சிங்கம் புலியின் இயற்பெயர் கருப்பையா.. அவர் சினிமா வில் ஆரம்ப காலத்தில் ராம் சத்யா என்ற பெயரில் அறிமுகமானார், பின்னர் நியூமராலஜி படி சிங்கம் புலி என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார்.. பின் மாயாவி படத்திற்கு பிறகு நடிக்கவும் செய்து சிங்கம் புலி யாக பிரபலமானார்..
Пікірлер: 18