Muslim marriage apuditha erukum. Ithula yenna eruku
@sheikraja8468
Ай бұрын
உனக்கு. எண்ண. இப்ப. போ
@tamiltalksaustralia7029
Ай бұрын
@@sheikraja8468 👍
@godisgreat9986
Ай бұрын
Madam, naan Tamil muslim, neraya kalyaana veettukku (muslim wedding)poirukken, 99% ellaa idathilum gents left side , ladies right side il irupparhal ,ellorayum ellorum paarkkalaam, entha prachanayum kidayaathu,saappidum pothum, ladies gents sernthu thaan saappiduhiraarhal, yaarukkum entha prachanayum kidayaathu, Muhathai muuda solli Quranilum sollavillai, Nabi halum muhathai muuda sollavillai, but muhathai muuduhiraarhal ???? Ameer vettu kalyaanathil ladies pakkam coverage pannala atha Ameer kitta thaan ketkanum ...
@tamiltalksaustralia7029
Ай бұрын
@@godisgreat9986 என் உறவினர் இந்து, வயது 50,ஆண். திருமணத்திற்கு அழைக்கப்பட்டு சென்றார். மாப்பிள்ளை, பெண் யாரையும் பார்க்க முடியவில்லை. பிரியாணி மட்டும் கிடைத்தது.
Dear sister pls learn tamil translation quran may allah bless you always all the time days
@tamiltalksaustralia7029
Ай бұрын
@@djjdjdhjdud2899 I am learning religions by people not books.
@mohammedabdulhasanmohammed1593
Ай бұрын
You can't learn Islam from people because everyone not 100% perfect and Ameer did its correct
@user-kk3rs7ss1m
Ай бұрын
@@tamiltalksaustralia7029apdy endaa neenge oru mathetheyum pin patre ealaa😂..ellaathuleyum nalleverhelum theeye varhelum irukkethaan seiraahe.....
@tamiltalksaustralia7029
Ай бұрын
@@user-kk3rs7ss1mமுதலில் தமிழில் எழுதுங்க.
@tamiltalksaustralia7029
Ай бұрын
@@mohammedabdulhasanmohammed1593 no one follow 100% religions. My point is how Hindus and Christian treat the Muslims when they attend functions? We respect men and women equally in public place. You don’t trust someone please do not invite to your place. The guest will feel when will the function finish and we can leave the place at once to go outside which is uncomfortable surroundings. I feel the same.
@muhammadwasimazharibrahimj6662
Ай бұрын
Very good sister I appreciate your critics, to understand this you have to understand the islam, in islam we believe in one creator who created complete universe, we obey his commands(that is from quran and hadees) we have set of rules to follow, we don't do it to offend you we follow his orders. Intha markam 1400 munbe 1.varadhatchanayai edhirthadhu adhanaala indha kalyanathalayum pennidam irundhu oru paisa vaangala 2. Uyiraaga pen pillaigalai podhaika patabodhu pen pillai sorgathin vazhi yendru sonnadhu islam 3. Pengaluku soththu urimai iladha bodhu soththil urimai koduthadhu 4. Maapillai choose pandradhuku anumadhi illadha kaalathil, pennuku maapillai pidika villai yendral varpurutha kudadhu yendradhu islam maarkkam 5. Adhe poandru kalyanathil mattum alla,niqab illaadha idathil sontha karargal munnadiyum onna utkaara kudadhuu (silar pinpatruvargal silar pinpatra mattargal islathil varpurthal kidayadhu) 6. Caste pathi pesninga nabi kadaisi uraiyadalil sonnar vellaiyar karrupinarai vida sirandhavar alla, karuppuinar vellaiyarai vida sirandavar alla, non arabiyarai vida arabiar sirandhavar alla , ezhagalai vida panakarar sirandhavar alla, endru sonnar adhavadhu idhil thelivaga purigirathu manidham ettra thaalvu enbadhu manidhanin niramo mozhiyo chaathiyo kudumbamo illai endru Ivlovum quran and hadeesil irku.., please refer, nangal thaniya utkaruvadhu ungalai hurt panna illai, naangal nambum kaduvulin varthayai mathipatharku mattume, idhil endha varpurthalum pengaluku illai, manamagal manamagan epdi kalyanam seiyavendum nu avarugalukuu urimai irku, sernthu utkarvathil epdi avarku urimai irko adhe pol thaniya utkarvadhukum urimai irku. Ungal karuthugalai varaverkinren sagothari.
