Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
@chanddran6788
2 жыл бұрын
oh.God'
@kokilavanikannan6827
2 жыл бұрын
11
@indianmasala5545
2 жыл бұрын
kzitem.info/news/bejne/tn2d3oqng2N1iXY
@sivakumaran8587
2 жыл бұрын
How we can support?
@palanisathan7794
2 жыл бұрын
P
@kalaiarasikalaiarasi3611
2 жыл бұрын
என் கண்ணுக்கு நீங்கள் தான் பிரபஞ்ச அழகியாகவும் அழகனாகவும் தெரிகிறது
@DineshDinesh-ok3ww
2 жыл бұрын
Sàriya soneéngka sàkothari
@pandiselvi4655
2 жыл бұрын
@@DineshDinesh-ok3ww na. .
@arthimani6870
2 жыл бұрын
Semma it's true
@franklinshubi154
2 жыл бұрын
Crt😊
@lokeshr763
2 жыл бұрын
Ipdi oru kadhala
@allinallalaguraja5765
2 жыл бұрын
லக்ஷ்மி மேடம் இவர்களை தன்னை மறந்து ரசித்து பார்த்து கொண்டு இருந்தது சிறப்பு
@syedameena6165
2 жыл бұрын
இந்த நிகழ்ச்சி பார்த்து எனக்கு ஒரு தயிரியம் வந்து இருக்கு நம்மை விட இப்படி கஸ்டப்படுருவங்கல பார்த்தால் இந்த வாழ்க்கை எனக்கு கொடுத்த என் இறைவனுக்கு மிகுந்த நன்றி நன்றி😢
@sangeethavishwa2343
2 жыл бұрын
உண்மை தான் மா😢
@mahavalar30
2 жыл бұрын
Correct
@DivyaDivya-vq3yc
2 жыл бұрын
உண்மை
@rabeldumand
4 ай бұрын
L@@DivyaDivya-vq3yc😅😮😢❤🎉
@donauyir3897
2 жыл бұрын
நாலு பேர் முன்னாடி மட்டம் தட்டும் காலத்தில் இப்படி கணவர் யார்க்கு கிடைக்கும்👌👌✅✅
@shankarprr329
2 жыл бұрын
கடவுளே இவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தையும் உள்ளத்தையும் கொடுத்தாய் உங்களிடம் மன்றாடி கேட்கிறேன் நல்லதொரு நிம்மதியான வாழ்வையும் கொடுப்பீராக
@lokeshr763
2 жыл бұрын
They are the reference for current and feature couples...,,😭😭😭😭😭
@muthu...6486
2 жыл бұрын
Nanbare ungalukkum nalla ullam.... 👍
@goodsoul630
2 жыл бұрын
இவர்கள் படும் கஷ்டத்தை பாக்கும் போது நமக்கெல்லாம் என்ன கஷ்டம்டாண்டு தோணுது 😔
@muthuarasugopal
2 жыл бұрын
Please please somebody help me i am struggling a lot for food and medical support bcus of major accident due to spinal cod injury now i am not able to move my body please please help me.please i beg you..
@Jebishadlin
2 жыл бұрын
Yes
@jeevanathi3530
2 жыл бұрын
Yes
@vinoliyad2177
2 жыл бұрын
Ama
@renugasundharam5321
2 жыл бұрын
Thanks
@lakshmithangavel7534
2 жыл бұрын
மூன்று வேளை உணவும் இருக்க இடம் உடுத்த ஆடை என வாழும் நாமெல்லாம் கடவுளுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போறாது.... எவ்வளவு வேதனையான வாழ்க்கை இவர்களுடையது.....😭😭😭
@kalaiandmomtamilvlogs3181
2 жыл бұрын
kzitem.info/news/bejne/qmZ5uYycrXppno4
@muthuarasugopal
2 жыл бұрын
Please please somebody help me i am struggling a lot for food and medical support bcus of major accident due to spinal cod injury now i am not able to move my body please please help me.please i beg you..
