Silambam tutorial Link : kzitem.info/news/bejne/ta5nxYiVfWiqf2k
@punithas2838
Жыл бұрын
Super talant thambi
@Just_for_fun_viewers
Жыл бұрын
What is the correct age to join in silambam
@theviuma5367
Жыл бұрын
I mss baby ❤❤❤
@isaig892
Жыл бұрын
👍🤲
@ajimuthu
Жыл бұрын
தமிழன் டா
@s.ganesans.ganesan6594
Жыл бұрын
குழந்தைகளுக்கு ஆர்வமூட்டும் பெற்றோர்கள் மற்றும் ஆசான் , பயிற்சிபெறும் செல்லங்களுக்கும் பாராட்டுக்கள்.❤❤❤
@palanik1960
Жыл бұрын
சிரிட்ச உன் அழகிய புன்னகைக்கு ஆயிரம் கோடி வணக்கம். உன் திறமை உணக்கு மணி மகுடம். வாழ்க பல்லாண்டு
@D_eat
Жыл бұрын
Coach நீங்க வேற level வாழ்த்துக்கள் சிறந்த ஆசன் salute nala training and motivating ❤
@guruvishnu9193
Жыл бұрын
இந்த ஒரு பாடம் போதும் தமிழனின் வீரத்தை பறைசாற்ற...❤❤❤❤
@yuvarajsathya8058
Жыл бұрын
Supper sir
@stanly.3c440
Жыл бұрын
This kerala boy...
@Nithish-x5e
Жыл бұрын
The quote written in the shirt was perfect ❤❤
@jayakandans2327
Жыл бұрын
சிருச்சுக்கிட்டு பண்ணறதுதான் செம்ம மாஸ் 🥰
@amoseraj9606
Жыл бұрын
இன்று சாராயம் குடித்து இளைஞர்கள் நாசமாக போய்க் கொண்டிருக்கும் இந்த காலத்தில், ஒவ்வொரு மூல முடக்குகளிலும் சிறந்த வரலாற்று மனிதர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆசான் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
@Tamil_Nationalist01
Жыл бұрын
❤
@SK-tc8qr
Жыл бұрын
❤
@TheTradingLin
Жыл бұрын
un veetla irukuravan ellam sarakadicha atha un veetoda nippattiko podhuva comments solladha
@wolfsr9259
Жыл бұрын
@@TheTradingLinnee moodu mothale.
@shanmugamsubramaniam8652
Жыл бұрын
Yes, my sincere respect to the Asan.🙏
@littleprincessallinone7831
Жыл бұрын
🙏பயிற்சி கொடுத்த 🙏ஆசிரியருக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏இந்த மாதிரி வீடியோக்கள் பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறது அந்தக் குழந்தையின் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்🙏💐💐💐💐💐 கடவுளின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கட்டும்🙏🙏🤗🤗🤗🤗
@sundarpainter2195
Жыл бұрын
சிறப்பான எதிர்காலம் உன்னை வரவேற்க காத்திருக்கிறது...... செல்லம்..... சாதனைகள் தொடரட்டும்.....
@venkatachalamk.b6533
Жыл бұрын
True brother Lord Siva bless this child ❤️
@RioVellaiammal-bg9bm
Жыл бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤❤
@xavierj1133
Жыл бұрын
அழகும் ஆர்வமும் நிறைந்த உன் ஆட்டம்! அது ஆக்ரோஷமாய் ஆகட்டும். வாழ்க, தம்பி. ஆசானுக்கும் வாழ்த்து.
@gopeekasubramaniam5355
Жыл бұрын
தங்கள் குழந்தைகளை மாடணாக வளர்க்க நினைக்கும் காலத்தில் குழந்தையின் ஆர்வம் திறன் அறிந்து இந்த கலையில் சேர்த்த பெற்றோருக்கு நன்றி. ஆசானுக்கு தலைவணங்குகிறேன் 🙏🙏🙏👍👍👍🇱🇰🇱🇰🇱🇰
@user-uf8pu2gr1c
Жыл бұрын
87ghuut
@PalaniSamy-fp3qt
Жыл бұрын
அம்மா அப்பா சகோதரர் சகோதரிகள் நண்பர்கள் போன்ற அனைத்து குடும்ப உறுப்பினர்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது வாழ்த்துக்கள் சம்
@a.m.vasagammani6932
Жыл бұрын
மிக அருமை செல்லம் உங்க ஆசானுக்கு வாழ்த்துக்கள்
@sathishp4276
Жыл бұрын
நமது பாரம்பரிய தற்காப்பு காலைகளை இளையதலைமுறை கற்பது மிகவும் பெருமையா இருக்கு 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🎉🎉🎉🎉🎉
@amminikutty7904
Жыл бұрын
தொடரட்டும் இந்த அற்புத கலை.பரவட்டும் எங்கும்.
@baris4247
Жыл бұрын
இந்த சிறுவனுக்கும் ,மாஸ்டர்க்கும் நல்வாழ்த்துக்கள்
@VishalakshiK-pn6fv
Жыл бұрын
Dog
@nandagopalraju7515
Жыл бұрын
இந்த சிறுவனின் அபார ஆட்டம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. அருமை. வாழ்த்துக்கள்.
