தொடர்ந்து நமது சேனலில் மார்க்கம் சம்பந்தமான பல்வேறு விதமான தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது குறிப்பாக ஆலிம் ஆலிமா வகுப்புக்கான பாடங்கள் மத்தபு மதரஸா வகுப்புக்கான பாடங்கள் இன்னும் ஆன்லைன் வாயிலாக பாடம் படிக்க விரும்பும் நபர்களுக்கான பாடங்கள் என பல பாடங்களை பதிவு செய்து வருகிறோம்
முக்கியமான பாடமாக அறவே குர்ஆன் ஓதத் தெரியாத நபர்களுக்கான குர்ஆன் பாடம் இன்னும் குர்ஆன் மனன பாடம் என இந்த இரண்டு பாடங்களையும் முக்கியமான பாடமாக பதிவிட்டு வருகின்றோம் தொடர்ந்து மார்க்க சம்பந்தமான சிறந்த பயான்களையும் சந்தேகத்திற்கான கேள்விகளையும் மார்க்க விளக்கங்களையும் தெரிந்து கொள்ள நமது சேனலை தொடர்ந்து பார்வையிட்டு வாருங்கள் இந்த பாடங்களை நீங்கள் பிறருக்கு பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் இதன் மூலம் உங்களால் யாராவது பயன் பெற்றால் சொல்லிக் கொடுத்தவருக்கு என்ன நன்மை கிடைக்குமோ அதே நன்மை உங்களுக்கும் கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை மேலும் தகவல்களுக்கு விளக்கங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் 9025962154
பழைய பாடத்தினுடைய வீடியோ லிங்க்கும் இன்னும் அறவே குர்ஆன் ஓதத் தெரியாத நபர்களுக்கான பாடத்தின் உடைய வீடியோ லிங்க்கும் கீழே கொடுக்கப்படும் அதை பார்த்து தெரிந்து கொண்டு இந்த பாடத்தை பார்த்தால் மிக நன்றாக இருக்கும்
@tnbayan7684 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
• அல் குர்ஆன் மனன வகுப்ப...
அறவே குர்ஆன் ஓதத் தெரியாத நபர்களுக்கான குர்ஆனிய பாடம்
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
• quran, Quran lesson, Q...
#quran #qurantilawat #quran_kareem #quranic #quran_tilawat
#quranlearning #quranverses #quranhafiz #குர்ஆன்
சுரண்டை இமாம் 9025962154
Join this channel to get access to perks:
/ @tnbayan7684
Негізгі бет அல்குர்ஆன் மனன வகுப்பு| நாள் 02| குர்ஆன் பாடம்| குர்ஆன்| Quran lessons|quran|
Пікірлер: 38