அருமையான காணொளி . இந்த காணொளி எதிர்காலத்தில், கால மாற்றங்கள் ஏற்பட்டவுடன், இந்த இடம் , எப்படி இருந்தது என்பதை, எதிர்கால சந்ததியினர், அறிந்து கொள்ளும் , ஒரு வரலாற்று ஆவணமாக மாறப்போகுது உறுதி. இதை உருவாக்கிய உங்களுக்கு, மாடக்குளம் கிராமத்தின் சார்பாக, மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அதே நேரத்தில், நீங்கள் பயணித்த சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் முழுவதுமே, மாடக்குளம் கண்மாய்க்கரை பகுதி ஆகும். இதை ரோடு என்று குறிப்பிட்டது தவறு. எதிர்காலத்தில் வேண்டும் என்றால், இது ரோடாக மாறலாம். தற்போது, இது கண்மாய் கரை என்றுதான், பெயர் வழங்கப்படுகின்றது, என்ற தகவலையும் , அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
@dhinakaran2814
26 күн бұрын
தார் ரோடு இனிமேல் வருமா அண்ணா?
@RaviKumar-yq4bb
28 күн бұрын
Good
@AlagarRaj
26 күн бұрын
Madurai city ku west and south la development ye illa. Only Northeast and north mattum dha develop aaguthu.
@pradeeshvsanjeevi8128
27 күн бұрын
Rainy season intha road use pana mudiyathu.. Idhu la highway pota nala use agum
Пікірлер: 10