@suriyaprakash4581
Жыл бұрын
சிலம்பின் செல்வன் வாழ்த்துகள் இளம் வீரன்🥰
@ramakrishnan9910
7 ай бұрын
சிறப்புடா தங்கம் தமிழன் கலை வாழ்க வளர்க உன் கலை. கேஆர்கே பள்ளக்கால் நெல்லை
@BalaMurugan-zf2og
Жыл бұрын
மிக்க மகிழ்ச்சியான அனுபவமாக இந்த சிறுவனின் சிலம்பாட்டம்....தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்பாட்டம் அழியாதது....அழிக்க முடியாதது...வாழ்க வளர்க
@sahayaselvivincent96
Жыл бұрын
Vow 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹. Fantastic 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉. Jesus Bless you chellam ❤❤❤
@captainzunanislive1836
Жыл бұрын
Next gen superstar, Proud to be an Indian 🇮🇳
@pandianirula2130
11 ай бұрын
அழகு... வாழ்த்துக்கள் செல்லமே... இந்த தலைமுறை சாராயம், செல் போன்லையே மூழ்கி நாசமாப் போச்சு...வரும் தலைமுறை ஆரோக்கியமாக வாழட்டும்...
@SK-tc8qr
Жыл бұрын
செம்ம வாத்தியார் வாழ்த்துக்கள்
@MrHawk407
Жыл бұрын
Fantastic.. sharing to my family and friends...
@sureshreddy4416
Жыл бұрын
To all the coaches who are training these kids…Hats-off..!!! Thank you so much for taking up the role to save the world ❤from Hyderabad
@beautifulbackyardgardens
Жыл бұрын
What dod hyd do man 😂😂
@meerakabali.7519
Жыл бұрын
அருமை தம்பி அருமை வாழ்க வளமுடன் இது மாதிரி நிறைய நிறைய சாதிக்க வாழ்த்துக்கள்
@vetrivelp4503
Жыл бұрын
சூப்பர் டா செல்லகுட்டி வாழ்த்துக்கள் உனக்கு
@g.balaji6547
Жыл бұрын
சிலம்பமும் அருமை..புன்னகையும் அருமை❤❤❤❤❤
@anutamil5655
Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பரா பண்ணுறான் வேற லெவல்
@manickamv6241
Жыл бұрын
அருமையான பதிவு சின்ன தம்பியின் விளையாட்டு அபாரம்.மேலும் முயற்ச்சிகள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.
@user-gt2vo4dc9o
Жыл бұрын
Singam da chellam neeyum un kudumvam kadavul arulodu perfect health wealth happiness nimmadhi long life udan irukanum
@nikhilverma4825
Жыл бұрын
That smile shows his culture and skill
@vedamoorthy3701
Жыл бұрын
அருமை திறமை அழகு குட்டி பையன்
@MaheshGupta-ru5kj
Жыл бұрын
Wonderful student wonderful coach wonderful group of students.
@srinivasanethirajulu1653
Жыл бұрын
உன்னுடைய ஆர்வம் மிகவும் பாராட்ட தக்கது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஆசானே தலை வணங்குகிறேன்
@vinodbattu-rd5us
Жыл бұрын
Undisputed kid ❤god bless you my dear sweet little one ❤️🥰🤗
@agilandeshwariagilandeshwa2165
7 ай бұрын
சூப்பர் சிங்க குட்டிக்கு வாழ்த்துக்கள்
@mahalakshmi4421
Жыл бұрын
God bless you da thangam
@kannanamma6328
Жыл бұрын
இளங்கன்று பயமறியாது என்பார்கள் அதன் சான்று இதுவே! வேகமும் வேண்டும். விவேகமும் வேண்டும். வளரட்டும். ஓம் நமசிவாய
@jayavani9061
Жыл бұрын
It's an excellent talent n energy my dear..love u so much...move forward 💖💖💖💖🎉🎉🎉
ஆளும் அழகு, ஆட்டமும் அழகு, செல்லம் வேற லெவல் பா நீ ங்க. ❤❤❤❤
@rara-in9lu
Жыл бұрын
இதுபோன்ற தமிழனின் கலாச்சாரத்தை பறைசாற்றுவோம் வாழ்த்துக்கள் தம்பி இதுபோன்ற உன்னை உருவாக்கிய அந்த மாஸ்டர் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்
@mallikaparasuraman9535
Жыл бұрын
சுப்பர்டா செல்லமே வாழ்த்துக்கள்
@ShanmugaValli-yi8pf
Жыл бұрын
செம்மடா குட்டி தங்கம் வாழ்த்துக்கள்
@sakthic188
Жыл бұрын
👌அருமைடா தங்கமே! நீ சிலம்பம் சுற்றுவதை பார்த்தால் எங்களுக்கு தலையே சுற்றி விடும் போல, வீரத்தின் விளைநிலம் அருமை, அருமை 👌 ஊக்குவிக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்🤝💐 பாராட்டுகள் 👏👏👏
@parameswarig4481
Жыл бұрын
இந்தக் கலையில் மேலும் நிறைய கற்று சாதனை புரிய வாழ்த்துகிறேன்.வாழ்க வளர்க உன் திறமைகள்.
@priyanka5005
Жыл бұрын
Well done, great and amazing training and infinity words❤
Пікірлер: 1,5 М.