நமது சேனலில் தொடர்ந்து ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்ட வருகிறது இந்த ஆன்லைன் வகுப்பில் இணைந்து நீங்கள் பயணிப்பதன் மூலமாக உங்களுக்கான மார்க்கத்தின் அறிவும் சிந்தனையும் மேம்படும் இன்னும் அறவே குர்ஆன் ஓதத் தெரியாத நபர்களுக்கான குர்ஆன் பாடம் இன்னும் குர்ஆனில் சிறந்த முறையில் உச்சரிப்பதற்கான பாடம் இன்னும் குர்ஆன் மனன பாடம் என பல பாடங்கள் தொடர்ந்து நமது தளத்திலே நடத்தப்பட்டு வருகிறது இன்னும் ஆலிம் ஆலிமா வகுப்புக்கான பாடங்களும் நடத்தப்பட்டு வருகிறது இந்தப் பாடங்களில் இப்போது மிக சிறப்பாக சென்று கொண்டிருப்பது குர்ஆன் மனன வகுப்பு ஆகும் இந்த மனம் வகுப்புக்கன
நமது மதரஸாவின் இரண்டு தடங்கள் தொடங்கப்பட்டு இரண்டு தலங்களிலும் மாணவர்கள் நிரப்பமாக சேர்ந்து விட்டார்கள் குறைந்தபட்சம் ஐந்து நபர்கள் முதல் அதிகபட்சம் 15 நபர்கள் வரை இந்த தளத்தில் பயணிக்க முடியும் இதில் இரண்டு தளங்களிலும் 15 நபர்களுக்கு மேல் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள் எனவே மூன்றாவது ஒரு ஆசிரியரை கொண்டு மூன்றாவது ஒரு தளம் தொடங்கப்பட தயாராக இருக்கிறது இந்த தளத்தில் இணைந்து நீங்கள் குர்ஆனை மனனம் செய்து ஒப்பிட்டு உங்கள் பாடங்களில் ஏற்படும் தவறுகளை சந்தேகங்களை சரி செய்து கொள்ள இப்போதே கீழ கொடுக்கப்படும் நம்பரை தொடர்பு கொள்ளுங்கள் வாட்ஸ் அப்பில் மட்டும் தொடர்பு கொள்வது நல்லது
எமது மதரஸவின் மூன்றாவது செயற்கைo இப்போதே நடைபெற தயாராக இருக்கிறது இப்போதே இணைந்து கொள்ள
+91 96292 01817
#quran #qurantilawat #quranlearning #qurantelwat #quranhafiz
#quranic #குர்ஆன் #குரான்
in this channel to get access to perks:
/ @tnbayan7684
Негізгі бет அல் குர்ஆன் மனன வகுப்பு|நாள் 21|குர்ஆன் வகுப்பு|குர்ஆன்|Quran|Quran lesson|
Пікірлер: 4