உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. மனம் விட்டு சிரிக்கலாம். வாழ்த்துக்கள்.
@kae3376
Жыл бұрын
தமிழ் Vs மலையாளம் concept Video continue part part ஆக போடுங்க.
@roselineselvi2399
Жыл бұрын
நாங்களும் மலையாளம் கத்துக்கொகிறோம்..தம்பியின் நடிப்பு அருமை, சூப்பர் நார்த்தனாரே 😂😂😂😂
@karthikaimeenak1165
Жыл бұрын
முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சூப்பர் காமெடி 👏👏👌👌😍😍
@mohanabal9172
Жыл бұрын
மனசு விட்டு சிரிக்க வைத்ததற்கு ராஜா தப்பிக்கும் சாந்தா தங்கைக்கும் நன்றிகள் பல
@nithyasekar7231
Жыл бұрын
அண்ணா வயிறு குலுங்க சிரிக்க வைத்த தற்கு கோடி நன்றிகள் அண்ணா அண்ணி,நல்ல வித்தியாசமான முறையில் சிந்தித்து எடுத்தது
@jayakumar3501
Жыл бұрын
இன்னும் part, 3,4,5 வரைக்கும் எதிர்ப் பார்க்கிறேன்🎉🎉🎉🎉கட்டாயம் போடுங்கள்❤❤🎉
@DHIVAfriendchannel
Жыл бұрын
வேறலெவல் காமெடி சூப்பர் என்னால் சிரிப்பு அடக்க. முடியல❤❤❤❤😮
@judemervin451
Жыл бұрын
இந்த வீடியோ bloopers வீடியோ கட்டாயம் போட்டே ஆகனும்🎉🎉🎉🎉😂❤
@roberttechtamil4204
Жыл бұрын
Low sound quality Improve Sound.
@claramarryravi1758
Жыл бұрын
தாங்க முடியல சாந்தா ராஜா சிரிப்பு சூப்பர் ❤❤
@saranyapromi8221
Жыл бұрын
சத்தியமா முடியல அருமை😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@jayakumar3501
Жыл бұрын
வீடியோ செம மாஸ்🎉🎉🎉🎉 உங்க சேனல் பார்த்தாலே மனசு ஆயிடும் லேசு😂😂😂😂🎉
@jayasundari2180
Жыл бұрын
எவ்வளவு மன உளைச்சல் இருந்தாலும் உங்க வீடியோ பாத்தாலே அப்படியே காணாம போயிடும்🎉🎉🎉🎉🎉😂😂❤❤❤.
@shyamalav4789
Жыл бұрын
கடைசியில் தேசிய கீதம் அருமை❤❤😂😂
@judemervin451
Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை😮😮 மனபாரத்தோடு இருந்தேன் வீடியோ பாத்தேன் மனசு லேசா போச்சி🎉🎉🎉🎉🎉
@sgprakash6665
Жыл бұрын
சிரிப்பு இலவசம் 😂😂😂😂😂
@ussainussain4514
Жыл бұрын
2 பேரும் நடிப்பு அருமை நல்லா காமெடி 😂😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@gloryglory4358
Жыл бұрын
😂😂😂 ஐயோ sema என்னால் சிரிப்பை அடக்க முடியலை 😂😂😂 நான் சிரிச்ச சிரிப்பில் எங்க வீட்டில் தூங்கிட்டு இருந்தவங்க எந்திரிச்சு விட்டார்கள் எல்லாரும் 😂😂😂😂😂😂
@gomathimohangomathi2299
11 ай бұрын
நீண்ட மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர உதவியதற்கு நன்றி சாந்தாம்மா உங்கள் நடிப்பில் மனோரமா ஆச்சி சாயல் உள்ளது அதை நன்றாக டெவலப் செய்து நடியுங்கள் சாந்தா🎉 மலையாளம் & தமிழ் காமெடி மிகவும் அருமை இதில் நிறைய வீடியோக்கள் போடுங்கள் 😂🎉
@jayakumar3501
Жыл бұрын
நீங்க ரெண்டு பேரும் சிரிக்காம இருந்து வீடியோ எடுத்து போட்டு🎉🎉🎉மனசு ரொம்ப சிரிக்க வச்சிட்டீங்க🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@aramvellum8787
7 ай бұрын
காலையில் உங்கள் நகைசுவை பார்த்து கண்களில் கண்ணீர் வரும் அளவுக்கு சிரித்துவிட்டேன், வாழ்த்துக்கள் சகோதரர் & சகோதரிக்கும் எனது நன்றிகள்❤❤❤❤
@songslover2727
Жыл бұрын
வீடியோ கடைசி வரைக்கும் எங்களை சிரிக்க வச்சது அருமை 👌👌👌
@mangainarpavi6519
7 ай бұрын
சாந்தா! இப்படி ஒரு பிரட்டல் நான் பார்த்ததே இல்லை! சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுப்பா!😂😂🤣🤣🤣🤣🤣
@prabapraba6799
Жыл бұрын
அக்கா சிரிப்பை அடக்க முடியாமல் கண்ணில் கண்ணீர் வருகிறது 😅😅😅😂😂😂😂
@judemervin451
Жыл бұрын
ஓர் நேற்று வீடியோவின் பாகம் 2 ஆ🎉🎉🎉சூப்பர்👌👌 வாய்விட்டு சிரிச்சிட்டேன்😂😂🤣🤣🤣
@sakthivel.a1166
Жыл бұрын
நடிப்பு மற்றும் மலையாளம் பேசும் விதம் அருமை. எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. வாழ்த்துக்கள்
@tharadharmaraj5915
Жыл бұрын
Please continue this malayalam and tamil story santha and raja brother 👌 It's nice and happy
@chithraravi7826
Жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰
@muthukumaran7815
Жыл бұрын
Ayyo akka naangalum tamil nadu but ipo kerala la irukom neenge peshuradhe kettu enakkum Malayalam marandhyrum pole😂😂
@rubiyamuzif2460
Жыл бұрын
😂😂😂😂❤❤❤.semma indha concept la niraya video pannunga.super comedy .
