இந்த காணொளியில், இஸ்லாமில் பொறுமையின் மகத்துவத்தைப் பற்றி ஆராய்கிறோம். குர்ஆன் வசனங்கள் மூலம் அல்லாஹ் பொறுமையுள்ளவர்களுடன் இருப்பதை எடுத்துரைக்கிறோம். நபிமார்கள் எப்படி சோதிக்கப்பட்டபோதும் பொறுமையுடன் இருந்தார்கள் என்பதையும், நம் வாழ்க்கையில் பொறுமையை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதையும் இக்காணொளியில் காணலாம். #tamildawah #islamichadees #patience #allah
- Күн бұрын
அல்லாஹ் எங்களுடன்: பொறுமையுடன் வெற்றிபெறுவது எப்படி
- Рет қаралды 2,130
Пікірлер: 1