“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே” - மகாகவி பாரதியின் புகழ்பெற்ற பாட்டு இது.
தேசியப் போராட்டக் களத்தில் ஒரு தேசியக் கவியாக அவர் எழுதிய பாட்டு. அதே மகாகவி பாரதி இன்று இருந்திருந்தால், அவரே தமிழ்த் தேசியக் கவியாக மாறி அதே பாட்டை இன்று எழுதியிருந்தால் என்ன எழுதியிருப்பார்? அந்தப் பாட்டு இது.
*
Naatpadu Theral is a 100 song project by Kavipperarasu Vairamuthu.
100 Composers - 100 singers - 100 Directors.
கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் திட்டம். 100 இசையமைப்பாளர்கள் - 100 பாடகர்கள் - 100 இயக்குநர்கள். வெவ்வேறு உள்ளடக்கங்களில் உலகத்தின் எல்லாப் பொருள் குறித்தும் பாடப்படும் பாடல்கள்.
*
Song : Achamillai Achamillai
Lyricist : Vairamuthu
Composer : Thenisai Thendral Deva
Singer : Narayanan Ravishankar
Director : Vigneshwaran
Produced by : Vairamuthu
*
Video Crew :
Artist : Jeeva, Ragavi, G.V.Kavya, Madhavan, Ajay, Manikandan
Dance Artist : Eswari, Shilpi, Gayathri, Santhosh, Bala, Mevin, Manoj, Kamesh
Video Credits :
Dop : P.Chelladurai, Navin Kumar
Editor : V.J.Sabu Joseph
Art Director : V.Sam
Dance Choreography : Abhinaya, Karthik
Assistant Choreographer : Rajesh
Direction Team : Sundar BFI, Madhan, Megavarnan, SrirajaSugan, Nithish Narayan
Cinematography Team : Manikandan, Balaji, Somesh Soman, Samraj
Assistant Editor : Bragadeesh
DI : Knack Studio
Musician Credits :
Song Composed and Produced by “Thenisai Thendral” Deva
Programming and Arranged by Srikanth Deva
Indian Percussions: Sridhar, Saravanan
Guitar: Jude
Brass: Vijay
Sitar: Ravi
Harmonies: Lalitha, Shiny, Soundharya, Surendar, Murugesh, Pawan
Voice conducted: Sundarajan
Recorded and Mixed @ AMMATALKIES was by S.Saranraj
Mastered by S.Sivakumar
*
Music Distribution Partner : Believe Digital
PRO : Nikil Murukan
Office Administration : P.Baskaran, Kesavan Vellaichamy
Thanks
Nandha BFI
Barath Tony
Suresh Babu G
People of Thirumudivakkam
Line Production : Kanaa Ads
*
பாடல் வரிகள்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
கைச்சரக்கும் மெய்யும் எம்மைக்
காவல்காக்கு மென்பதால்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
உச்சவீரம் மானம் ஞானம்
உயிர்கலந்திருப்பதால்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
*
திராவிடத்தை வீழ்த்த எண்ணித்
தீவளர்த்த போதிலும்
அராவிடத்தை அள்ளி நாவில்
அப்பிவிட்ட போதிலும்
பராபரத்தின் பேரில் சாதிப்
பகைவளர்த்த போதிலும்
சராசரங்கள் பாய்ச்சி எம்மைச்
சங்கறுத்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
பச்சை ரத்தம் ஈந்துகாக்கும்
படைகள் சூழ்ந்திருப்பதால்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
*
கச்சவிழ்க்கும் கணிகை யாரும்
கயமைபேசு போதிலும்
பிச்சை கேட்க வந்து நம்மின்
பெருமை திருடு போதிலும்
நச்சரிக்கும் பொய்கள் நம்மை
நக்கியுண்ட போதிலும்
உச்சமான புகழைக் கொஞ்சம்
ஊறுசெய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
நிச்சயித்த நீதி நேர்மை
நெஞ்சகத்தில் நிற்பதால்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
#Achamillai #Vairamuthu #Deva
Негізгі бет Achamillai Achamillai | Naatpadu Theral - 13 | Vairamuthu | Deva | Narayanan | Vigneshwaran
Пікірлер: 253