Fish fry sapdurathum onnuthan sapdathathum onnuthan... No use
@LalithaDeviLolita
5 күн бұрын
நைட்ல குழந்தைக்கு தண்ணி ஊத்தி தூங்க வைத்தால் நல்லா தூங்குவா அண்ணா குழந்தைகளுக்கு டயர்டா இருக்கும் அண்ணா அதனால சுடுதண்ணி ஊத்துனா ஒண்ணும் கெட்டுப் போகாத நல்லா தூங்குவா
@dhinakaranleo2762
6 күн бұрын
அக்கா குழந்தை நைட் நைட் குளிக்க வெச்ச.... ஜலதோஷம் பிடிச்சுடும்.... Be careful..... மதியம்மேல தான் குளிக்க வைப்பாங்க
@AnithaSathishSathish-wm2kc
5 күн бұрын
அண்ணா உங்க கிட்ட பிடிக்காத ஒரே விஷயம் உங்களோட குடிப்பழக்கம் அன்பான குடும்பம் அழகான குழந்தை மகிழ்ச்சியான வாழ்க்கை இதைத் தவிர வாழ என்ன வேண்டும் குடி என்பது மது போதை என்பது நமது வாழ்க்கையை வீணடிக்கும் தயவுசெய்து விட்டு விடுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
@kani1991-pg1in
6 күн бұрын
Oh sanda varame video podurathe ungaluku nalla video va.. athu sari
@SathyaGanesh90
6 күн бұрын
Nee first nalla kuli apartment vedio podu oru towel podu mela
@Raghav1391
4 күн бұрын
Anna gayatri milk taraanga kuzhandiku....neenga baby ku happy childhood create pana paarunga... 1st t years kuzhandiku happy a peacefully a vidunga...you are good nature... drinks matum avoid panunnga bro.... drinks not permanent solution for any problem
@dharanigunasekaran5849
6 күн бұрын
Ni8 time kulicha baby nalla sleep panuvan , light hot water la kulika veinga
@rjaya-im8tv
6 күн бұрын
2வேளை குளிக்க வைக்கிறது நல்லது காயத்ரி ❤❤❤❤
@anvithanvi810
6 күн бұрын
Yes
@sreejab8749
4 күн бұрын
Nenga fresg ah iruknum .. mrng um n nightu wrk la panuna oru mari aana dres chng paniknga. Bro. Frstu amt sethy vechu ori chain vngi kudunga gold la
@rohinirohini7999
6 күн бұрын
ஆதிரன் கூட்டி குட்டி கிருஷ்ணண் மாதிரி இருக்கான்
@iloveherbalproduct8858
5 күн бұрын
Rainy time la lam suduthanni vachchi thodachi vedunga sister daily 2 times kulippatna cold varum en anupavam paruppu satham kudunga
@sonisharakesh9502
6 күн бұрын
❤ neega panrathu ok than ka konjo ceekrama kulikka vainga ka
@jayanthijoseph669
6 күн бұрын
Yes night body wash kudukkanum appo baby Nalla thoonguwan good Gayathri
@susheelasrinivas8029
5 күн бұрын
There is no problem if she gives bath Actually it correct what she says,he will sleep well.
@sakthivelm3152
6 күн бұрын
தம்பி.... TV வாங்கியதில் இருந்து இன்று தான் TV பார்க்க நேரம் கிடைத்ததா. இத்தனை நாள் TV பார்த்த மாதிரி தெரிய வில்லை. No டென்ஷன். No pp. No கோபம் . No பிரச்சனை .No சண்டை. Super
@NanthiniNanthini-k9v
6 күн бұрын
2 perumea kulikanum
@sakthivelm3152
6 күн бұрын
தம்பி....ஆதிரன் நைட் குளித்தால் சுறுசுறு ஆகி விடுவான். நைட் குளித்தால் நன்று . மேடம் சொன்ன மாதிரி திக். திக் என்றுதான் வீடியோ பார்த்தேன். Super Good.