@ramjanbegam571
Жыл бұрын
Ravi Sanda very very super😂pudukkottai Alangudi
@bindhu6865
Жыл бұрын
Superb seriously 😂😂 Malayalam tamil couple episodes will b super hit .. make continuous series
@shrikarthick6415
Жыл бұрын
சாந்தா என் பிள்ளைகள் எல்லாரும் ஊருக்கு போய்ட்டாங்க நான் மட்டும் தனியா இருக்கேன் உங்க இரண்டு நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது சிரித்து கொண்டே இருந்தேன் வயிறு வலிக்க🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤ சூப்பர் சகோதரி சகோதரா வாழ்த்துக்கள்
@homeinspiringvlogs
Жыл бұрын
Real stress buster..... thanks for making people laugh to the core..... end is awesome
@sarveshg3343
Жыл бұрын
அண்ணா நீங்க மலையாளம் சூப்பரா பேசுறீங்க அக்கா ரியாக்ஷன் சூப்பர் கண்ணுல தண்ணி வந்துடுச்சு 😅😅😅😅😄😄😄😄🤝🤝❤️❤️❤️❤️
@estherjohn3828
Жыл бұрын
Both of you awesome nice concept enjoy watching all the best keep going so that we can learn Malayalam😊
@jayasundari2180
Жыл бұрын
ஓர் என் தங்கச்சி மலையாளம் கத்துக்குச்சி😂😂😂😂😂 நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டே இருங்க நாங்க கேட்டு கிட்டு இருக்கோம்😂😂😂😂😂😂
@SuloChana-wv1gi
Жыл бұрын
Acho semmaya sirichii vayiru vali pa semma acting vera level ponga 😅🤣😄
@shyamalav4789
Жыл бұрын
அட அப்பா சிரிப்பு தாங்க முடியல டா சாமி 😂😂😂❤❤
@Manimala501
Жыл бұрын
Raja reaction super thambi 😂😂😂😂❤
@kavyasai6799
Жыл бұрын
ஆஹா சாந்தாமா 😍 ராஜா தம்பி சூப்பர் மலையாளம் 😂😂😂 தமிழ் பேசுங்க நல்லா இருக்கு 😂😂😂😂
@vairamania1795
Жыл бұрын
Vera level.. அண்ணா . ஈசியா மலையாளம் கற்றுக்கொள்ளலாம் அண்ணா
@mangalamarysagayaraj3763
Жыл бұрын
Part-1,part-2, போடுங்க please next மலையாளம் part போடுங்க 🎉🎉🎉🎉
@padmavathisaravanan4597
Жыл бұрын
Super super vera level sister bro 💘
@lakshmit4652
Жыл бұрын
இந்த சாந்தாமா வால நாங்க மலையாளம் மறந்துடுவம் போல அய்யோ அய்யோ சிரிச்சு முடியல❤❤❤🎉🎉🎉😢😂😂😂😂
@m.archanam.archana5329
Жыл бұрын
Eppadi serikama.vedio poduringa vera level super 🔥🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤❤❤❤ayoooooooo semaya irruku ❤❤❤❤😂😂😂😂😂
@KarthikeyanD-yx7nh
11 ай бұрын
Super Raja malayalam pesuradhu ketukittay iruikkalam, adipoli 👍👌👌👌
@meeralmeeral7871
Жыл бұрын
Fantastic comedy 😂😂😂😂😂 very superb. Keep it up raja santha
Daily enga v2la ipdi dhaan en husband work kaga Kerala vandhom enaku Malayalam pesa theriyama na padra padu 😭😭 enoda husband ku Indha concept Romba pidichuruku regular ah pakurom continue this..... 👍👍👍
@ThennarasuR
Жыл бұрын
idha oru series ah podunga, Nalla irukku
@farzana2732
Жыл бұрын
இந்த episode niraya podunga semma comedy
@Kelieopetra.prince
Жыл бұрын
Adi Poli comedy aanoo.. Expecting more parts ... Continue Raja Chetta...
