பார்க்கும்போதே பரவசமாக இருக்கிறது நீ என் தெய்வம் ஆக வர வேண்டும் ஐகோர்ட் மகாராஜா துணை
@balarajan1376
4 ай бұрын
🙏🙏🙏அப்பனே ஹைகோர்ட் மஹாராஜா என் குல தெய்வமே நீ தாணையா என்னை காத்து ரட்சிக்க வேணும் 🙏🙏🙏
@yuvarajd5207
4 жыл бұрын
ஸ்ரீ சுடலை மாடசாமி துணை நிங்க ௭ப்வும் ௭னக்குதுனையா௫ங்கல்🙏🙏🙏
@manthiramoorthy8912
4 жыл бұрын
ஸ்ரீ பேச்சியம்மன் மகன் சுடலை மாடனே போற்றி
@maharajantirunelveli8746
4 жыл бұрын
ஐயா மாயாண்டி இந்த உலகத்தில் கொரோண கொடிய நோய் வந்து மக்கள் எல்லோரும் ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு இருக்கார்கள் எல்லோரையும் காப்பாற்றுங்கள்
@periyandavarp2053
4 жыл бұрын
நீங்க தான் எங்களை காப்பாற்ற வேண்டும் ஐயா
@maharaja9475
3 жыл бұрын
M.kumar
@Mstwins5
11 ай бұрын
இன்று இரவு எனக்கு எதிராக யுத்தம் செய்பவர்கள் அத்தனை நபர்களுக்கு வீழ வேண்டும் ஐயாவே.நீதி நிலை நாட்ட பட வேண்டும் ஐயா
@selvinsivaselvinsiva3811
4 жыл бұрын
என் குலதெய்வமே ஐகோர்ட் மகாராஜா வேம்படி சுடலை மாடசுவாமி துணை
@maharaja2180
4 жыл бұрын
ஐகோர்ட் மகாராஜா துணை
@jenimarry3157
4 жыл бұрын
எங்க குலதெய்வம் அய்யா
@vijishivanya9082
3 жыл бұрын
என் குல தெய்வமே ஐயா மஹாராஜா
@mrjana283
4 жыл бұрын
செய்வினை பில்லி சூன்யத்தால் என் குடுமபம் அல்லோல படுது எங்கள மாதி.ரி. கஷ்டம் யாருக்கும் வந்த தான்னு தெரியல எல்லாரயும் காப்பாத்தனும் எங்களயும் காப்பாத்தனூம் மகராஜா செய்வினை இல்லாமல் ஆக்கு ஜயா எங்கள் என் அம்மா அப்பா பட்ட கஷ்டம் போதும் எங்களை எங்கள் பிள்ளைகளையாவது எல்லா பிரச்சனையிலும் இருந்து காப்பாத்து மகாராஜா எந்த ஒரு நல்ல முயற்ச்சி எடுத்தாலும் நடக்கல எங்கலுக்கு துணையாய் வாங்க ஐயா வெற்றியை தாங்க மகn ராஜn
Пікірлер: 120