@indianmasala5545
2 жыл бұрын
kzitem.info/news/bejne/tn2d3oqng2N1iXY
@khaleelkhan4918
2 жыл бұрын
இறைவனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் கம்மி தான் அல்ஹம்துலில்லாஹ்
@jeeviherbalproducts5112
2 жыл бұрын
தயவு செய்து பின்னணி இசையை நிறுத்துங்கள்கேட்கும் போது காதுக்கு மிக இம்சையாக இருக்கிறது தொடர்ந்து நிகழ்ச்சியை கவனிக்க முடியவில்லை
@madhu4965
2 жыл бұрын
பாக்கும்போது பொறாமையா இருக்கு.. So sweet
@gangap1305
2 жыл бұрын
காதல் திருமணம் செய்து வாழ்ந்தால் உங்கள மாதிரி தான் வாழனும் அக்கா🙏👌👌😍
@sugaslifestyle6852
2 жыл бұрын
அக்கா உங்களுக்கு தங்கமான ஒரு புருஷன் கிடசுருகாங்க நீங்க கவல படாதீங்க கா
@anuappulife7839
2 жыл бұрын
அன்பான கணவர் போதும்.....உங்களைப் பார்க்கும் போது எனக்கு சந்தோஷமா இருக்கு...
@duraisubramani5058
2 жыл бұрын
இவர்கள் எங்க ஊர் என்னுடைய பள்ளி பருவ நண்பன் இவன் எனது மாப்பிள்ளை பாக்கியராஜ் ஆனால் இந்த பிரச்சனை இந்த நிகழ்ச்சியில் இருந்து தான் பார்த்து கேள்வி பட்டேன் உண்மையில் ரொம்ப கஷ்டமாக உள்ளது என்னால் முடிந்த உதவிகளை நான் செய்ய உள்ளேன்
@babudhakshina8311
2 жыл бұрын
மகளே,நீ மட்டும் அழவில்லை.உன்னோடு நானும்தான் அழுகிறேன்.
@muthu...6486
2 жыл бұрын
Nice
@aarthimani6196
2 жыл бұрын
Yes
@MohamedAli-nc8vu
2 жыл бұрын
Prusankku. Theriyavenum. Wife sabbadu kodukkawedum . Enru parathesi . Nai
@ytGAMEING53
2 жыл бұрын
என் இயேசுவே இவர்களை ஆசீர்வதியுங்கள் அப்பா
@jesusRA367
2 жыл бұрын
Amen 🙏
@abisha8985
2 жыл бұрын
Amen
@gobinathshanmugam5330
2 жыл бұрын
திருமதி லட்சுமி அம்மா உங்கள் தொண்டு மூலமாக நிறைய மக்களுடைய கண்ணீரை துடைத்து வாழ வச்சுறிக்கீங்க, வாழ்க பல்லாண்டுகாலம் அம்மா, இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏 என்னுடைய விமர்சனங்கள் பிடித்தது னு சொன்ன நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் 🙏🙏🙏🙏
@raokeluskar7845
2 жыл бұрын
இவர்கள் இருவரும் உண்மையிலே ஆசீர்வதிக்க பட்டவர்கள் தான்...
@dineshc2653
2 жыл бұрын
இந்த உலகின் மிக சிறந்த couple இவங்க தான்......
@nikitha2644
2 жыл бұрын
கடவுளே கண் திறந்து பாரப்பா😭😭
@jebakumaryr8840
2 жыл бұрын
😭😭😭கடவுள் எல்லாருக்கும் நல்லா கணவனை கொடுத்ததில்லை எங்களோட வாழ்க்கை 😭உங்களுக்கு உங்க கணவர் கடவுள் கொடுத்த கிப்ட். நாங்கல்லாம் பாவம் செய்தவர்கள் நாங்க 😭😭😭
@farhanafathimaa4419
Жыл бұрын
நிறைய பெண்களின் நிலை என் கஷ்டத்த சொல்லி அழகூட யாரும் இல்லன்ற மனகுமுரல்.
