்கமெல்லாம் பூசிடத்தான் சந்தனமும் கொழச்சு வந்தோம் தாயே உன் சன்னதியை தேடி வந்தோம் அடி அலங்காரி அருள் சுப தேவி எங்கள் வாழ்வை காக்கும் மலையம்மாவே (ஆத்தா) மனசால நான் நெனச்ச மகராசன் வேண்டுமம்மா கை ஏந்தி கெட்டு நின்றேன் கண் கொண்டு பாருமம்மா ஆச வச்ச பொண்ணு மனசு ஆத்தா உனக்கு தெரியாதா ஆள கொல்லும் ஆபத்து உன் அன்பால் தாயே விலகாதா உள்ளுக்குள்ளே தேன வச்சு நெஞ்சுக்குள்ளே நஞ்ச வச்ச வஞ்சகத்தை தடுத்து விடு கொடுமைகளை வாளெடுத்து அறுத்து விடு அன்பிருக்கும் உள்ளத்துக்கு வந்திருக்கும் துன்பமதை அம்மா நீ மாற்றி விடு ஆத்தா உன் கண்ணால பார்த்து விடு அடி அலங்காரி அருள் சுப தேவி எங்கள் வாழ்வை காக்கும் மலையம்மாவே (ஆத்தா) அம்மா உன் கண்ண மறச்சு அநியாயம் காணுதம்மா அலைபாயும் பிஞ்சு நெஞ்சம் இனிமேலும் தாங்காதம்மா கண்ணுக்கு இமையாய் இருக்கும் கண்மணி வாழணும் புரியாதா கண்ணீரில் மாலை கட்டிப் போட்டேன் உனக்கு தெரியாதா வெண்கல மணி அடிச்சு மங்கல ஒளி கொடுத்து தங்கமே வர வேண்டும் எங்களுக்கு தஞ்சம் நீ தர வேண்டும் நம்பி வந்த பக்தனுக்கு துன்பம் என்றும் இல்லை என்று நம்பிக்கையை தர வேண்டும் தாயே நீ நல்ல பதில் சொல்ல வேண்டும் அடி அலங்காரி அருள் சுப தேவி எங்கள் வாழ்வை காக்கும் மலையம்மாவே (ஆத்தா)
@rajabai4520
3 ай бұрын
Very super❤❤❤❤❤
@arunpriya4848
3 жыл бұрын
அம்மா தாயே மாரி எங்க அம்மா நல்லபடியாக ஆபரேசன் முடிந்து வீட்டுக்கு திரும்பனும் தாயே நீதான் அருள் புரியனும் தாயே🔱🔱🔱🙏🙏🙏🙏🙏
@ManiKandan-bb9vg
2 жыл бұрын
எங்கள் ஊர் திருவிழாவில் ஒலிக்கும் மலேசியா வாசுதேவன் குரல்🙏
@sarathkumar-ld3gl
3 жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும் போது மனது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
@muthumuniyammalj2010
6 ай бұрын
பள்ளி பருவத்தில் இந்த பாடலுக்கு எங்க ஊர்ல நடனம் ஆடிய நினைவு வருகிறது....எப்போது இந்த பாடலை கேட்கும்போதும்.
@santhiyas956
3 жыл бұрын
மனசால நா நெனச்ச மகராசன் வேணுமம்மா...🙏🙏🙏😭😭😭
@sabitham4100
3 жыл бұрын
Kedaipanga feel pannathinga
@kannant5629
3 жыл бұрын
Vazhthukal sagoyhari
@sheelatexcon3037
3 жыл бұрын
@@sabitham4100 yaarayo..true va..love pandringa poola 😭😭sis
@JeevaJeeva-by1sg
3 жыл бұрын
Unga full name
@kalpanaakkarapakkam3477
3 жыл бұрын
My fvt line
@Dancingdrugs
3 жыл бұрын
மனசால நான் நினைத்த மகராசன் வேண்டும் அம்மா...❤️ ஆசை வெச்ச பொண்ணு மனசு ஆத்தா உனக்கு தெரியாதா....???? ஆள கொல்லும் ஆபத்து அது உன் அன்பால் தானே விலகாதா......???? வேற லெவல் பாடல் 2021 கேட்பவர்கள் 👍🏽 ❤️❤️❤️
@kalai8870
Жыл бұрын
Prr
@alone_creations4897
Ай бұрын
2024❤
@thangavelt9943
2 жыл бұрын
கோவில் திுவிழாக்களில் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
@sunthersunther9285
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SureshSuresh-li8kq
4 жыл бұрын
மனசார நான் நினைச்ச மகராசன் வேண்டுமம்ம 🌹🌹💕💕♥♥💞💞❤❤♥️♥️💘💘💝💝💖💖
@riyaparthipanriya6807
3 жыл бұрын
🤨
@riyaparthipanriya6807
3 жыл бұрын
🥺🥺🥺🥺
@riyaparthipanriya6807
3 жыл бұрын
Vicky Riya
@newcell5769
3 жыл бұрын
I love my Krishna MAMA GK 😍
@brindamani7266
3 жыл бұрын
😢😢😢
@karuppasami5495
2 жыл бұрын
Manasara na nanacha🥺maharasan vandum ❤️amma🙏 My fav line😍💖💖💖💞💞
@rajeshvijay4693
5 жыл бұрын
நா சிறு வயது முதல் இன்று வரை கஷ்டப்பட்டு வறுகிறேன்.என்னை கண் திறந்து பாரும்மா
@senthilkumar3023
5 жыл бұрын
ராஜேஷ் விஜய் ஏதாவது ஒரு பெயர் செலக்ட் செய்து வைத்து கொள்ளவும் ரெண்டு பெயர் வைக்க கூடாது. வாழ்க்கை சிறப்பாக இருக்கும்! !!