@rosysudha8940
Жыл бұрын
Hi super
@kavitha991
Жыл бұрын
Super super super Anna Akka sirichu sirichu vayiru vali vanthuruchu
@baskarbaskaran4305
Жыл бұрын
Unga acting semma Vera level 😂😂😂😂
@kishothan8288
Жыл бұрын
Vera level 👌 santha akka 👌👌
@chinnarajchinnarajg570
Жыл бұрын
ஃபர்ஸ்ட் கமெண்ட் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்👌👌👌
@ShanmugamLakshmi-zf3yg
Жыл бұрын
🎉🎉 Anna Akka nadippu semmmma 👌👌👌👌
@Vijaya-nr8so
Жыл бұрын
இந்த வீடியோ திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப திரும்ப இப்படி எத்தனை முறை பார்த்திருக்கிறேன் தெரியவில்லை பார்த்து கிட்டே இருக்கேன் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
Supero super brother and sis awesome ism so oooo happy. God bless you all 🙏🙏
@pandiuma4321
Жыл бұрын
Sound ah pesunga anna akka plzz
@jamesmelitaemili435
Жыл бұрын
Ennala siripuu adaka mudila 😅😅🤣🤣
@indumathi4204
Жыл бұрын
Ennala sirika mudiyala super சொல்ல வார்த்தைகள் eill
@rubellarubella8972
Жыл бұрын
Super anna & anni vera level 👌👌👌 first time nanum kerala vanth pothu ippadi tha irunthchi 😍😍
@jayanthimanogar526
Жыл бұрын
Enna sound varala
@prabhaprabha994
Жыл бұрын
Ravi bro எங்கங்க? Content vera level...
@sudhagopu6490
Жыл бұрын
அக்கா சிரிக்க முடில... Pls அக்கா.. செம 👌🥰🥰
@Indhumathi28
Жыл бұрын
என்னடா இது மலையாள மொழிக்கு வந்த சோதனை😅😅😅😅😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣வேற லெவல் அண்ணா அக்கா😇😇
@ajr.srikanthlittlehero6645
Жыл бұрын
Super sema both of you 🤩🥰👏👌🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤩🥰💐❤
@savinavas
Жыл бұрын
அன்பின் ராஜா,சாந்தா நான் ஈழத்திலிருந்து சாவித்திரி , எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் உங்கள் சனல்தான் பார்ப்பேன்.கவலைகள் அனைத்தும் பறந்து போகின்றது. சாந்தா நீங்கள் ஓர் வெளிப்படையானவர். அதனால் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@banupriyak5423
Жыл бұрын
சூப்பர் அருமை 😂😂😂😂😂👌👌👌👌👌😂😂😂💗💗💗
@shahoulamide5008
Жыл бұрын
Super sister your video is amazing thanks
@vikasinisathish8412
Жыл бұрын
Concept kitti... adi poli...aykota part 1 ,2,3 ......
@dass3991
11 ай бұрын
Sema akka bro vera leval 😃😃😃🤩🤩👌
@n.harish2d82
Жыл бұрын
மலையாலம் தமிழ் வீடியோபோடுங்க செம
@shajahanadhilcooking2829
Жыл бұрын
அருமையாக உள்ளது 😂😂😂
@ajr.srikanthlittlehero6645
Жыл бұрын
Entha Mathiri enum romba video podunga semaya erugu
இது என்னப்பாநடக்குதுசூப்பர்செமசெமநீங்க இருவரும் சேர்ந்து நடித்தால் போதும் அவ்வளவு அழகாய்இருக்குஎம்மாஅறிவுகொழுந்துகளாசெமசிரிப்புஇதைப்பார்த்துமுடித்தபிறகுஇதைநினைத்துசிரிப்புவருதுஎப்படிப்பாஇப்படியொல்லாம்யோசனைவருதுச்சசொல்லவார்த்தைஅம்புட்டுஅழகுசூப்பர்எனக்குநல்லபிடிச்சிருக்குசெமசெம🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👌👌👌👌👌👌👌👌👌👌💖💖💖💖💖👏👏👏👏👏👏👏👍🌹🌹👍👍👍🙌
@vinithar16
Жыл бұрын
அக்கா அண்ணா இரண்டுபேர் நடிப்பும் சூப்பர்😂😂😂😂
@pal1muneesh794
7 ай бұрын
Hi akka நானும் கேரளா வந்த புதுசுல இப்படித்தா மலையாளம் தெரியாமா முலுச்சே இப்ப ஓரளவு ஓகே ❤❤❤
Пікірлер: 388