@shanthilingam2307
2 жыл бұрын
தங்கமான பொண்டாட்டி 👍🏼👌👌👌 சூப்பர்
@msdxeroxmsdststionery711
2 жыл бұрын
வருத்தம் வேண்டாம் சகோதரி ஒட்டு மொத்த சந்தோஷமும் உங்களுக்கு உங்க குழந்தை மூலம் கிடைக்கும் 🥰🥰🥰😘😘
@revathip7417
2 жыл бұрын
Gomathi husband Maari Ellarukum kidaicha ponnunga life nalla irukum ❤❤
@Ram-wt2jm
2 жыл бұрын
But Thedi kandu pudikkiradhu romba kashtan😄🙊
@marketvoiceatoz9302
2 жыл бұрын
உண்மை தான்
@priyamrugeshwari3213
2 жыл бұрын
நல்ல அலுதுவிடுங்கள் அக்கா உங்க மனசில் பாரம் குறையும் கவலை பட வேண்டாம் கடவுள் இருக்கிறார் இனிமேல் நல்ல முறையில் வாலுவிங்க வாழ்க வளமுடன்
@kalaiandmomtamilvlogs3181
2 жыл бұрын
kzitem.info/news/bejne/qmZ5uYycrXppno4
@vairapriyasuresh9823
2 жыл бұрын
god bless you akka.ellar vszhvilum kashtam irukkum ella problrms kadandu vara mana thairiyam vendum.ungal vazhvil nalladu nadakkum.kadavulai nampungal kala bairavar kappathuvar sago.
@priyamrugeshwari3213
2 жыл бұрын
@@vairapriyasuresh9823 super Machi
@jyothilokanath8895
2 жыл бұрын
God blessed you
@adhiamar3893
2 жыл бұрын
அவங்க அலறத பார்த்து எனக்கும் அழுகை வருது அன்பான குடும்பம் நீங்க நல்லா இருப்பிங்க அக்கா வருத்தப்படாதீங்க கா
@rutransaivlogs2258
2 жыл бұрын
தயவு செய்து 1 வயது கீழ் இருக்கும் குழந்தைக்கு காய்ச்சல் வந்தால் உடனே மருதுவமனை கொண்டு செல்லுங்கள்.... இல்லை என்றால் வேறு பாதிப்பு நேரிடும். என் தோழிக்கு ஒரு காது கேக்காது காரணம் சிறு வயதில் ஏற்பட்ட காய்ச்சல்.. உடனடி சிகிச்சை முக்கியம்.
@alanalan6468
2 жыл бұрын
உங்கள பார்க்கும் போது என் கணவர் நினைவு தான் வருது என்னா எனக்கு ஒரு கண் தெரியாது. என்னையும என் மாமா பாசமாக பத்துப்பாங்க .ஆனா அவுங்க என் னிடம் கேட்டது ஒரு குழந்தையை .எனக்கு சத்து குறைவாக இருப்பதால் கரு ஒரு ஆறு தடவை கலந்து விட்டது .என் கணவருக்கு க்காக நான் தாயாக வேண்டி கொள்ளுங்கள்
@palankudiyan
2 жыл бұрын
நான் எல்லா வீடியோவும் பாப்பென் but like பண்ணதில்ல .sry மறந்துட்டேன். இந்த வீடியோ like பண்ணனும் நு தோணுச்சு பண்ணிட்டேன்.sry. இவளோ நாள் like பண்ணாததுக்கு
@Me-wm7hd
2 жыл бұрын
🙄
@bhaskaranindia4701
2 жыл бұрын
ஆண்டவரே இந்த சகோதரியை ஆசீர்வதியும் ஐயா
@Syha4mc
2 жыл бұрын
AMEN
@devidevi1583
2 жыл бұрын
இப்படி கஷ்டப்பட்டாலும் தன்னுடைய துணைவியை நன்கு கவனித்திருக்கிறார்கள் உங்களைப்போல் ஆண்கள் இந்த மண்ணில் இருப்பதால் பெண்கள் இன்னும் நலமாக வாழ்வார் இதற்கு மேலும் நன்றாக கவனித்துக் வாழ்க வளமுடன்
@kumarpriyakumarpriya4423
2 жыл бұрын
உலகம் தெரியாத இரண்டு குழந்தைகள் பேசுவதை பார்க்க மனது மிகவும் கடினமாக உள்ளது.... வாழ்க்கை யதார்த்தமான வற்றை நமக்கு கற்று கொடுக்கிறது.... வாழ்த்துக்கள் இருவருக்கும்... வாழ்க வளமுடன்.... நிறைய பேருக்கு இது ஒரு பாடம்.... Made for each others.... கடவுள் உங்களை மென்மேலும் ஆசிர்வதிக்கட்டும்.....