@tamiltalksaustralia7029
Ай бұрын
@@muhammadwasimazharibrahimj6662 no time to read, why you invite people to marriage not seeing the bride?
@muhammadwasimazharibrahimj6662
Ай бұрын
@@tamiltalksaustralia7029 I respect your opinions and I reply hoping you will read, every individual has rights to follow their belief but what you expect is bride and function should happen according to your belief and not according to bride belief and still you think you are right what if I say your marriage should happen according to my emotions and my belief will you accept ,no right? Same way she has her rights. We call to wish people. Everyone agreed came and wished the couple and all of them are happy. If you don't like you have the right not to go it's fair I accept. But dont expect other should follow your ideologies blindly. Thank you sister
@yusufsview7200
Ай бұрын
சகோதரிக்கு இஸ்லாத்தை பற்றி தவறாக சொல்ல பட்டிருக்கிறது உங்கள் உடன் பிறவா சகோதரனாக சொல்லுகிறான் இஸ்லாத்தை படியுங்கள் அதை பற்றி ஆயிரம் ஆயிரம் கேள்விகள் கேளுங்கள் உங்களை வரவேற்கிறேன் பொத்தாம் பொதுவாக பழமைவாதம் என்று பேசாதீர்கள் நான் இதில் ஒரு சதவிகிதம் கூட உங்களுக்கு விளக்கம் சொல்ல வில்லை. நிறைய பதில்கள் இருக்கிறது ஆரோக்கியமான விவாதம் நம்மை மனித நேயத்தின் பக்கம் அழைத்து செல்லும் நன்றி சகோதரி
@tamiltalksaustralia7029
Ай бұрын
@@yusufsview7200 ஏன் இப்படி எல்லாரும் சகோதரி என்று எழுதுகிறீர்கள்? பொதுவாக காபிர் அல்லது mon Muslims என்று தானே சொல்லுவீர்கள். எனக்கு மதம் தேவையில்லை,மனிதன் தான் முக்கியம்.
@yusufsview7200
Ай бұрын
@@tamiltalksaustralia7029 சகோதரிக்கு இஸ்லாத்தை பற்றி தவறாக சொல்ல பட்டிருக்கிறது உங்கள் உடன் பிறவா சகோதரனாக சொல்லுகிறான் இஸ்லாத்தை படியுங்கள் அதை பற்றி ஆயிரம் ஆயிரம் கேள்விகள் கேளுங்கள் உங்களை வரவேற்கிறேன் பொத்தாம் பொதுவாக பழமைவாதம் என்று பேசாதீர்கள் நான் இதில் ஒரு சதவிகிதம் கூட உங்களுக்கு விளக்கம் சொல்ல வில்லை. நிறைய பதில்கள் இருக்கிறது ஆரோக்கியமான விவாதம் நம்மை மனித நேயத்தின் பக்கம் அழைத்து செல்லும் நன்றி சகோதரி
@amjathibrahim9301
Ай бұрын
உங்களுக்கு வயசு எவ்வளவு?
@tamiltalksaustralia7029
Ай бұрын
@@amjathibrahim9301 நான் உங்க வயதை கேட்கவில்லை, நீங்க ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?
@SingaravelanVelu-uu3yk
Ай бұрын
நீ சங்பரிவார அடிவரு என்று அறிவித்து விட்டு பேசு அதை விட்டு யோக்கியம் மாதிரி பேசு கூடாது
@tamiltalksaustralia7029
Ай бұрын
இந்த வீடியோவின் முதல் கமெண்டில் (pin) இணைத்துள்ள வீடியோவைப் பார்க்கவும்.
