'நான் அப்படியே அழுதுட்டேன் சார்'... 'என்னா மனுஷன் யா அவரு'... 'விவேக் செய்த உதவி'... 'கண்ணீர் மல்கப் பகிர்ந்த குமரிமுத்து
Vivek helped Kumarimuthu Daughter's Marriage, Video goes Viral. Vivek was a fantastic comedian in movies and a hero in real life.
மறைந்த குமரிமுத்துவின் மகள் திருமணத்துக்கு நடிகர் விவேக் உதவி செய்து இருப்பது தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். இவர் மறைந்த கலைவாணர் போல் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை தன்னுடைய காமெடியால் வழங்கி வருகிறார். இவர் நடிகர் குமரிமுத்து மகளுக்கு செய்த உதவி பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Негізгі бет Actor Kumarimuthu about Comedy Actor Vivek | Tamil Cinema Latest News
Пікірлер: 38