@kalaikalai1191
2 жыл бұрын
என்ன காசு பணம் அக்கா உங்களை பாக்கும் போது எனக்கு பெருமையா இருக்கு அக்கா ...நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் அக்கா...
@PurplequeenAmur
2 жыл бұрын
I'm in Srilanka Muslim girl இனமோ மதமோ சாதியோ எதுவாக இருந்தாலும் கஷ்ட்டம் கஷ்ட்டம்தான் இந்த செயிதியை பார்த்து என் கண்கள் கலங்கிவிட்டது😭😔. இந்த குடும்பமும் இந்த குடும்பங்கள் மாதிரி இருக்கும் குடும்பங்கள் என்றென்றும் கஷ்ட்டங்கள் நீங்கி வாழ வேண்டும் .இவர்கள் போன்று கண்ணீராள் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யும் மனிதர்களும் என்றென்றும் நன்றாக இருக்க வேண்டும்...
@karthika4083
2 жыл бұрын
கோமதி மற்ற பெண்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு.....
@nithyapraveen8468
2 жыл бұрын
Ippadi oru husband yenakuu illaye 😭😭🥺😭🥺😭😭😭..
@g.mariammalg.mariammal2675
2 жыл бұрын
அடுத்தவன் சொல்றத கேட்ட குடும்பம் விளங்காது
@simply788
2 жыл бұрын
அரசாங்கம் யார் யாருக்கோ இலவசமாக வேலை தருகிறது இவர்களை போன்றவர்களுக்கு ஒரு வேலையை கொடுத்து அவர்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்
@Sridevi-sr5rj
2 жыл бұрын
அழாதீங்க அக்கா ரொம்ப கஷ்டமா இருக்கு.... 😔
@rishivardhan1-b811
2 жыл бұрын
அழாதீங்க அக்கா ரொம்ப கஷ்டமா இருக்கு
@muthuarasugopal
2 жыл бұрын
Please please somebody help me i am struggling a lot for food and medical support bcus of major accident due to spinal cod injury now i am not able to move my body please please help me.please i beg you..
🙏நன்றி திரேசா சகோதரி 🙏நன்றி பெஞ்சமின் சகோதரா கடவுள் உங்களை அதிகமாக ஆசீர்வதிக்கட்டும்.🙏 நன்றி லட்சுமி சகோதரி🙏
@prabhavathyc2232
2 жыл бұрын
இந்த மாதிரி பாடுபடுத்தினால் குழந்தை இப்படி தான் பிறக்கும்
@kalaiandmomtamilvlogs3181
2 жыл бұрын
kzitem.info/news/bejne/qmZ5uYycrXppno4
@prakashajith5426
2 жыл бұрын
கடவுளே...இவங்க எல்லாம் நல்லா இருக்கணும்
@anandbabu6828
2 жыл бұрын
Understanding Couple... Husband and wife epdi vazhlanum nu ivanga thaan example... Ipovum ipdi oru husband and wife iruka thaan seiranga. Rendu peraum paaka manasuku avlo santhosam ah iruku.