Unga veetla yaru epdi irukkanumnu aduthal vanthu advise pannalama? Ithu Ameer mahal thirumanam. So avaroda ponnu ipdi nadanthuchu enakku pudikkalainu ethachum sonnangala, illa marriage ku ponavanga yarachum ipdi nadanthuchu pudikalainu sonnangala? Online la patha ungalukku pudikkalaina, unga veetla nadakkura kalayanatha, unga veetla irukka ladiesa video eduthu social media la ellarum paakkura mathri podunga. Ithu avunga family function avunga istam. So we don't have rights to talk about it...
@tamiltalksaustralia7029
Ай бұрын
@@mohammedfaisalpvs they don’t know how to treat people as a guest. Please ask him to take movie about Muslim cultural lifestyle because it will be useful to other religion people. then we can understand very well.
@user-qz2uy2se5t
29 күн бұрын
உணக்கு என்னமா? உமக்கு எங்கே யார் சொல்லி வலிக்குது ? உன் கக்கூஸ்ல நீ மட்டுந்தான் ..
@tamiltalksaustralia7029
29 күн бұрын
@@user-qz2uy2se5t why you comment here? do you have pain ?
@tamiltalksaustralia7029
29 күн бұрын
@@user-qz2uy2se5t wedding hall and toilet room is same?
@djjdjdhjdud2899
Ай бұрын
Allah vien sabam vangatheenga ma pls ma 🤲
@tamiltalksaustralia7029
Ай бұрын
@@djjdjdhjdud2899 god won’t curse anyone.
@yusufsview7200
Ай бұрын
சகோதரி பிஜேபி ஆதாரவாளராக போவதற்கு காரணம் எனக்கு தெரிந்து விட்டது சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கு பிஜேபி பெரும் போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் கண்டதால் இன்று சபரிமலையில் பெண்கள் சென்று கொண்டிருப்பதால் அதை கண்டு இந்த சுதந்திரம் அமீர் வீட்டு விஷயத்தில் நடக்கவில்லை என்ற ஆதங்கம் தானே சகோதரி
@tamiltalksaustralia7029
Ай бұрын
@@yusufsview7200 சபரிமலைக்கு எனக்குப் போக விருப்பம் இல்லை. உங்கள் பெண்களை நீங்கள் முதலில் பள்ளிவாசலுக்குக் கூட்டி போக முடியுமா?
@tamiltalksaustralia7029
Ай бұрын
@@yusufsview7200 நான் மதங்களைப் பார்க்கவில்லை. மனிதர்களை நடத்தும் விதம் பற்றியே பேசுகிறேன்.
@yusufsview7200
Ай бұрын
சகோதரி சபரிமலை செல்ல விருப்பம் இல்லை என்பது நீங்கள் பழமைவாதியாக இருக்கலாம் என்று என் பார்வைக்கு தோணலாம். அதே போன்று தான் அமீர் வீட்டு விஷயத்தையும் நீங்கள் பார்க்கிறீர்கள். உங்களுக்கு எப்படி விருப்பம் இல்லையோ அதே போன்று தான் முஸ்லீம் வீடு பெண்களும் ஆண்கள் பகுதியில் கலந்து உட்காருவதற்கு விருப்ப படமாட்டார்கள். உங்களை எப்படி கட்டாயபடுத்தி சபரிமலைக்கு கூட்டி செல்ல முடியாதோ அதே போன்று தான் முஸ்லீம் பெண்களையும் கட்டாய படுத்த முடியாது.