@AjithKumar-xl4xd
5 жыл бұрын
Nichayam andha thai unga kashtatha theerthu vaippa nambinavangala ava kai vida matta sarvam sakthi mayam
@kanagaperiyasamy4371
5 жыл бұрын
கடவுள் இருக்கிறார்
@boomadevi5962
4 жыл бұрын
God bless you for ur peaceful life....
@poongavanamk4522
4 жыл бұрын
@@senthilkumar3023 L
@ravigeetha3738
3 жыл бұрын
மனசல நா நினச மகராசன் வேணும் அம்மா 🙏🙏🙏🙏🙏
@sathyasathyasathyasathya4894
2 жыл бұрын
மனசார நான் நெனச்ச மகராசன் வேண்டுமம்மா நீ தான் அம்மா எங்கள சேர்த்து வைக்கனும்🙏🙏🙏
@savithassavi5352
3 жыл бұрын
மனசார நான் நெனச்ச மகராசன் வேண்டும் அம்மா, கையேந்தி கேட்டு நின்றேன் கண்கொண்டு பாருமம்மா 🙏🙏🙏🙏🙏
@buvaneshr.3145
6 жыл бұрын
மனசால நான் நினச்ச மகராசன் வேண்டுமம்மா.... கையேந்தி கேட்குகின்றேன் கண் கொண்டு பாரும்மம்மா.... ஆச வச்ச பொன்னு மனசு ஆத்தா உனக்கு தெரியாதா ஆள கொல்லும் ஆபத்து உன் அன்பால் தாயே விலகாதா... ............................... அம்மா என்ன இது விளையாட்டு ஆச வச்ச பொன்னு மனசு ஆத்தா உனக்கு தெரியாதா...... எம்மா தெரிலயா...........
@sethudathisethudathi6852
5 жыл бұрын
Hi
@annakodiv7991
5 жыл бұрын
Buvanesh R.
@sudalaimani1236
5 жыл бұрын
Super song padal varigal inimai
@arunaaruna1902
5 жыл бұрын
Oomt
@vinithajith8604
5 жыл бұрын
Buvanesh R. Vinith
@boomindiraboomindira2299
4 жыл бұрын
ரொம்ப ரொம்ப நல்ல பாட்டு அது மட்டும் இல்ல இல்லைன்னு எல்லாரையும் பிடிக்கும் இந்த பாட்ட புடிச்சா லைக் பண்ணுங்க
@yokesanbukutty8215
3 жыл бұрын
I like you
@gangadevigangadevi6529
3 жыл бұрын
Mm
@vidhyavidhya5980
3 жыл бұрын
My fvd. Song
@thirupathi4034
3 жыл бұрын
Hi
@kaliyugavaradhan6028
3 жыл бұрын
Mm
@Shivani-tl4pp
3 жыл бұрын
மனசார நான் நினைச்ச மகாராசா வேணும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் சரண் அவங்கள எங்கூட சேர்த்துவைங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு என் அம்மா சரியா அமையல என்ன பெற்றதை பாவம் மா நினைச்சாங்க எனக்கு அம்மா பாசம்மே இலலாம இருந்தேன் எனக்கு அம்மாவா இருந்து எனக்கு பாசம் காட்டியது என் தாய் மாரியம்மா எந்த கஷ்டம் வந்தாலும் நான் என் தாய் மாரியம்மா வை நினைச்சிக்குவேன்
@nallavankellamnallavan4695
4 жыл бұрын
நம் எல்லோருக்கும் அம்மா (மாரியம்மன்) அவள் தான் சகோ.🙏🙏🙏🔥🔥🔥💝💝💝💕💕❤❤👏👏👏
@gkannan2077
4 жыл бұрын
மாரியம்மன் துணை இருப்பாள் சகோதறரே
@selvantamil8902
4 жыл бұрын
Amma samayapuram mariyamma iruppanga bro don't feel
@SaraSara-xc3pz
4 жыл бұрын
Maria Manama
@sarankumar7168
4 жыл бұрын
no worry
@madma1669
7 жыл бұрын
malesiyavasdevan cithra fans super song
@balaking2069
6 жыл бұрын
Nice
@ArulBarul
6 жыл бұрын
Devi Raja
@suryagowtham2399
5 жыл бұрын
Devi Raja KO
@sainiktravels8059
4 жыл бұрын
Hi
@tmz360
2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது பழைய நினையுவ்கள் வருது
@MahaLakshmi-xp3wf
3 жыл бұрын
Aasa vacha ponnu manasu aatha unaku theriyatha my fav.....fav line🙏🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺💐💐💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹
@veeravini556
6 жыл бұрын
என் அன்பு அம்மா அப்பா மனைவி(வினி) எப்போதும் என் கூட இருக்கனும்...
aasa vecha ponnu manasu aatha unnaku theriyaathaaaa my fav song 👌👌👌👌👌👌👌
@PrakashKumar-lz8bk
6 жыл бұрын
Only 90's kids knows this festivals
@VickyVicky-ox9dm
5 жыл бұрын
Illa sir nangalum kettukittethsn irukkkom, naan poranthathula irunthe intha patta, enga ooru festival potturuvanga, athu enna eppa patthalum 90" kids ingiringa ellarum ketpanga, pathil sollunga, enakku
@retaar8532
4 жыл бұрын
Soupar
@ramprasath9964
4 жыл бұрын
90's kids indha mathiri patta athigama kettu irupanga. Sila padatha baby a irukum podhu parents kooda poi theatre la pathu irupanga. So we always use 90 kids word.
@krishrtr5030
4 жыл бұрын
@@VickyVicky-ox9dm old memories bro. vera onum illa. cool❤️❤️
Пікірлер: 1,7 М.