அல்குர்ஆனை மனனம் செய்ய இன்னும் குர்ஆனை சரளமாக ஓத படித்திட தொடர்ந்து நமது சேனலை பார்வையிட்டு வாருங்கள் இதில் குர்ஆன் மனப்பாட வகுப்பு குர்ஆன் அறவே ஓத தெரியாத நபர்களுக்கான வகுப்பு குர்ஆனை வேகமாக ஓதிட வகுப்பு இன்னும் ஆலிம் ஆலிமா வகுப்பு இன்னும் சிறார்கள் வகுப்பு இன்னும் முதியோர்கள் வகுப்பு என பல வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதில் தொடர்ச்சியாக நீங்கள் பயணிக்கும் போது மார்க்கத்தை சிறந்த முறையில் விளங்கிக் கொள்ள முடியும் உங்களால் பிறருக்கு மார்க்கத்தை விளக்கி சொல்லவும் முடியும் எனவே தொடர்ந்து நமது சேனலை முழுமையாக பார்வதித்து உங்களது ஆதரவை முழுமையாக தர வேண்டும் என்பதை பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் குர்ஆனை மனப்பாடம் செய்து உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள் ஏனென்றால் நபியவர்கள் சொன்னார்கள் உங்களில் சிறந்தவர் குர்ஆனை தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவர் தான் என்பதாக கற்றுக் கொண்டும் கற்றுக் கொடுப்பதைக் கொண்டும் சிறந்தவர்களாக நாம் விளங்குவோம்
#quran #qurantilawat #quran_kareem #quranic #quran_tilawat
#quranhafiz #quranlearning #quranlessons #quranverses
#குர்ஆன் #மனனம் #kuran
Join this channel to get access to perks:
www.youtube.com/#channel/UCHY...
Негізгі бет அல் குர்ஆன் மனன வகுப்பு|நாள் 06| குர்ஆன் வகுப்பு| குர்ஆன்| Quran lesson|Quran|
Пікірлер: 29