@yusufsview7200
Ай бұрын
சகோதரி இன்னொன்றும் கேட்கிறீர்கள் முஸ்லீம் பெண்களை பள்ளிவாசலுக்கு அனுப்புவீர்களா என்று தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் முஸ்லீம் பெண்கள் செல்வதை நீங்கள் பார்க்க வில்லையா ஏன் நீங்கள் கூட வரலாம் பள்ளிவாசலில் எப்படி தொழுகை நடக்கிறது என்று பார்வையிட KZitem பக்கத்தில் சென்று பாருங்கள் மக்காவில் ஆண்கள் பெண்கள் இருவரும் தான் செல்லுகிறார்கள் இறைவனை வழிபட
@yusufsview7200
Ай бұрын
மதங்களை பார்க்கவில்லை மனிதம் பற்றி பேசுகிறேன் என்று சொன்னீர்கள் சபரிமலை விஷயத்தில் பிஜேபி பெண்களுக்கு என்ன முக்கியத்துவம் கொடுத்தது என்று சொல்லுங்கள் நீங்கள் பிஜேபி நோக்கி நகர்வதற்கு காரணம் தெரிந்து கொள்ள (குறிப்பு: இந்த கேள்வி சபரிமலைக்கு சாமி கும்மிட ஆசை பட்ட பெண்களுக்குக்கான கேள்வி உங்களுக்கு காணாது அல்ல இன்னொரு குறிப்பு இஸ்லாமிய திருமணத்தில் ஆண்களோடு பெண்கள் கலந்து உக்கார வேண்டும் என்று எந்த இஸ்லாமிய பெண்களும் வழக்கு தொடரவில்லை. முதல் குறிப்பை திரும்ப படிக்கவும்
@abjafaywaz
Ай бұрын
சரி அப்போ பஸ்ஸில் ஏன் ஆண் பெண் என்ற இருக்கை பேதம்?
@tamiltalksaustralia7029
Ай бұрын
@@abjafaywaz public vs guest ? No difference?
@tamiltalksaustralia7029
Ай бұрын
@@abjafaywaz விருந்தினர் மீது நம்பிக்கை இல்லையா?
@abjafaywaz
Ай бұрын
விருந்தினரும் Publicக்கும் இருவரும் மனிதர்கள்தான் இவர்களில் யார் நல்லவர் கேட்பவர் என்று யார்க்கு தெரியும்?
@user-kk3rs7ss1m
Ай бұрын
Gust thaan public 😂@@tamiltalksaustralia7029
@SingaravelanVelu-uu3yk
Ай бұрын
இதில் நீ என்ன குறை கண்டாய் நீ அமீரை மட்டப்படுத்தனும் அதானே
@tamiltalksaustralia7029
Ай бұрын
@@SingaravelanVelu-uu3yk மணப்பெண் யார் என்று தெரியாமல் இருந்தாலும் பரவாயில்லை? உங்கள் வீட்டிலும் இப்படி தான் செய்வீர்களா? அமீருடன் எந்த தனிப்பட்ட தகராறும் இல்லை.
@SingaravelanVelu-uu3yk
Ай бұрын
@@tamiltalksaustralia7029 அது அவர்கள் மதம் அப்படித்தான் சொல்கிறது ஆண் பெண் கூட்டமாக கலப்பதை விருப்பம் வில்லை இஸ்லாம் ஆண்கள் ஒரு கூட்டமாக பெண்கள் ஒரு கூட்டமாக கூட சொல்கிறது
@tamiltalksaustralia7029
Ай бұрын
@@SingaravelanVelu-uu3ykஅவநம்பிக்கை
@Arvind-ku2ck
Ай бұрын
முழு சங்கியை விட நடுநிலை சங்கி ஆபத்தானது
@tamiltalksaustralia7029
Ай бұрын
@@Arvind-ku2ck நடுநிலை சங்கி இந்த வார்த்தை ரொம்ப புதுசா இருக்கு!
@tamiltalksaustralia7029
Ай бұрын
@@Arvind-ku2ck இலட்சக்கணக்கில் views வர்ற சேனலில் கூட இப்படியான கமெண்ட்களை நான் பார்த்ததில்லை. ஏன் இந்த மனநிலை? நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன்.
@mohammadazeem6223
Ай бұрын
@@tamiltalksaustralia7029 மதிக்கும் நீங்கள் ஏன் தினிக்கிறீங்க உங்கட கலாச்சாரத்த, அமீர் வீட்டு கல்யாணத்த விமர்சிக்க உங்களுக்கு உரிமை இல்ல!