@mrragulideals2999
2 жыл бұрын
அக்கா நீங்கள்தான் உண்மையான சிங்கப் பெண் நீங்க வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
@commonman1738
2 жыл бұрын
Chotti botti butti potti nu youtube la cringe couples ayiram irkalam........enaiki dha unmayana best couple yaru nu pathan.... Hatsoff anna anni....sekiram kolandha pirakum.....nenga elarum 100 varusham sanshosams valuvenga.......
@priyamani4163
2 жыл бұрын
Super funny comment...... Chotti botti butti potti 🤣🤣😂😂😂😂😂... ... 🥰🥰🥰
@boniboni6848
2 жыл бұрын
சகோதரி உங்கட கனவர் ரொம்ப நல்லவர் சகோதரி அவர் மனசுலா என்ன கவலை இருக்குன்னு நீங்கள் தான் கணவர் கூட அன்பா பேசி தெரிந்து கொல்லாவும் ப்ளீஸ்
@jancyrani6801
2 жыл бұрын
Madam ethavathu job ready panni kudunga .pls
@sanmugapriya7982
2 жыл бұрын
When I see the husband and wife's love immediately I cried like anything...
@anandananandan1823
2 жыл бұрын
🙏🙏🙏🙏😥😔best husband and best wife 👌👌👌
@boniboni6848
2 жыл бұрын
கவலை பட வேண்டாம் சகோதரி மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ரெண்டு பேரும்மே பாவம் மேடம் மேடம் வீடு கட்டி குடுத்தவர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி மேடம் இது எல்லாம்மே உங்கள்லால தான் 🌹😍
@geetham516
2 жыл бұрын
Madam I can do it
@muthuarasugopal
2 жыл бұрын
Please please somebody help me i am struggling a lot for food and medical support bcus of major accident due to spinal cod injury now i am not able to move my body please please help me.please i beg you..
@arthisenthamizh2808
5 ай бұрын
are you ok now?@@muthuarasugopal
@aishwaryapropertiesmanikan2636
2 жыл бұрын
கடவுள் படைத்த உண்மையான படைப்பு. Made for each other.
@vijayakumarr8451
2 жыл бұрын
Nan பார்த்த நிகழ்ச்சிகளிலயே the best program of week Good husband & wife இவங்கள புருஞ்சிகாத குடும்பத்தை பற்றி கவலை இல்லை அவர்கள் முன் இவர்கள் நன்றாக வாழ்வார்கள் கோமதிக்கு மகன் பிறக்க வாழ்த்துகள். கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார் நன்றி
@raboboys9329
2 жыл бұрын
லட்சுமி மேடம் நீங்க நீண்ட அளவுடைய இருக்கா கடவுளை வேண்டிக் கொள்கிறேன் நீங்க நிறைய பேர் இருக்கு உதவி பண்றீங்க மிக்க நன்றி மேடம்
@s.meenatchito9342
2 жыл бұрын
மாவட்ட ஆட்சியர் அவர்களால் உங்களுக்கு உதவ முடியும்..
Please please somebody help me i am struggling a lot for food and medical support bcus of major accident due to spinal cod injury now i am not able to move my body please please help me.please i beg you..
@dharshinipriya6618
2 жыл бұрын
Ms. Lakshmi... Don't ever stop the work you are doing... It has saved so many lives and families... Those unbaked idiots may criticise you... Just ignore and go ahead with your work...
@muthuarasugopal
2 жыл бұрын
Please please somebody help me i am struggling a lot for food and medical support bcus of major accident due to spinal cod injury now i am not able to move my body please please help me.please i beg you..
@mallishome5474
2 жыл бұрын
@@muthuarasugopal do you have family? Do you work?
