தம்பி தோழர் தாங்களின் கருத்து மிக்க அருமை தாங்களை போன்றவர்கள் ஊழலை ஓழிக்க கட்டாயம் அரசியலுக்கு வரவேன்டும். வரவேற்கிறேன்
@roshin-c6q
Күн бұрын
பெரும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் குறை வாய்ப்பு உண்டு, இது இடைக்கால நிவாரணம் மட்டுமே. "இது தனிச் சிங்கள பௌத்த நாடு" என்ற சித்தாந்தம் மாறாமல் இலங்கை இன, மத சிக்கல்கள் தீராது, நாடும் வளராது. சமஸ்டி பேசிய திரு.பண்டாரநாயகவை தனி சிங்கள சட்டம் இயற்ற வைத்தது அத்த தவறான மக்கள் எண்ணம். தனி மனித துதி பாடி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்காமல் அரசியல், வரலாற்று அறிவை மக்களிடம் விதையும் கள். அது நாளை இலங்கையை காப்பாற்றும்.
@fathimarizmiya9085
Күн бұрын
உங்களுடைய பேச்சு இந்த சமூகத்திற்கு ஆக்கபூர்வமானது பயன் உள்ளது✨✨
@Kanniyappan-lm8hy
Күн бұрын
கம்யூனிசம் என்றால் என்ன என்பதை அழகாக எடுத்துரைத்த இந்த காணொளிக்கு கம்யூனிசத்தின் ஆதரவாளர் என்ற முறையில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் இந்தியாவிலும் இது போன்ற ஆட்சி ஏற்படுமா என்ற ஏக்கம் உள்ளது
@anushanthysutharsan1747
Күн бұрын
அருமையான கருத்து சகோதரன்
@Oyster000
Күн бұрын
Excellent interview. Tholar Einstan is a very genuine person. All Srilankans must support AKD to see a change in SL
@mohideenbawarizwan1987
Күн бұрын
அநீதியை ஒழித்து நீதியை நிலை நாட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைவோம் AKD ❤❤❤ பக்கம்
@shalom1352
Күн бұрын
அநீதியை ஒழிக்கத்தான் எழுபது வருடம் தமிழர்கள் அறவழியிலும் ஆயுதம் ஏந்தியும் போராடினார்கள் இறுதியில் மனிதப் புதைகுழிகள் தான் மிஞ்சியிருக்கிறது அவர்களுக்கான நீதி கிடைக்கும்வரை தமிழ்மக்களின் மனங்களை வெல்லமுடியாது
@thangavelsomasundaram4730
Күн бұрын
Super Speech Bro God Bless A K D
@kausalyanallainathan1721
Күн бұрын
See their vision. Their service for the people. When your vision is not selfish but a huge service for the people, this will take them to succeed. AKD❤❤❤NPP❤❤❤
@abdulcareem884
Күн бұрын
இனவாதம் அரகலய போராட்டம் மூலம் ஒழிக்கப்பட்டது. தற்போது நாம் இலங்கையர். ❤
@PhilominaPushparaniJesudasanPa
Күн бұрын
மக்களுக்கு பொருளாதார த்தை பற்றிய தகவலை கொடுத்தமை க்கு நன்றி.🎉
🎉🎉எங்கள் மக்களை யோசித்து தான் மீண்டும் கூட்டி உள்ளார்கள்...உண்மை தான் முட்டை 40 ... தீவனம் விலை ❤நல்ல யோசனை
@SrRat-gq2jv
Күн бұрын
நீதி மன்ற முன்பாக ஆயிரக்கணக்கில் கூடி நின்று மாலைகள் அணிவித்து எமது சிறை மீண்ட சிங்கனை வரவேற்ற அனத்து மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏🏽🙏🏽🙏🏽
@perinparajahmuthiah7975
14 сағат бұрын
அருமையான கருத்துக்களுக்கு நன்றி.
