சங்கீதம் 104:33
நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
ஆத்துமமே என் முழு உள்ளமே
உன் ஆண்டவரைத் தொழுதேத்து
இந்நாள் வரை அன்புவைத் தாதரித்த
உன் ஆண்டவரைத் தொழுதேத்து
போற்றிடும் வானோர் பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள
தலை முறை தலை முறை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத
தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத்தருளும் மேலான
வாதை நோய் துன்பம் மாற்றி ஆனந்த
ஓதரும் தயைசெய் துயிர் தந்த
துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே
இதயமே உள்ளமே என் மனமே
Music Credits: Servants of God
Edits: Trumpet Studios
Негізгі бет Музыка AATHUMAME EN MUZHU ULLAME | ஆத்துமமே என் முழு உள்ளமே | LYRICAL VIDEO | TAMIL CHRISTIAN SONG |
Пікірлер: 21