அசானி ஜெயிப்பதால் ஒரு ஊரே ஜெயிக்கிறது...!!👍💯👍 அசானிதான் வெற்றியின் இலக்கணம்......!!💯👍💯 இப்படியான வெற்றிகளைதான் கடவுளும் விரும்புவார்...!!🌺🙏🌺 அசானியின் வெற்றிக்கு முன் கூட்டிய வாழ்த்துக்கள்....!!💯👍💯
@simmy8741
11 ай бұрын
வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு!!!!!! கோடி நன்றிகள் உறவுகளே....., ஈழ மண்ணில் இருந்து தலை வணங்குகிறேன்.....!
@malar1455
11 ай бұрын
They are not wanthaar to TN . Malayaha Tamils were from Tamil Nadu .
@thevarajan3573
11 ай бұрын
Zee தமிழ் நன்றி
@mohananrajaram6329
11 ай бұрын
அசானிக்கு வாய்ப்பு கொடுத்த தமிழ் மக்கள், பாதம் தொட்டு வணங்குகிறேன்.தமிழ் மக்கள் பாசமும்,அன்பும்,வந்தாரை வாழ வைக்கும் குணமும் கொண்டவர்கள். அதுதான் மனித நேயம்.எல்லோரும் நல்லா இருக்கணும்.
@sivananthavallibama1362
11 ай бұрын
அசானியை ச ரி க ம பா மேடையில் பாட அனுமதித்த சக பாடகர்களின் பெற்றோர்களுக்கு தலைவணங்குகின்றேன் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
@mithuwarshini8961
11 ай бұрын
ந😊ஜசச
@bavannisundaraju1690
11 ай бұрын
Nandri Thank you n Terimakasih 😊🙏
@Nasser-br1hz
11 ай бұрын
இந்த வெற்றிக்கு சகோதரி அர்ச்சனா அவர்கள் வாழ்த்துக்கள்
@ganesanm9906
11 ай бұрын
உலகம் முழுவதும் மக்கள் அமைதியுடன் வாழவேண்டும் என்றால் அன்பு பாசம் மனிதநேயம் தலைக்க வேண்டும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉 கோயம்புத்தூர் 😮😮😮😅
@Urs-Mr-Honestman
11 ай бұрын
கல்நெஞ்சையும் கண் கலங்க வைத்தாயே தாயே 😢😢... என்றுமே நீ அடிமைப்பட்ட சமூகத்தின் கடவுளின் குழந்தை ❤❤❤ உன்னால் ஒரு சந்ததிய தலைநிமிர் போகிறது... வாழ்த்துக்கள் கண்ணம்மா
@user-sm6os7uz6l
11 ай бұрын
அசானி ❤ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@esakkimuthu4315
11 ай бұрын
என் தமிழ் இனத்துக்கு கிடைத்த
@balageorgerajakumar2409
11 ай бұрын
உலகம் முளுக்க தமிழ்கள் இப்படி அன்பு பாசம் மனிதநெய்யம் தலைக்கவேண்டும் அசானிக்கு எனது வாழ்த்துக்கள் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@jayach954
11 ай бұрын
பல கோடி நன்றிகள் சரிகமபவுக்கும் அதில் இருக்கும் அனைத்து ஜெய்ஜெஸ் மார்ரலுக்கும் பல கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐💐💐💐🌷😭😭😭😭
@msmrizvi6543
11 ай бұрын
Don’t divide Us. We Muslim also Joining Wishing Assani as Tamil. Speaking and Proud of Her. Go ahead 🎉❤
@Nasser-br1hz
11 ай бұрын
மேடையில் எல்லோருக்கும் கண்ணீர் வருகிறது இதுதான் தமிழ் மக்களின் மண்ணின் பெருமை. வாழ்க தமிழ் மக்களே
@nilobaniloba4646
11 ай бұрын
வரலாறு படைத்த sarigamapa (sv sir)vp sir great
@narmadhaanbalagan8735
2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@shobanavijayakanth5424
11 ай бұрын
எங்களுடைய தாய் மக்களுக்கும் எங்களுடைய தமிழ் மக்களுக்கும் நாங்கள் தலை வணங்குகிறோம் மலையக மக்களாக
@b.r.s3240
11 ай бұрын
இது தான் மனித நேயம் ✝️🕉️💐🤲👍🎉🎉🎉🎉🎉
@rebeccarebecca-di9ji
11 ай бұрын
தமிழ் உள்ளங்கள் வாழ்க இலங்கை மக்களின் கண்ணீர் இனியாவது குறை இந்தியாவில் இருக்கும் எங்கள் சொந்தங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் தமிழர் வாழ்க இலங்கை முழுவதும் வெற்றி நடை போட இறைவனை பிரார்த்திக்கிறேன்🙏🐣❤️❤️
@saralaartscrafts8331
11 ай бұрын
வாழ்த்துக்கள் அசானி. நீங்கள் நேரடியாக போட்டியில் நுழைந்திருந்தால் கூட இத்தனை அன்பும் ஆதரவும் கிடைத்திருக்குமா என்று தெரியாது. Vp sirb சொன்னது போல் இது universe உங்களுக்கு வழங்கிய வாய்ப்பு. அதை யாராலும் மாற்ற முடியாது. ❤❤❤❤ இறுதிச்சுற்று வரை நீங்கள் செல்ல வேண்டும். ❤❤❤❤god bless you
@rajalingamrajalingam9652
11 ай бұрын
தொப்புள்கொடி உறவுகளை மறக்க முடியுமா.என்றுமே எங்கள் தமிழ் இனம்.