@TJ_Benjamin_vlog
Күн бұрын
Northern people Nowadays U .turned to equality lifestyle needed in society of Tamils.
@kannankandaya3529
Күн бұрын
இவரிடம் நல்ல அரசியல் தெளிவான பார்வை உள்ளது எங்கள் கிழட்டு அரசியல் வாதிகளுக்கு இனவாதத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது
@shalom1352
Күн бұрын
இனவாதம் என்று நீங்கள் எதைச் சொல்லுகிறீர்கள் இனவாதப் போக்குடையவர்கள் சிங்கள மக்களை.. கோட்டபாயவுக்கு ஒட்டுமொத்த சிங்கள மக்களும் வாக்களித்ததின் மூலம் அதை நிரூபித்தார்கள் தமிழர்கள் இனவாதம் பேசவில்லை தங்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதினால்தான் இனப்பிரச்சினை தோற்றம் பெற்றது
Election results Nowadays 78,%. Victory’s of AKD’s group of Ceylon.
@jayamprints5670
Күн бұрын
தம்பி சூப்பர்
@WaranSelection
Күн бұрын
Comrade , you will be an ideal person to represent Tamils. Please help Ptrrsidrnt AKD to implement one rule one country.
@anushanthysutharsan1747
Күн бұрын
Very good explanation 🙏🙏🙏🙏
@TJ_Benjamin_vlog
Күн бұрын
You’re right about the fact of the situation of the Ceylon development famers.
@shanmuganathangopalapillai5719
Күн бұрын
Super bro😅😂❤
@sovee-annan7991
Күн бұрын
அடக்குமுறைக்கு எதிரான செயல்பாடு , தோழரே
@PKowsala
Күн бұрын
Super
@TJ_Benjamin_vlog
Күн бұрын
Party’s activities It’s almost correctly But we are humans being! Therefore we have may be ambitions of hearts moving.
@jeyanthysatheeswaran9674
Күн бұрын
Vanakkam ! Ella Sakthikalaiyu Miri Makkal Sakthi Mel Elavendum Nanry.
@dilshanabishan856
Күн бұрын
Super super
@TJ_Benjamin_vlog
Күн бұрын
Ceylon If any one do good society will be happy on the field! Automatically comes to righteousness peoples.
@prakashanthony8024
Күн бұрын
👍👍👍👍👍👍👍👍
@peterramsithamparapillai2544
Күн бұрын
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி வரவேண்டும் நம் திருநாட்டில் பொதுவுடமை வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி வரவேண்டும் நம் திருநாட்டில் பொதுவுடமை இருட்டில் மறைந்து கொள்ள கள்வர் விளக்கணைப்பார் - சிலர் கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார் அரசியலில் நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் - அந்த அரசியல்வாதி நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார் பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங் கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம் தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும் தனக்கென நினைப்போரை சுயநல அரசியல்வாதிகளை சிறையிடுவோம் அனைத்து மாந்தரும் சமமெனவே அரசாட்சி செய்வோம் - பல்லினத்தையும் அரவணைத்து நாட்டைக்கட்டி நம்வாழ்வை முன்னெடுப்போம் வேற்றுமைகளால் பிரிவுகள் ஏற்படாமல் தடுத்து சமத்துவ வரம்புக்குள் ஒற்றுமையாய் வாழ்ந்து நம்நாட்டை சொர்க்கமாக்குவோம்!
