#alleppeyhouseboats #alappuzha #keralatourism
இந்த வீடியோல நம்ம எங்க போறோம்னா Alappuzha தான் போகப் போறோம். இந்த Alleppey ஊரு எப்படி இருக்குனு பாத்தீங்கன்னா ஃபுல்லாவே வந்து கடல் சார்ந்த பகுதியாக தான் இருக்கும் அதனால போட்டோஸ் வந்து அங்க ரொம்பவே 24 hours boat house femous
ஆலப்புழாக்கு எந்த வழியா போறோம்னா செங்கோட்டை பார்டர்ல இருந்து தென்மலையில் இருந்து ரைட் எடுத்தோம் அப்படின்னா, புனலூர் வரும் அந்த ரூட் வழியா நம்ம ஆலப்புழா போறோம்
ஆலப்புழா ட்ரிப் ரெண்டு நாலு அந்த டிரிப்ல நம்ம முதல் நாள் எங்க போறோம்னா ஆலப்புழா பீச்சுக்கு போயிட்டு இரண்டாவதாக சீ வியூஸ் பார்க் தான் நம்ம போக போறோம்
இரண்டாவது நாள் நாம் எங்கே போகிறோம் அதை நாம் போட்டோஸ் தான் பாக்க போறோம் அது வந்து அடுத்த வீடியோல வரும் மறக்காம செக் பண்ணிக்கோங்க
Room details
நம்ம ஸ்டேட் பண்ண இந்த Room எங்க இருக்குன்னு பாத்தீங்கன்னா Beach லாஸ்ட்ல ரைட் சைடுல வந்து உங்களுக்கு இருக்கும் இதோட டீடைல்ஸ் கீழே இருக்கும் செக் பண்ணிக்கோங்க
Негізгі бет Alappuzha Luxury Boat House😍|| இந்த வெக்கேஷன் நம்ம enjoy பண்ண தரமான இடம் || Alleppey house boat Trip
Пікірлер: 2