கோவை மற்றும் திருப்பூர் மாவட்டம் இன்று மாலை ஜல்லிப்பட்டி,வாவிபாளையம்,கலிவேர்பாளையம், வெறுவேடம்பாளையம்,புத்திரச்சல் மற்றும் கெங்கநாயக்கன்பாளையம் ள்,கள்ளிப்பாளையம், குண்டடம் போன்ற பாலக்காட்டு கணவாய் காற்றுப்பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்தது குறைந்தபட்சம் ஒரு உழவு மழை முதல் அதிகபட்சம் மூன்று உழவு மழை வரை
@janakiramanraman1173
2 күн бұрын
Please update aruppukottai
@sivaramsivaram403
2 күн бұрын
Aruppukottai rain iruka bro
@lokesh40464
2 күн бұрын
ஐயா வடகிழக்கு பருவமழை துவங்கும்போது இடி மின்னல் அதிகமாக இருக்குமா அதாவது வெப்பச்சலனம் போல இருக்குமா அல்லது இடைவிடாத அடைமழையாக இருக்குமா?
@BinuKumar-b2m
2 күн бұрын
In my kanya kumari dt colachel little rains continuously.
@arasans5020
Күн бұрын
Neenga then mavatta tha Ean solla matringa
@Arunkumar-ln6mh
2 күн бұрын
Theni distic eppavarum
@sivaprakathishsivaprakathi3120
2 күн бұрын
கரூர் மாவட்டம் முழுவதும் எப்போ து தான் மழை வரும் அய்யா. கடுமையான வறட்சி அண்ணா
@Arunkumar31
2 күн бұрын
அடுத்த 4 நாட்களுக்குள் வாய்ப்பு உள்ளது
@Mohamedabsal-sf3qd
2 күн бұрын
Bro Pudukkottai yeppa nalla heavy rain start aagum and tomorrow early morning and morning heavy rain chance irukka bro please reply
@Arunkumar31
2 күн бұрын
Chances daily
@prakashg8674
2 күн бұрын
சென்னையில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. எப்போது தான் மழை துவங்கும்?
Пікірлер: 17