லக்னம் அமந்திய கிரகமாக வரும்போது எவ்வாறு பலன் எடுப்பது.
@mohnan2
2 жыл бұрын
சார் அமர்த்திய காரகன் என்பது இரண்டாவது அதிக பாகையில் இருக்கும் கிரகம் என்று சொல்கிறீர்கள்.அதை உதாரண ஜாதகத்துடன் தெளிவு படுத்தவும்.
@monishacoveringmarket3103
3 ай бұрын
இதை உதாரணம் சொல்ல முடியாது உங்களுடைய 12 ராசி கட்டங்களில் அதிகமாக பாகை பயணித்த கிரகம் ஆத்ம காரகன் அதற்கும் அடுத்து குறைவான கிரகம் அமர்த்தியக்காரர்கள்
@dhanushkodi.s4972
2 жыл бұрын
ராகு கேதுக்கள் விதி விலக்குகளா ஐயா..இல்லை இந்த விதியில் சேர்த்துக் கொள்ளலாமா?
@vishaltry
3 жыл бұрын
சிம்ம லக்னம் ஆறாம் அதிபதி சனி ஆத்மா காரணாகி அமத்திய காரகனுமான லக்னாதிபதியுமான சூரியன் சாரத்தில் புஷ்கரத்தில் லக்னத்தில் சனி சனி தசா யோகம் தருமா ஐயா சூரியன் செவ்வாயுடன் 4 ம் இடத்தில் உச்ச சந்திரன் பார்வை
@rajdevannamalai7811
3 жыл бұрын
ஐயா வணக்கம். எப்போது job & 2nd marriage அமையும்? Dob: 14.1.84; Time: 1.45.pm.Annamalai kanchipuram .pls reply.
@VSR369
3 жыл бұрын
Om
@vasurajagopal268
Жыл бұрын
ஐயா, நான் மீன லக்னம். புதன் அமர்த்திய காரகம். நான் புதனை வழு படுத்தலாமா?.
@s.vaishnavi9247
Жыл бұрын
அமா்த்தியகாரகன் சந்திரன் வருகிறாா் இதற்க்கு என்ன விளக்கம் அதாவது பொருள் என்ன ?
@velkumar1672
2 жыл бұрын
அய்யா எனக்கு ரெண்டு கிரகம் வருது ஒன்னு நீசம் ஒன்னு உச்சம் எதை கையலுவது? Plz iam seeing for buisness also
@vishaltry
3 жыл бұрын
மகரத்தில் வர்க்கோத்தம குரு o டிகிரி 22 கலையில் உள்ளது சிம்மத்தில் சனி 27 டிகிரி 15 கலையில் உள்ளது குரு 240 டிகிரியில் இருக்கும் சனியை பார்க்குமா ஐயா
@vichusulagam1570
2 жыл бұрын
பாவக முனைப்படி 9ம் பார்வை வருமா ஐயா
@vishaltry
2 жыл бұрын
பாவக முனைப்படி 9ம் பார்வை வருமா ஐயா
@kaleeshwarans5929
11 ай бұрын
Contact number sir?
@rajdevannamalai7811
3 жыл бұрын
ஐயா வணக்கம். எப்போது job & 2nd marriage அமையும்? Dob: 14.1.84; Time: 1.45.pm.Annamalai kanchipuram .pls reply.
@rajdevannamalai7811
3 жыл бұрын
ஐயா வணக்கம். எப்போது job & 2nd marriage அமையும்? Dob: 14.1.84; Time: 1.45.pm.Annamalai kanchipuram .pls reply.
Пікірлер: 18