@durgamani5713
6 күн бұрын
Adhellam kulichi vidalam onnum aagadhu na summa edhuku eduthalum sanda podadhinga anna ❤
@bharani15iyappan88
2 күн бұрын
Evening ah kulikka vainga 3 to 4 clock ku
@MKVlogs6970
6 күн бұрын
அண்ணா உங்க ஊர்ல தோசைக்கல் மீன் செய்ய மாட்டாங்களா அண்ணா எண்ணெய் தான் பொறிப்பாங்களா எங்க ஊர்ல தோசை கல் மீன் தான் ஃபேமஸ் அண்ணா சூப்பரா இருக்கும் 😋😋😋😋😛
@sakthivelm3152
6 күн бұрын
சுறுசுறு என்பதை சுறு சுறுப்பு ஆகிவிடுவான். என்று படிக்கவும்.
@Sureshkumar-nn8xt
6 күн бұрын
Dai poie kudie
@karthikakarthika3805
6 күн бұрын
மீன் கட்டிலவைக்காதிங்க
@aksmay
6 күн бұрын
Hey… night kulika veikalam, Romba nallathu
@radhikaviews6865
6 күн бұрын
Thanga kutti mayilu❤❤❤❤... Pakathula vachi konjanum pola iruku😘😘😘... Nanga enga amma ethana kulanthaigala valathurukanga theriyuma anna ellame irukumbothu nalla irunthabothu, sontha pera pullainga mathiri, athu onnu than nanga anubavicha santhosam anna, ippa adhirana parkumbothu aasaiya iruku, saptacha anna. Enakaga mudinja varaikum sandaiye vendam please anna, athuthsn enaku santhosam 🙏🏻. Thanga pulla good night ❤.
@gangavani5917
6 күн бұрын
Kutti krishnar🎉suthi podunga.❤
@SithuKutty-c8f
6 күн бұрын
Nyt la kolanthaya kulika vaika koodathu...mrg oru time evn oru time kulika vainga but nyt venam pls
@SL-ei7qj
6 күн бұрын
Night sudatani kulika vechs odambu vali pogu nala tonguvanga no problem
@LalithaDeviLolita
5 күн бұрын
நீ அண்ணா காயத்ரி அக்காவை திட்டிகிட்டே இருக்கீங்க
@hsrimathi4402
5 күн бұрын
Mothala antha ponnu gayathriya thittathinga. Kuzhanthai pethu antha ponnu udambu theri varathukulla intha elango imsai pandraru. Video paathalae manaulaichal a iruku. Antha ponnu nerla kashtapaduthu
@nandhinis4942
6 күн бұрын
Kulika vaikarathu thappe illa sir intha ulagathula oru thaya Vida akara yar kata mudiyum baby ku so free ah vidunga
@Gobicheati
6 күн бұрын
Veerappan story pathu sollunga
@Ramanirs-t9u
5 күн бұрын
Neengalym night oru kuliyal podunga gayatri
@Solokingajithpubg
6 күн бұрын
Tampiku eththana month natakuthu anna
@RaseethaSulthan
5 күн бұрын
Akka night time kulika vaikathiga one yr kuda onnu aagatha pulliku oothukathu akka cold fever vatha kastam aairum climate vara change aaguthu pathukoga night kulika vaikathiga
@Renugadevi-r5s
5 күн бұрын
Night kulikka vaikkathinga odambu sarillama ponatha therium
@vijeevi1328
6 күн бұрын
Nightla kulikaveikadhiga pa pappaku cold agum
@sharmilakarthikeyan3899
6 күн бұрын
Kulikka vaikkalam daily koota onnum agadhu anna bayapudathinga
@SanthiRaman-ko7zi
6 күн бұрын
Hi sis, morning until night u didn't take bath ?
@NanthiniNanthini-k9v
6 күн бұрын
Sudu thannila kulikka veikalam Anna nallah thoonguvaga kolanthaiga thappilla
@cbrindhamahil9581
6 күн бұрын
Thamby food recipes poduga anna
@renikadevi3319
6 күн бұрын
❤❤❤😍👌🤝 good night 👍👋
@elavarasim3577
4 күн бұрын
அண்ணா நீங்களும் கஷ்டப்பட்டு தங்க அண்ணா இருக்காங்க புரிந்து கொள்ளகிறேன் அண்ணா college fees pay pannanum anna pls na neriya paru keta ketu patha anna pls nenga konjam help pannunga anna fees pay panna tha nala college vara vandan nu solliya nga anna pls anna
Пікірлер: 90