@nagendramthangarajah2551
11 ай бұрын
அனைத்து நாடுகளிலும் உள்ள புலம்பெயர் தமிழர்களின் ஆதரவும் எதிர்பார்ப்பும் அசானியின் பக்கம்தான் மக்களுக்காகவே என்ற வசனத்தை கடைசிவரைக்கும் மறந்திடாதே வாழ்த்துக்கள் அசானி நான் USAலிருந்து
@user-rq4dp5um4x
3 ай бұрын
Archanathaankaaranam thank you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ratnamvarsaa1644
11 ай бұрын
வாழ்த்துகள் அசானி
@jayach954
11 ай бұрын
மிகவும் மனம் கவந்து போனது உங்கள் அனைவரிஅன்புக்கு எல்லையே இல்லை உங்கள் அன்புக்கு நன்றிகள் பல❤❤❤❤❤❤❤❤
@shenbagam3911
11 ай бұрын
வாழ்த்துக்கள் செல்லம் வாழ்க வளமுடன் நீண்ட காலம் என்றும் பல்லாண்டு வாழ்க வளமுடன்
@dhilakshandhilakshan7204
11 ай бұрын
கவளையை மறந்து சாதிக்க வேண்டும் அழுதுகொண்டே இருந்ததால் எந்த பயனும் இல்லை
@malar1455
11 ай бұрын
Tamilai muthalla nalla eluthu .😁
@rajalingamrajalingam9652
11 ай бұрын
வாழ்க மகளை வளமுடன்.நன்றி சரிகமப தமிழகமே.
@ekugachandran
11 ай бұрын
வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு!!!!!! கோடி நன்றிகள் உறவுகளே.. From GERMANY
@nilobaniloba4646
11 ай бұрын
Ashani 👍🏼👍🏼👍🏼👍🏼 sarigamapa 3judges good senivasan Sir, Vp sir great
@ssuresh588
11 ай бұрын
❤❤❤❤என்றாலே சந்தோஷம் தாங்கவே முடியல
@nanthininada6724
11 ай бұрын
Congratulations Ashani keep it up
@user-wh7hr3kt4g
Ай бұрын
என் மனமார்ந்த நன்றி ❤❤❤❤ ஜீசஸ் ஜீசஸ்
@Babyss148
11 ай бұрын
வாழ்த்துக்கள் அசானிமா❤❤😭😭
@noorgitheepan4437
11 ай бұрын
Zee tamil ku பெரும் நன்றி இந்த சிறுமியின் அவர்களின் ஊர் மக்களின் கண்ணீரை துடைத்ததற்க்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தங்கச்சிம்மா துணிந்து பாடுங்க இது உங்கள் உறவுகளின் ஏக்கம் அவர்களை முன்னேற்ருங்கள்❤❤❤❤
@anandakrishnanallendrampil777
11 ай бұрын
வாழ்துக்கள் சரிகமப ஜட்ஜஸ் and ஜூரிஸ். சரியான தீர்ப்பு
@GunaGuna-tb4rh
11 ай бұрын
கடவுளின் திருவிளையாடல்கள் வாழ்த்துக்கள் அசாணி
@murugans8560
11 ай бұрын
அசானி கடந்து வந்த பாதை கடினமானது ஆனந்த கண்ணீர் எனக்கும் வந்தது சகோதரி
@parijathamselvaraj7470
11 ай бұрын
ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏
@KulenMayuri
11 ай бұрын
Congratulations ashani God bless you 💖. Love you
@sivaasivaa1532
11 ай бұрын
வாழ்த்ததுக்கள் அசானி
@user-dv4mj6qb5o
11 ай бұрын
Super sir 🎉🎉🎉❤❤❤
@hasanhak7233
11 ай бұрын
All the best. Asani👏👏👏 vetri vaahgai suudi malayaha mannil kaal padhikka valthuhiren. Thanks lotofs Zee tamil💙💙💙
@yuvarajjayaraman538
11 ай бұрын
All the best Sri Lanka Tamil Kuil Asaani
@rajithaya14
11 ай бұрын
வாழ்த்துக்கள் செல்லம் 🙏
@psvinayakam6866
11 ай бұрын
அருமையான காணொளி
@jothiammal9378
11 ай бұрын
வாழ்த்துக்கள் அஷானி
@dushadusha6165
11 ай бұрын
I proud of you ma nee cheichita lifela all the best ma my sis ashani
@user-du3jf3zp9p
4 ай бұрын
அசானி கடவுளின் உருவம் அவருக்கு என்ன செய்தாலும் தகம்
@karusamy2524
11 ай бұрын
AMAZING ASHANI GOD BLESSING...BLESSING 🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🌸🌸🌸
@sivaasivaa1532
11 ай бұрын
சரிகமப வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@radhikaviswanathan6137
11 ай бұрын
Appreciate the Tamilnadu people, that was a spontaneous warm welcome to Asani... It's TRUE vazhavaikum tamillagam .....🎉🎉🎉
@uthayanuthayan4696
11 ай бұрын
Congratulations ashani🎊
@sweety-1611
11 ай бұрын
Kaalangel maaralam evvalavo naveena munnetrangal maarinalum manithamum manithe neyamum innum uyieroda thaan irukku 😢❤ Thanks a lot Zee Tamil Saregamapa team ❤❤❤
@AnuAnu-mw2py
11 ай бұрын
Nice congratulations asani thanks zee thamil
@vinnarasivinnar4050
11 ай бұрын
Super ❤❤❤❤ I love you Ashani
@user-hd7bc1xn1p
11 ай бұрын
Thanks for perance who allowed ashani perform to compation this zee Tamil,,,❤🎉
@grow-n-learn..