@tamiltalksaustralia7029
Ай бұрын
@@mohammadazeem6223 என் கருத்தை நீங்க ஏன் விமர்சனம் பண்றீங்க. இது என் உரிமை. ஏன் விமர்சிக்கக் கூடாதா, ஏன் இந்த வீடியோவை டிவிகளுக்கு தரனும்?
@ybrothersunited4223
Ай бұрын
I will watch this channel very closely and report to 1. eSafety Commissioner: The Australian eSafety Commissioner about online content, including racism. 2. Australian Human Rights Commission (AHRC): The AHRC handles complaints regarding racial discrimination.
@tamiltalksaustralia7029
Ай бұрын
@@ybrothersunited4223 you don’t know what is freedom of speech. How can you discriminate a guest by gender in public place and post the video in KZitem and justify the attitude? you can make a complaint to Australian government. thank you.
@ybrothersunited4223
Ай бұрын
@@tamiltalksaustralia7029 Freedom of speech does not include the right to discriminate or harm others. Discriminating against someone based on gender and posting such actions on KZitem is not only unethical but also against the principles of equality and respect, specially what you are doing against to Muslim society. I will wait for your next video against any race and religion to report it to KZitem and consider filing a complaint with the Australian Human Rights Commission. Try to challenge with me if you can mama, I will teach you a lesson
@tamiltalksaustralia7029
Ай бұрын
@@ybrothersunited4223 I am not against Muslim society. I am asking the question that why you do the marriage like this. The guest couldn’t see the bride on the wedding day. Is that correct? Then why you invite people to attend marriage? This is not freedom it’s an insult to humans.
@ybrothersunited4223
Ай бұрын
In Muslim culture, the bride being less visible during the wedding emphasizes modesty and privacy, reflecting deep respect and honor for women. They are seen as the queens of their households, not objects of entertainment. The purpose of inviting guests is to share in the joy and blessings of the marriage through feasting and socializing. Additionally, Muslim communities often place a strong emphasis on family values, with elderly family members rarely sent to old age homes, reflecting the deep respect for elderly women. Freedom and respect come in many forms, and understanding different practices can enrich our perspectives. If you have more questions, feel free to ask
@tamiltalksaustralia7029
Ай бұрын
@@ybrothersunited4223 I am not asking about old age mother. When we see the bride what will happen? did anything happened wrong in Hindu and Christian weddings?
@AAZachariah-js5kl
Ай бұрын
Sister publicil aangal pengal toilet yellam yen thani thaniyaga use panriga aangal pengal yellam ondru yendral yellorum oray toiletil poe use pannalamay veetil pannalam publicil safetykaga aduthavar manaivi pillaigal amma yendru yellorum varuvargal avangalkana safety comfortkaga panuvanga hindukalil group dance pondra aatangal nadakumpothu ayyo parampariyam panpadu yellam kettupochu yendru koorupothu karanam group dancer aapasamaga dress pottukondu aaduvathalthaney kooringa avanga avanga parampariyampadi thirumanam nadanthal kutram koorvathu thappu sister.hindu christian marriage nadathupol gents ladies yellorum ondraga parkum muslim marriagum irkuthan.ungal istathkaga oruvar marriagai nadathamudiyathu.pengal kangalthan nengal muslimaga hiduvaga irthalum avangalku sisteragavum pennagavum neengalum kangalthan.veruppunal naamthan alivom namma udal nalanukuthan keadu.
@tamiltalksaustralia7029
Ай бұрын
@@AAZachariah-js5kl தயவு செய்து தமிழில் எழுதவும். கழிப்பறை உதாரணம் நன்றாக இல்லை.
@AAZachariah-js5kl
Ай бұрын
Publicil yen gents ladies seprate toilet vachirkanga? Oray toilet use pannalamay .yenna reasonku solluga
Пікірлер: 152