@muthuarasugopal
2 жыл бұрын
@@mallishome5474 my mother was my only support,she also passed away seeing my condition,my father is 75years he is also physically and mently not capable to look after me.if i could move my body even10% i will some how do some work,even then i tried doing some online work like data entry type,but they also cheated me from my hand only money gone and got cheated.At this situtaion i really thank my Neighbour uncle he share his wifi when ever he is at home.please please please i beg you please help me
@annestalin4575
2 жыл бұрын
இப்படி ஒரு குடும்பம் 🥰🥰🥰🥰🥰🥰😂😂😂😂 கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. எங்களாள உதவி பண்ண முடியாட்டியும் கண்டிப்பா உங்களுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறேன். Mem உங்களுக்கும் நன்றி 🙏🙏🙏🙏
He's loving his wife without considering her disability.. but here world cheating their partners 🤷. I respect you man.. hats off..
@deeparajadeeparaja4235
2 жыл бұрын
Your great couples unmaiyave கடவுள் உங்களை ஆஷிர்வதிப்பார்
@luckycatterycoimbatorepersian
2 жыл бұрын
Allah ungalukku seekaram baby kudupparu akka ...Insha allah ...
@VijiViji-lv3gw
2 жыл бұрын
Jesus evangalukku nalla vali kaminga pa ✝️😭
@muthuarasugopal
2 жыл бұрын
Please please somebody help me i am struggling a lot for food and medical support bcus of major accident due to spinal cod injury now i am not able to move my body please please help me.please i beg you..
@VijiViji-lv3gw
2 жыл бұрын
@@muthuarasugopal Muthu arasu kandipa prayar pannuran pa ongalukkaga Don' t worry pa
@Syha4mc
2 жыл бұрын
AMEN
@jebajulians8981
2 жыл бұрын
Thanks to Lakshmi Mam, Theresa Mam & Mr.Benjamin !! Happy Christmas to you all !!!
@boniboni6848
2 жыл бұрын
சகோதரா உங்கட மனைவின் உண்மையான பாசம் உங்களுக்கு புரியா வேண்டும் உங்கள் மனைவி ரொம்ப பாவம் 💔
@senthilsasisenthilsasi8390
2 жыл бұрын
கவலைப்படாதீங்க சகோதரி நல்லதே நடக்கும்
@Bhuvanasuresh1
2 жыл бұрын
Nanum ennoda husband pasathuku rompa yenkara avara enakku rompa pudikkum ana en kooda konja neram pesa kooda matanga😭😭😭😭😭
@subashbose1675
2 жыл бұрын
இந்த வீடியோவை அந்த அன்னபூரணிக்கு அனுப்புங்க
@aarthimani6196
2 жыл бұрын
🤣🤣🤣🤣
@muniswaran5653
2 жыл бұрын
I'm from malaysia 🇲🇾 I'm watching this video gud blessings both couple happy always
@muthuarasugopal
2 жыл бұрын
Please please somebody help me i am struggling a lot for food and medical support bcus of major accident due to spinal cod injury now i am not able to move my body please please help me.please i beg you..
@nagoornagoor4403
2 жыл бұрын
நீங்கள் ஜெயிப்பிங்க அக்கா👍
@sujichinnu91
2 жыл бұрын
Im form bangalore(.Karnataka ). Everyday im waiting for this videos 😔 its too emotional 😔 happy to see you Lakshmi maa♥️hats off🔥❤️❤️❤️❤️
@jobyjacob4691
2 жыл бұрын
Me too...
@geethasuganthi8877
2 жыл бұрын
Me too
@ashikayadav3442
2 жыл бұрын
Me too😍
@rekhaselvam1251
2 жыл бұрын
Me 2
@rethicav762
2 жыл бұрын
Me too
@sagayamarys1445
2 жыл бұрын
உண்மையில் அருமையான தம்பந்தி.இருவரையும்இறைவன் குழந்தை பாக்கியத்தை தந்து ஆசீர்வதிக்க வேண்டும்.உண்மையில்பொறாமைபடுகிற அளவுக்கு ஆதர்ச ஜோடி.வாழ்க வளமுடன் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன். 🙏
@joshshree4607
2 жыл бұрын
Too cute and sweet couple ... May god bless them Richly and happily ❤💖 Those two families should wonder and support them as they can
@devakis5336
2 жыл бұрын
மேடம் நீங்க இந்த நிகழ்ச்சி யையும் வீட்டு போயிடதிங்கா நிறைய பேர் க்கு நல்லது நடக்கனும் நீங்க எல்லாரர்டோ மனவேதனை திர்கறரிங்கா பாவம் அந்த பொண்ணு இதேபோல் நிறைய பொண்ணு ங்கா கஷ்டபடறங்கா இந்த நிகழ்ச்சி எல்லார்க்கும் ஒரு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது
@sumansongs
2 жыл бұрын
Really suffering people always suffering. Innocent good people are suffering. Hare krishna what is the logic behind this.?. what that karma?. i cant understand.