11 ай бұрын
My heartful congratulations to asani🎉🎉❤❤
@ArokkiyasamySackkriyas
11 ай бұрын
வாழ்கதமிழ்மக்கள்
@selvinirani7738
11 ай бұрын
Congratulations Ashani ❤❤❤❤ valga malagam
@muhammadrahimbinabdullah9896
11 ай бұрын
Congratulations I All ready mantion amman protect this two diomons 💎💍💎 from Sri lanka 🌹 first 🌹 steps successful world 🌍 wide looking your lovely reaction from both of you ❤️❤️🖤❤️🖤❤️🖤❤️🖤❤️🖤❤️🌹🇲🇾
@kishankishan7257
11 ай бұрын
Thank you zre tamil and thank you sir.thank you so much perance
@sulimansuliman4786
11 ай бұрын
Ananda kannirudan ashani chellathai walthuguren. ❤ love u sabaragamuwa fan.
@SanthisanthiSanthi-ts3lh
11 ай бұрын
valthugal ashani 🙏👍
@Good.1990
11 ай бұрын
God bless you ❤❤❤❤❤❤❤
@mylifestyle-ko2fd
11 ай бұрын
Yealaien seripel eraivanai kanpom that's true words 😊😊😀🙏🙌🙌
@DJshankarShankardj
2 ай бұрын
All tha best happy life journey prayer for you 🙏 ✨️ ❤️
@user-du3jf3zp9p
4 ай бұрын
ஜீ தமிழுக்கும் சரிகமப வைக்கும் நன்றி நன்றி
@KUMARIKUMARI-yl7cu
11 ай бұрын
Vazhthukkal Ashani uggal vedri payanam thodarattum❤❤❤❤god bless you 🙏🙏🙏❤
@ramiaramia5606
11 ай бұрын
பிரவீன் அம்மாவுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது God bless you amma and your family ❤🌹🥰🙏🇸🇦🇱🇰
Vandarai vala vaikum tamil nadu...nan sri lanka analum tamil nadu ,...iloveyou
@a.sivalingamsivalingam2673
11 ай бұрын
ஆயிரம் கோடான கோடி நன்றிகள் எங்களது உடன்பிறப்பையும் மதித்தீர்களே வாழ்க வளர்க வெல்க
@shansdn7576
11 ай бұрын
Congratulations 🎉🎉ma keep long way to ma🎉🎉
@Elangovan-mt7hz
11 ай бұрын
அசானி 'றெக்க'டிக்குதே... ஊட்டி வளர்த்தத் தாய்ப்பறவை'க... கூட இருந்தே குதூகலிக்கற குஞ்சுக... 'கூடு'தந்த விருட்சமாய் வாழும்...ZEEதமிழுக்கும்...எல்லாவருக்கும் மேல 'இசை'வாக்கிய எங்கப்பன் முருகனுக்கும்... வணக்கம்...வணக்கம்...
@yogasingammarkandu6724
11 ай бұрын
அருமை❤❤❤
@sasiSasi-rx4ib
11 ай бұрын
Thank you zee thamil
@shomyarmy702
11 ай бұрын
அனைத்து தமிழ் மொழியில் கதைக்கும் அனைவர்களுக்கும் ரொம்ப நன்றி இலங்கையில் இருக்கும் மாமட் ரிப்கான் தூண்டில் இரை போட்டு மீனைப் பிடிப்பது ஒரு தடவை மறு தடவையும் அந்த மீனைப் பிடித்து தொட்டியில் போட்டு வளர்ப்பவன் தமிழன் அதை அழகு பார்ப்பவன் தமிழன் நன்றி தமிழ்
@Nasser-br1hz
11 ай бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை தமிழ் மண்ணே
@subramonib119
11 ай бұрын
அசானியின் வெற்றி மலையக தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி.
@kitchenPadagan
11 ай бұрын
கோடி நன்றிகள் Z தமிழ்கு கோடி வாழ்துகள் எம் அசானிக்கு🥰👍👍👍
Пікірлер: 222