@btev7621
Күн бұрын
அருமையான,சரியான,தெளிவான கருத்துக்கள் சகோதரா! சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து சிங்கள, தமிழ், இஸ்லாமிய அரசியல்வாதிகள் சாதாரண மக்களை தங்களது மலிவான அரசியல் இலாபங்களுக்காக தூண்டிவிட்டு சிங்கள, தமிழ், இஸ்லாமிய சகோதர உறவுகளை ஒருவொருக்கொருவர் அடித்துக் கொள்ள பண்ணி அந்த கலவரத்தீயில் தாம் குளிர்காய்ந்து கொண்டுள்ளனர். பொதுவெளியில் தங்களுக்குள் அடித்துக்கொள்வதாக நாடகமாடும் இந்த இலஞ்ச ஊழல்பெருச்சாளி அரசியல்வாதிகள் உள்ளுக்குள் தங்களுக்குள் ஒற்றுமையாக உள்ளனர். எத்தனையோ சிங்கள, தமிழ், இஸ்லாமிய அரசியல்வாதிகள் தங்களுக்குள் இனமதவேறுபாடின்றி திருமணபந்தம் உட்பட பல்வேறுவகையான உறவுகளை ஏற்படுத்தியுள்ளனர், ஆனால் சாதாரண தமிழ்,சிங்கள,இஸ்லாமிய மக்களை உசுப்பேற்றி அடித்துக்கொள்ள வைத்துள்ளனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பழைய அனைத்து சிங்கள, தமிழ், இஸ்லாமிய ஊழல் அரசியல் பெருச்சாளிகளை ஒதுக்கி,ஒழித்து மூவின மக்களிடமிருந்தும் படித்த, பண்பான, அறிவான நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து தேசிய மக்கள் சக்திக்கு மிக அறுதிப்பெரும்பான்மையான பலத்தை கொடுத்து புதிய சனாதிபதி திரு. அனுரகுமார திசநாயக்க அவர்களின் கைகளை பலப்படுத்தி பழைய கொலைகார, ஏமாற்று, ஊழல் அரசியல்வாதிகளை மிக கடுமையாக தண்டித்து இலங்கை திருநாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்று அறிவார்ந்த இளைஞர் சமுதாயத்திடம் கையளிக்க வேண்டும்
@thurkkaginyselvakumar4865
20 сағат бұрын
🙏
@RajaRaja-i4d9u
Күн бұрын
🎉
@sandaru2196
Күн бұрын
🎉🎉
@TJ_Benjamin_vlog
Күн бұрын
Conversation started that’s why sent
@SareefAkram123
Күн бұрын
❤❤🎉🎉🎉
@nadarajyogaratnam7958
Күн бұрын
செய்தவன் , இந்த ஈஸ்டர் தாக்குதலை 😢செய்தவன் 😢😢கோத்பாயா😢😢, அன்றே நான் இந்த பதிவை செய்து உள்ளேன் , 😢😢கோத்தாவை பிடித்து 😢😢லாடம் கட்டு வாரா😢😢அநுர😂😂😂😂
@thanabalantamilosai4880
Күн бұрын
வணக்கம் எமது கல்வி முறைமை உத்தியோகம் சார்த்து. அதனால் டாக்டர், எஞ்சினியார் என்று ஊறி போன முட்டாள் சமூகம் அது விஞ்ஞான பிரியில் படிக்க விரும்பியது அதனால் சமூக கல்வியை ஆழமாக படிப்பதில்லை. அதனால் பொருளியல் படிப்பதில்லை அதனால் பொருளாதார அறிவு இல்லை.. தம்பி சொன்னதை மக்கள் அறியும் அறிவு அற்றவர்கள். முட்டை முற்றாக இறக்குமதி நிறுத்த பட வேண்டும் ஒரு முட்டை நூறு ரூபாக வந்தால் நல்லது உள்ளூர் உற்பத்தி வேண்டும். கார் ஒட்டோ மோட்டார் சைக்கில் இறக்குமதி 5 ஆண்டுகள் நிறுத்தி வைக்க பட வேண்டும். குளப்பமான கேள்வி கேட்காத நெறியாளருக்கு மிக்க நன்றி.
