Agathiyar Moola Mantra which removes all SIN| சகல பாவத்தையும் நீக்கும் அகத்தியர் மூலமந்திரம்
:ஓம் அகத்தீசாய நம:
:ஓங்காரக்குடில் − வேலூர்:
அருளன்னை ஆதிசக்தி /ஞானியர்கள் / சித்தர்கள் ஜீவநாடி நூல் பெற கீழ்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
Dr.S.VIJAYAKUMAR.,
Phd.,MD.,SMP.,CMS & ED., BE( Mech )., ME(CAD)., MA( Yoga )., MA( Astrology)., MISTE., REIKI Master., Jeeva Nadi Jothidar., Arulvakku Predictor.,
E-mail : gnanasakthitv@gmail.com
Cell : 8220627413.
வினை தீர விதி மாற வாருங்கள் ஓங்காரக்குடிலுக்கு. அழைத்தால் அக்கணமே வந்து அருள்வார்கள் அருளன்னை ஆதிசக்தியும், மகான் அகத்தீசமகரிஷியும். அழைத்து பாருங்கள் அற்புதம் காண்பீர்கள்!
ஞானசித்தர்.விஜயகுமார் ஐயாவை தொடர்புகொள்ள முதலில் Whatsapp - ல் இவருக்கு தங்களின் பெயர், ஊர், தொடர்பு கொள்ளும் காரணத்தை மிக சுருக்கமாக எழுத்து வடிவில் மட்டும் பதிவிடவும். Voice Msg அனுப்பவேண்டாம். தங்களின் பதிவுகளை பார்த்து அவரே தங்களுக்கு பேச நாள் மற்றும் நேரத்தை கூறுவார்.
ஞானசித்தர் ஐயா அவர்கள் கடும் ஜெபம், தவம் மற்றும் வாசி யோகத்தில் இருப்பதால் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவும்.
ஞானசித்தர் ஐயா அவர்களிடம் பேசும்போது சுருக்கமாக தங்களின் கேள்விகள் மற்றும் எண்ணங்களை பகிரவும்.
தொலைபேசியில் அழைப்பவர்கள் மேற்கண்டமுறையில் முன்னனுமதி பெற்று மதியம் 12:00 PM − 02:00 PM வரை மட்டும் பேசலாம். நன்றி!
ஞானசக்தி TV − ல் நீங்கள் காணும் பதிவுகளை சார்ந்த கேள்விகள் மற்றும் ஐயங்களை Comment − ல் பதிவிடவும். தயவுசெய்து தொலைபேசி அழைப்புகளை கூடுமானவரை தவிற்கவும்.
இவண்:
துறையூர் ஓங்காரக்குடில் ஆசான் ராஜரிஷி பரமானந்த சதாசிவ சற்குரு மகான் ஆறுமுக அரங்கமா தேசிகரின் ஆதி சீடன் முதல் சீடன் ஆசான் அகத்தியரின் கொத்தடிமை, அருளன்னை ஆதிசக்தியின் அருளடிமை
அருள்நிதி. பிரம்மஞானி. ஞானச்சித்தர். பராவித்யா ஶ்ரீ. விஜயகுமார தேசிக சுவாமிகள்.
ஓங்காரக்குடில் − வேலூர்.
:ஓம் அகத்தீசாய நம:
#moolamantra #agathiyar #jeevanadi
Негізгі бет Agathiyar Moola Mantra which removes all SIN| சகல பாவத்தையும் நீக்கும் அகத்தியர் மூலமந்திரம்
Пікірлер: 41