சீக்கிரத்தில் அந்த மேடையில் உன்னை பார்க்க வேண்டும் அந்தநாளுககாக எதிர்பார்க்கிறேன் 🙌🙌🙌👏👏👏♥️♥️♥️♥️♥️
@saraswathic9097
Жыл бұрын
உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... அருமை... வாழ்த்துக்கள் சகோ... இன்னும் பல மேடைகளில் சாதனை படைக்க வாழ்த்துக்கள்
@sktamilan.8903
Жыл бұрын
சகோதரி...சூப்பர் சிங்கரில் ஜட்ஜாக நீ உட்காரும் நல்ல நாள் ஒன்று வரும். வாய்ப்பை நீ தான் உருவாக்க வேண்டும். உன்னை தேடி வாய்ப்புகள் வராது. கதவை தட்டு....ஓடு....ஓடி கொண்டே இரு. திறமை ஒன்றும் தராது. உழை....உழை....உயரம் அது மிக அதிகம். உழைப்பும்....திறமையும் இருந்தால் அதிர்ஷ்ட்டம் உன்னை தேடி வரும். சூப்பர் ஸ்ட்டாரே ஒரு காலத்தில் மூட்டை தூக்கி உறங்க இடமில்லாத நாட்களெல்லாம் உண்டு. இந்த உலகத்தில் வெற்றி எளிதல்ல சகோதரி நீ உன்னை நம்பு. உலகம் ஓர் நாள் உன்னை அங்கீகரிக்கும். நீ கடந்து வந்த பாதையை திரும்பி பார். நீ பயண பட வேண்டிய தூரம் மிக அருகில். உன் கணவன் திறமையானவர். அவரின் துணையோடு போராடு. நிச்சயம் உனக்கும் இந்த உலகம் ஒரு நாள் சிகப்பு கம்பளம் விரிக்கும் நாள் வரும். வாழ்த்துக்கள் மா.
@bakiyasree
Жыл бұрын
நன்றி👍☺🙏
@sigarambharathi
Жыл бұрын
நான் இலங்கை. உங்களை அறிந்து மகிழ்ந்தேன். சிறப்பு. நல்ல குரல் வளம். வாழ்த்துக்கள். நீங்கள் சாதனைப் பெண்ணாக மிளிர மனமார வாழ்த்துகிறேன்.
@pramilajay7021
Жыл бұрын
நீங்கள் மேன்மேலும் உயர வாழ்த்துகள்.. நீங்கள் வானம்பாடியாய் கானம் பாடி மகிழ வேண்டும். நன்றி.💖💐
@vsarunasri3895
Жыл бұрын
Felt extremely happy to see you Ms.Bakiasree with Ms.Gayathri & Ms.Lakshmi again Best wishes to achieve more
@manisandymanisandy9032
Жыл бұрын
Super singer medai ungalukkaka wait pannuthu sis.. 😍😍all tha best😘😘
@sathyamoorthy6239
Жыл бұрын
எங்கள் புதுக்கோட்டைக்கு பெறுமைசேர்க்கு உன் பயணம் தொடரட்டும்
@kalidas7737
Жыл бұрын
அருமை சகோதரி வாழ்த்துக்கள் உங்கள் வெற்றிகள் தொடரட்டும் சிறப்பு வாழ்த்துக்கள்
@n.kalyaninatarajan9637
Жыл бұрын
மேலும் மேலும் உயர்ந்த இடத்தை அடைய வாழ்த்துக்கள் பாக்யா
Akka thiththikkuthey... Song paadi poduga ka.... Fans request... Please 🥰
@yso1995
Жыл бұрын
(Entha vasal vali kathal) intha song padunga
@user-pl3td9qi1f
Жыл бұрын
மகிழ்ச்சி
@SMSOMASUNDARAM
Жыл бұрын
Thanks a lot for your feed sister
@jamunaranin5099
Жыл бұрын
👍👍👍👍👍👍👍
@revathisaravanan6947
Жыл бұрын
Congratulations
@kanagadurga5695
Жыл бұрын