@shanthishanthi5238
Күн бұрын
AkD🔥🔥🔥
@Sacuntary
12 сағат бұрын
Nala thelivana pechu 👌👍
@kaleelzanofar5627
Күн бұрын
👍🏻❤️
@cherubakamalesh
Күн бұрын
யாரும் ... இன்னழிப்பு விசாரணை பற்றி ... பேசபோவதில்லை
@RameshRamesh-pq3rc
13 сағат бұрын
❤
@GnaniengEng
Күн бұрын
எப்படி இருந்தாலும் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தால் மட்டுமே விலை குறையும்.
@successkuddy9732
Күн бұрын
வெற்றி உறுதி மூண்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பது உறுதி தமிழ்மக்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள்
@bangtanpurple-wt4ht
Күн бұрын
We are upcountry but now npp
@thanabalantamilosai4880
Күн бұрын
இந்த தப்பியின் பெயர் கூட தெரியாது மிக மிக அறிவான பண்பான பதில்கள் தந்தார். மனம் கொண்ட வாழ்த்துக்கள்.. B.B.C உலக அளவில் 21 ம் நூற்றாண்டு வரை அறிஞர்கள் தெரிவில். கார்ல் மார்க்ச் அவர்களே தெரிவி செய்தனர். தெரிவு செய்யப்பட்டார். லங்கா கிறிக்கு அருமையான நெறியாளர் தம்பி கிடைத்துள்ளார் அவர் இதனை உள்வாங்கிய நிலை என்னை நெகிழ வைத்தது. அன்பு கொள்ள வைத்தத நான் நவ சம சமாஜ ஆதரவாளன். திருவள்ளுவருடன் சேர்த்து மார்சியத்தை புரிந்தவன். உலகின் மக்கள் சக்தி என்றால் லெனின் அவர்கள்......
@paulmariyanayagam1430
Күн бұрын
தேசிய மக்கள் கட்சி . யாழ்பாணத்தில் ; வேட்பாளர்களாக பதிவு செய்தமையை , மக்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளார்கள். வெற்றி நிச்சயம். தலைவா.❤ ❤ ❤ ❤❤
@sovee-annan7991
Күн бұрын
அடக்கு முறைக்கான செயல்.
@vasanthakumarivishnukumar8835
Күн бұрын
AKD 🥰 👌🔥🔥🔥 NPP ❎
@televisions2706
Күн бұрын
#rjchathru #srilanka
@televisions2706
16 сағат бұрын
#raufhakeem #ජනසටන
@PurplePowd3r34
Күн бұрын
Why anchor does not ask about Tamil genocide
@TJ_Benjamin_vlog
Күн бұрын
Crimes No one has good in the world situation! Everybody has to be able to do mistakes. But if they planed and did , Its has should be verified about the fact of the truth. Spiritual war worldwide, who is good god their agreement.
@TJ_Benjamin_vlog
Күн бұрын
Easter It’s no one has conducted about the situation of ester. Its spiritual war of ?
@Shan-tz7ct
19 сағат бұрын
This fellow is lying about Vigneswaran. Vigneswaran gave recommendations for one bar for someone else He didn’t financially benefit. He is lying because he wants to get positions in the NPP. He will harm the Tamil people. I will trust Anurakumara, but not this Tamil fellow.
@TJ_Benjamin_vlog
Күн бұрын
Communism It’s real man started from Jesus, He is not relious man, Therefore crucified on the cross. He always for poor people of voiced.
@TJ_Benjamin_vlog
Күн бұрын
Judas also betrayed his friend Jesus. For money 💰.
@televisions2706
16 сағат бұрын
#Rizadbadurudeen
@pushparajaharumugamjesudas611
Күн бұрын
It's a bluff
@razikfareena3339
Күн бұрын
Which is bluff ?
@PurplePowd3r34
Күн бұрын
Anchor look like singalish
@benedictarasakumarsinnadur5825
Күн бұрын
Stop your advertisement first, it is a newsense
@razikfareena3339
Күн бұрын
🤔
@TJ_Benjamin_vlog
Күн бұрын
Party’s activities It’s almost correctly But we are humans being! Therefore we have may be ambitions of hearts moving.
Пікірлер: 93