You are truly geniune in helping others Lakshmi mam. May PPL talk thousand things but God is looking at everything that is happening. Will keep this family in our regular prayers.
@muthuarasugopal
2 жыл бұрын
Please please somebody help me i am struggling a lot for food and medical support bcus of major accident due to spinal cod injury now i am not able to move my body please please help me.please i beg you..
@manijeya8921
2 жыл бұрын
💪💪💪💪💪💪💪
@manijeya8921
2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👁🙏👁
@user-el4hj6yb6k
2 жыл бұрын
கஷ்டமாக இருக்கு... தைரியமாக இருங்கள்...
@susheelasukumar6587
2 жыл бұрын
Lamxi ma'am be blessed with sir and family your such a wonderful soul susheela from bangalore
@bargavisareedrapist6574
2 жыл бұрын
Vera level husband and wife...... Ni nalla irupinga kavala padathinga God irukaru pathuparu...... Nanga pray 🙏🙌 pandrom...
@Choco-Vikku
2 жыл бұрын
தமிழ்நாட்டுக்கு பஞ்சம் பொழைக்கவந்த பிறமொழியாளர்கள் கோடிக்கோடியாய் புழங்குகிறார்கள்..கார், பங்களான்னு செல்வச்செழிப்போடு வாழறாங்க..ஆன தமிழ்நாட்டிலேயே மண்ணின் மைந்தர்கள் நல்ல உணவு, உறைவிடமின்றி ஏழைப்படுத்தியது யார்? இந்த வீடியோ பாத்துட்டு அப்படியே கடந்துபோகாம தமிழ்மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த விழிப்புணர்வு தாருங்கள்..
@parasuramanvenkateswaran3359
2 жыл бұрын
they should be treated as the BEST COUPLES OF THE CENTURY. very very imotional issues.pls form a help hand and do the best support. if any Gynecologist see this, pls help her. i will do my best.
@vijaykumarrajendran6041
2 жыл бұрын
மேடம்..வாழ்த்துக்கள்...மேடம்.
@raboboys9329
2 жыл бұрын
கால் சரி இல்லாம போனாலும் கஷ்டப்பட்டாலும் ஏதோ புண்ணியம் பண்ணி இருக்காங்க அவளுக்கு அழகான புருஷன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்
அக்கா கவலைபட வேண்டாம். அழ வேண்டாம். உங்க தன்னம்பிக்கை உங்களை காப்பாற்றும். அருமையான கணவர், அன்பான கணவர் கிடைத்திருக்கிறார். அண்ணா உங்களுக்கு அருமையான மனைவி. பாசமான மனைவி வாழ்க்கை துணையாக கிடைத்திருக்கிறார். கடவுள் கொடுத்து பரிசு. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். ஊனம் என்பது உடலில் இல்லை. மனதில் இருக்கிறது.. ஆனால் உங்கள் மனசு அருமை.. அன்பு அதிகம். ஊனம் ஒரு குறையில்லை.. உங்கள் குடும்பத்தை கடவுள் ஆசீர்வதிப்பார். லட்சமி அம்மா உங்கள் பேச்சு அருமை. உங்கள் அறிவுரை அருமை வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏🙏🙏
Пікірлер: 692