Thanks for exclusive akka ❤️😋
@bakiyasree
Жыл бұрын
☺
@vaalkamaha548
Жыл бұрын
Super concratsclation sister 💐🥰🤝
@bakiyasree
Жыл бұрын
Thank you very much
@selvi2167
Жыл бұрын
Superb dear
@bakiyasree
Жыл бұрын
Thanks 🤗
@user-bs9ib5le2u
Жыл бұрын
மிக கூடிய விரைவில் 'தமிழ் சினிமா 'பாடகியாக வர.. என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...!! வாய்புகளை விடாமுயற்ச்சியுடன் தேட தொடங்குங்கள்... "பாக்கிய 'ஸ்ரீ ' நமக்கான இடத்தை யாராலும் நிரப்பி விட முடியாது...காலம் தள்ளி.. தள்ளி...போனாலும் அது நமக்கான வெற்றிடமாககதான் இருக்கும் அதை நம்மால் மட்டுமேதான் நிரப்பமுடியுமே தவிற வேறு யாராலும் அந்த இடத்தை நிரப்பி விட முடியாது... 'என்னால் முடியும் 'என்பது "தன்னபிக்கை "என்னால் மட்டுமேதான் முடியும் என்பது "தலைகணம் "இண்டிற்கும் நூல்இழைதான் வித்யாசம்... உங்கள் கணவர் உங்களுக்கு "பக்கபலமாக "இருக்கிறது மிகவும் மகிழ்ச்சி...அடைகிறோம்... "எல்லா பெண்களின் கனவுகளும் லட்சியங்களும் நிரைவேறாத ஆசைகளும் பல கணவர்களால் நிரைவேற்றபடுவததில்லை" அது வெறும் கனவாகவே போய்விடுகிறது... அந்த பாக்கியம் உங்களுக்கு கிடைத்தினாலோ என்னவோ உங்கள் பெயர் 'பாக்யஸ்ரீ...' நல்லது மகிழ்ச்சி... வறுமையின் போது வாட கூடாது... வசதி வந்தால் ஆட கூடாது... எப்போதுமே ஆடம்பரமாக இல்லாமல் எளிமையாக .. இருங்கள்.... எளிமையாக நேர்மையாக ,வாழ்ந்தவர்கள்தான் வரலாற்றில் பேசபடுவார்கள்... மக்களால் மதிக்கபடுவார்கள்...மக்களால் கொண்டாடபடுவார்கள்.. ஏழை ,எளிய ,நடுத்தர குடும்பத்திலிருந்தும் எல்லா திறமை மிக்கவர்களும் மேலே வரவேண்டும் அதுவே என் விருப்பம்.. 'கடமை'...'கண்ணியம்'...'கட்டுப்பாடு... என்ற மூன்று வார்த்தை தத்துவமும்... "நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்" என்று பேரறிஞர் அண்ணாதுரை சொன்ன முழக்கத்திற்கினங்க மனமார வாழ்த்துகிறேன்... நலமோடும்... வளமோடும் ...புகழோடும் ... நன்றாக வாழ வாழ்த்துகள்...
@bakkiyalakshmi9501
Жыл бұрын
Congratulations 🎉 sis...
@bakiyasree
Жыл бұрын
Thank you so much
@smileyqueen3892
Жыл бұрын
நகரம் ஜங்கம் சமுதாயம் சார்பாக வாழ்த்துக்கள்💐💐
@karthikathanumoorthy3677
Жыл бұрын
Sis music class pathi ketute iruken neenga reply pannave mattukengale why???
@bakiyasree
Жыл бұрын
Sure na inform pantren😊👍
@karthikathanumoorthy3677
Жыл бұрын
@@bakiyasree class edutha engala mathiri middle class family kids music la valaruvanga...so please edunga sis
Пікірлер: 63